All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
அழகா பொறந்தது ஒரு குத்தமா இல்ல தெரியாமதான் கேக்குறேன் என்னை மாதிரி நிலா அழகா பொறந்தது ஒரு குத்தமா சொல்லுங்க my lord சொல்லுங்க..... :mad::mad::mad:
சஞ்சய் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க இத்தன நாளா ஒன்னும் தெரியாத பேபி மாதிரி இருந்தது நிலா இல்லப்பா நிலா இல்ல அவங்க உன்னையவே baby யாக்கி ரொம்ப நாள் ஆச்சி உங்களுக்குதான் ஒண்ணுமே தெரியல
மீன் சாப்பிட நெனைக்கிறது ஒரு தப்பா சொல்லுங்க மீன் இனத்தால இந்த உலகத்துக்கு எவ்வளவு ஆபத்து காத்திருக்கு நம்ம எல்லாரையும் காப்பாற்றதான் நிலா மீன் சாப்பிடுறாங்க தெரிஞ்சிகோங்க ஆதி இது தெரியாம terror look விடறீங்க இனிமே அப்டிலாம் செய்யக்கூடாது okayyy
ஆதி நீங்கதான்பா கண்ணு மண்ணு தெரியாம ஒரு cooffee கு 2000 குடுப்பிங்க நிலா ரொம்பவே சிக்கனமா சாப்பிட்டு சிக்கனமா செலவு பண்ண தெரிஞ்ச பொண்ணு😜😜😜
ஆதி சாப்பாடு ஊட்டிவிட்டதுக்கே சஞ்சய்கு நெஞ்சு வலினா அவங்க செஞ்ச criminal வேலை தெரிய வந்தா straight ah travel to பரலோகம் போலருக்கே :cry: எனக்கு என்னவோ ஆதி hero and villain ரெண்டுமே இல்லனு தோணுது அவங்க ஒரு சைக்கோனு நெனக்கிறேன் நிலா ஆதிக்கு மட்டும்தான் சொந்தமாம் ஆனாலும் ஓடி போயிடனுமாம் இது எந்த ஊரு நியாயம்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் சொல்லுங்க பானு சொல்லுங்க.......
என்னென்னவோ criminal வேலை பண்ற ஆதி அந்த unknown baby ah சமாளிக்க சலிச்சுகிறாங்க பாருங்க அதுதான் today flash news
Azhaga pirantha athoda konjam aabathukal vara than seiyum athai face panni tha aganum😉😉😉.
 
Navinavi

Well-known member
Appo kai la உருட்டு கட்டையோட ready ah irunga sis..... story mudira varaikkum avan thalai la adichikkitte irukanum 😜😜😜😜
Iam ready to attack aadhi 🏒🏒🏒...pavam avan enkaiyala mandaya 🤕odachakanumnu aasapadran pola avanoda aasaiya ethuku kedukanum 😂sis...
 
Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰

புரியலையே chitra sis எனக்கு ஒன்னுமே புரியலையே..... இவன் ஏன் பண்றான்???? எதுக்கு பண்றான்???? இன்னும் என்னென்னல்லாம் பண்ண போறான்????? சுத்தமா புரியலை......😭😭😭😭😭

கைக்குள்ள வச்சிருந்த பொண்ண இப்போ காலு கீழ போட்டு மிதிக்க பார்க்கிறானே..... இதுக்கெல்லாம் யாரு காரணமா இருக்கும்?????? அந்தப் படுபாவி மட்டும் என் கைல சிக்கட்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡

அவன் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறான்..... அது என்ன மாங்காய்னு இப்போதைக்கு என்னால🤐🤐🤐🤐🤐

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” நான் நேத்து முழுக்க இந்த dialogue ah யோசிச்சிட்டே இருந்தேன்.... நியாபகம் வரவே இல்ல...... இப்போ வந்து சொல்றீங்களேமா😭😭😭😭😭😭😭😭

“ஆதியின் நிலா” ன்னா அந்த நிலா ஆதிக்கு தானே சொந்தம்.... பையன் அதைத்தான் சொல்லிருக்கான்😜😜😜😜

இவன வச்சிக்கிட்டு கடைசில நான்தான் loose ஆகிடுவேன் போல இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Oru கல்லு la rendu மாங்காய் ah... Oooooo..... Onnum guess panna mudiyala சரி பாப்போம்
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iam ready to attack aadhi 🏒🏒🏒...pavam avan enkaiyala mandaya 🤕odachakanumnu aasapadran pola avanoda aasaiya ethuku kedukanum 😂sis...

(Oru mudivoda tha irukkainga polaye..... namma hero ah ivainga kitterunthu eppudi kaappathurathu 🤔🤔🤔🤔🤔🤔🤔 Pesama avan thalai la helmet ⛑⛑⛑ potu vittudalam)

Avan athukkellam asaramattane ma..... kadaisila ungalukku kai vali ah vara vechiduvane😭😭😭😭😭
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby nu sollitu paati ya kondutu vanthurathenga...

Ada.... இது கூட நல்லாருக்கே.... 🤔🤔🤔🤔 அப்போ ஒரு பாட்டியவே இறக்கிடலாம்..... ஆதி❤️பாட்டி.... 😳😳😳😳 பெயர் கூட பொருத்தமா இருக்கு 😍😍😍😍
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru கல்லு la rendu மாங்காய் ah... Oooooo..... Onnum guess panna mudiyala சரி பாப்போம்

ஆமாம் ஆமாம் கோபால்..... ஒரு கல்லுல ரெண்டு பெரிய மாங்காய் 🥭🥭🥭🥭
Innum konja naalla therinjidum
 
Dharunkanika

Bronze Winner
Ada.... இது கூட நல்லாருக்கே.... 🤔🤔🤔🤔 அப்போ ஒரு பாட்டியவே இறக்கிடலாம்..... ஆதி❤️பாட்டி.... 😳😳😳😳 பெயர் கூட பொருத்தமா இருக்கு 😍😍😍😍
Enna nu therila Aadhi ya neenga venumne thappa portray pandra mathiri iruku... ivan seyirathuku pinnadi oru reason iruku nu nenaikiren... but avan seyarathu yellame thappu than....
Athey mathiri Aadhi ku vera oru ponnu irupanu thonala I don't know why I thought like that.
Nithila va avan safeguard pandrano nu sometimes thonum...
Enaku vanthuruka intha viyathiku(Disease)ku enna pannalam nu neenga than nalla vazhi sollanum.
 
எங்கம்மா இருந்த நீனு இத்தன நாளா..... என் தங்கமே....😍😍😍😍 அவன் நல்லவன்தான்..... ஆனாலும் கெட்டவன்😢😢😢😢😢

ஆனா அந்த பொண்ணு மேட்டர் 😭😭😭😭😭😭 அது அவளே வந்து சொன்னாத்தான் தெரியும்....

மொத்தத்துல ஆதி ஒரு வில்லன் மாதிரி இருக்கிற hero.... hero மாதிரி இருக்கிற villain

(இது ஆதி உங்களுக்கு கொடுத்துவிட சொன்னான் டியர்💐💐💐💐💐💐💐💐💐💐💐)
 
Flowers accepted....🥰🥰🥰🥰
 
Top