All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰

ஆதி பதறினது உள்குத்தா வெளிக்குத்தான்னு next ud la தெரிஞ்சிடும் sis....
அவன பத்தி நமக்கு தெரியும்தானே...😜😜😜😜

Today konjam busy dear.... athan indha beach scene ah mudikka mudilla. Tomorrow mudikka try panren... illainna wednesday tha... appuram ungalukku ellame clear aahidum
எப்போ நாளை வரும் என்று காத்துட்டு இருக்கேன் இந்த ஆதி என்ன பண்ண போறான்னு தெரியல பக் பக்குனு இருக்குது 😟😟😟😟😟😟😟😟
 

Ramyasridhar

Bronze Winner
ஹலோ என்ன நடக்குது இங்க 😯 ஆதி நிஜமா தான் பீல் பண்றானா இல்லை இதுவும் நடிப்பா, ஒன்னும் புரியலையே 🙄 ஆதி நீ நல்லவனா இல்லை கெட்டவனா? அப்படினு கேட்கற மாதிரி இருந்தது டா உன் பெர்ஃபாமன்ஸ் 😯அதுதான் ஏற்கனவே ஒரு பேபி கூட போன்ல பேசுறானல்ல இப்ப என்ன நித்துவ பேபினு புதுசா கூப்பிடுறான். இதெல்லாம் சரியா படல 😡 அந்த சின்னப் பொண்ணு மனசுல ஆசையை தூண்டிவிட்டு ஏமாத்த போறான், பாவம் 😔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis nice ud, intha Adhi ,nallavana ketavana, nithilava love pannaranu theriyudu,athe samayam avala verukiran, nithila romba innocent, story romba interesta poguthu, eagerly waiting for next ud. :smile1::smile1::smile1:

Thank u soooo much ma 🥰🥰🥰

Avan nallavana??? Kettavana??? nu yosichu yosichu en kutty 🧠 puncture aahi poai kedakku sis.... athe kandupidicha kandippa ungakitta solluven 😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்போ நாளை வரும் என்று காத்துட்டு இருக்கேன் இந்த ஆதி என்ன பண்ண போறான்னு தெரியல பக் பக்குனு இருக்குது 😟😟😟😟😟😟😟😟

Bayappadathinga stella sis.... பயப்படுற மாதிரி ஒன்னும் ஆகாது... (இப்போதைக்கு)😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ என்ன நடக்குது இங்க 😯 ஆதி நிஜமா தான் பீல் பண்றானா இல்லை இதுவும் நடிப்பா, ஒன்னும் புரியலையே 🙄 ஆதி நீ நல்லவனா இல்லை கெட்டவனா? அப்படினு கேட்கற மாதிரி இருந்தது டா உன் பெர்ஃபாமன்ஸ் 😯அதுதான் ஏற்கனவே ஒரு பேபி கூட போன்ல பேசுறானல்ல இப்ப என்ன நித்துவ பேபினு புதுசா கூப்பிடுறான். இதெல்லாம் சரியா படல 😡 அந்த சின்னப் பொண்ணு மனசுல ஆசையை தூண்டிவிட்டு ஏமாத்த போறான், பாவம் 😔

அவன் நடிக்கிறானா இல்லையான்னு tomorrow தெரிஞ்சிடும் sis.... எனக்கும்தான் இதெல்லாம் சரியா படவே இல்ல.... அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரிய மாட்டேங்குதே 😭😭😭😭😭😭😭😭
 

Vija

Well-known member
நித்திலா பாவம் அவளைப் பார்க்க சிறுபிள்ளை போலே அவள் செயலும் இருக்கிறது. ஆதிக்கு அவள் மீது அன்பு இருக்கிறது அதையும் மீறி என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளைப் பழிவாங்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறான்?,🤔🤔🤔
 

Ramyasridhar

Bronze Winner
அவன் நடிக்கிறானா இல்லையான்னு tomorrow தெரிஞ்சிடும் sis.... எனக்கும்தான் இதெல்லாம் சரியா படவே இல்ல.... அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரிய மாட்டேங்குதே 😭😭😭😭😭😭😭😭
இதெல்லாம் போங்கு. எங்களுக்கு தெரியாது ஓகே உங்களுக்கு தெரியாது னு சொல்றது எல்லாம் கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே 🤷‍♀️ அவனை அப்படி ஆட்டுவிக்கிறதே நீங்க தானே.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்திலா பாவம் அவளைப் பார்க்க சிறுபிள்ளை போலே அவள் செயலும் இருக்கிறது. ஆதிக்கு அவள் மீது அன்பு இருக்கிறது அதையும் மீறி என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளைப் பழிவாங்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறான்?,🤔🤔🤔

சிறுபிள்ளை போல இல்ல sis.... அது சிறுபிள்ளையேதான்....😭😭😭😭😭 அந்தப் பச்ச மண்ண பழிவாங்க இவனுக்கு எப்படித்தான் மனசு வருதோ தெரியல😡😡😡😡😡😡😡
 
Top