கவிதாசுப்பரமணி
Bronze Winner
ஆதி ஏன் நித்திலாவை காதலிப்பது போல் நடிக்க வேண்டும் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவனுக்கு குளிர்விட்டுப் போச்சு sis.... athan over ah ஆட்டம் போடுறான் ஆடுற வரைக்கும் ஆடட்டும்.... அப்புறம் நித்துவ வெச்சி நம்ம real ஆட்டம்னா என்னன்னு காட்டுவோம்ஆதி ஏன் நித்திலாவை காதலிப்பது போல் நடிக்க வேண்டும் சகோ
Adhi ava mela kobama irukan ana avala yarukum vittum kuduka matingaran ena rombha confuse pannaringa avan kuda pesara andha baby yar sis
Super
Waiting for next ud
அந்த படுபாவி யாருனு உங்களுக்கு தெரியாதமாதிரி இப்புடி ஒரு அப்பாவி look குடுக்கிறிங்க பாருங்கThank u soooo much ma
புரியலையே chitra sis எனக்கு ஒன்னுமே புரியலையே..... இவன் ஏன் பண்றான்???? எதுக்கு பண்றான்???? இன்னும் என்னென்னல்லாம் பண்ண போறான்????? சுத்தமா புரியலை......
கைக்குள்ள வச்சிருந்த பொண்ண இப்போ காலு கீழ போட்டு மிதிக்க பார்க்கிறானே..... இதுக்கெல்லாம் யாரு காரணமா இருக்கும்?????? அந்தப் படுபாவி மட்டும் என் கைல சிக்கட்டும்
அவன் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறான்..... அது என்ன மாங்காய்னு இப்போதைக்கு என்னால
“சோறு கண்ட இடம் சொர்க்கம்” நான் நேத்து முழுக்க இந்த dialogue ah யோசிச்சிட்டே இருந்தேன்.... நியாபகம் வரவே இல்ல...... இப்போ வந்து சொல்றீங்களேமா
“ஆதியின் நிலா” ன்னா அந்த நிலா ஆதிக்கு தானே சொந்தம்.... பையன் அதைத்தான் சொல்லிருக்கான்
இவன வச்சிக்கிட்டு கடைசில நான்தான் loose ஆகிடுவேன் போல இருக்கு
Sis nanum ungaloda join pannikiren neenga thalaiya attack pannunga naa kai kaala attack pandren naama rendu perum serndhu aadhiya senjiduvomIam ready to attack aadhi ...pavam avan enkaiyala mandaya odachakanumnu aasapadran pola avanoda aasaiya ethuku kedukanum sis...
அந்த படுபாவி யாருனு உங்களுக்கு தெரியாதமாதிரி இப்புடி ஒரு அப்பாவி look குடுக்கிறிங்க பாருங்க
தெய்வமே............. நீங்க அங்க நிக்கிறிங்க