All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுக்கு அவ்ளோ தைரியம் இருந்தா சேர்த்து விடுங்க.... அப்புறம் நாங்க என்ன??? ஆதியே கடலுக்குள்ள உங்கள முக்கிடுவான்🤭
யாரு??? ஆதி??? 😂😂😂😂😂 அவனே அந்த பக்கம் மித்ரா இந்தப் பக்கம் நித்திலானு ரெட்டை குதிரைல தேர் ஓட்டிக்கிட்டு இருக்கான்... வர வர உன் காமெடிக்கு அளவே இல்லாம போச்சு பேபி 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vaipila raja vaipee illa...... Nila apdi panina kooda aathi vidamatan🙈🙈🙈
Fact’u Fact’u.... intha jenmathula nenga yarum ninaikurathu nadakathu.... vijay tv la semba kum karthi kum eppo FN nu ellarum ketangalla.... apdi oore koodi ketathuku appuram than nan athai pathi yosippen 🤭😂😂
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஆதி ஏன் நித்திலாவிடம் மட்டும் இப்படி நடந்து கொள்கிறான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
90s kids பரிதாபங்கள் சகோ... 😞😞😞

இன்னைக்காவது அந்த ஃபர்ஸ்ட் நைட்ட நடத்தி முடிச்சிரலாம்னு பயபுள்ள ப்ளான் போட்டிருக்கான்... அது கடைசில இப்புடி ஆகிடுச்சி 🤭🤭
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yov writer, inngana vaa.... Nan starting la irrundu Aadhi Nallavan Nallavan nu sollitu irrukean.... Idu la Enna pudhusha karuthu kannipu... Ollunga Avan Nallavan nu sollitu paoitae irrukanum 🤣🤣🤣🤣

Aadhi Raomba Nallavan 🥰
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் பானு மா உங்களுக்கு இப்படி ஒரு கொலவெறி... ஆதியையும், நிலாவையும் கொல பண்ற அளவுக்கு போறீங்க... அப்புறம் எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு கட்டம் கட்டிட போறாங்க... பாவம் யாரோ பழிக்கு ஆதியும் நிலாவும் பலிகடா ஆகிட்டாங்க போல.... ஏன் இப்படி... முதல்ல இந்த மித்ராவுக்கு வேற ஜோடி போடுங்க... எப்ப பார்த்தாலும் ஆதியவே ஒட்டிகிட்டு இருக்கா அட்ட போல... இது நல்லா இல்ல சொல்லிட்டேன்...
எனக்கு எப்பவோ கட்டம் கட்டிட்டாங்க பேபி.... தெரில்ல க்ளைமேக்ஸ்ல யாரையாவது போட்டுத்தள்ள வேண்டி வந்தாலும் வரலாம்...🙊🙈 மித்ராவுக்கு வேற ஜோடியா 😳 மிசஸ் ஆதின்னா அவ ஆதி கூட தானேடா இருக்கனும்... பாவம் ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டுமே.... 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் கதை ஆதியை கொலை பண்ணிட்ட வருதத்துல ரெண்டாவது கதை ஹீரோவே உங்கள வேண்டானு தான் சொல்ல போறான்.... அப்புறம் யாருக்காக உசுரோட இருக்கணும் banu ma neenga🤭🤭🤭
அடேய்.... என்னை நம்பி ஒரு ஆறடி ஜீவன்+ ஒரு 4 அடி ஜீவன் + ஒரு 3 அடி ஜீவன் இத்தனை பேர் இருக்காங்க.... அப்புறம் என் மனசுக்குள்ள ஒரு anti hero கூட இருக்கான்.... எனக்கு anti hero story எழுதனும்னு பல வருஷ கனவு.... அதுக்காக நான் இருந்து தான் ஆகனும் 😎😎
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu என்னமோ உண்மை தான் அவன் mela அளவுக்கு athigamaana kovam இருந்தாலும்.... அவன் mela oru இது இருக்க தான் செய்து enna panrathu..... Ennathaan ஆகுது nu paakalam..... அவசரம் அவசரம் avasaram..... அவளே avan mela கொலை காண்டுல இருக்கான் nu theriyuthu..... அவன நம்பி போனா maatikita....
நித்திலா இன்னும் கொஞ்சம் வளரனும் தலைவி.... பட் இதுக்கு ஒரு தரமான பதிலடி கொடுப்பான்னு நினைக்கிறேன்.... 😄😄
 
Top