All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today's epi🤣
View attachment 25219
Ennoda surprise dear🤭🤭.... Inime only memes வழியா கதைக்களாம்😜
எங்க காண்டா மிருகத்துக்கு உங்க சுண்டெலி தேவையே இல்லைங்கிறேன்.... அவங்க ஏதோ ராணி பத்மாவதி மாதிரியும் எங்க காண்டா பேபி அலாவுதீன் கில்ஜி மாதிரியும் அவனுக்கு இந்த கடலே பெட்டர்னு நினைச்சு விழுந்தாங்க இல்ல.... செத்து தொலையட்டும்... எங்க காண்டாவுக்கு நாங்க நீர்யானை மித்ராவ ஜோடி சேர்த்து விடுறோம் 🤭😂
 
Mirshi

உங்களுக்கு அவ்ளோ தைரியம் இருந்தா சேர்த்து விடுங்க.... அப்புறம் நாங்க என்ன??? ஆதியே கடலுக்குள்ள உங்கள முக்கிடுவான்🤭
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kuthichitaala கடல் உள்ள...அவன் அதை எதிர் பாத்து irukka maataanu நினைகிறேன்.......athu enna வீடு la romba nalla புள்ளை ah இருந்துட்டு தனியா kutikitu vanthu இந்த velai பண்றான் அவன்..... Husband and wife தான் avalodaya மனநிலை therinjum அவசர பட்டு இருக்க vendaam இப்போ என்ன panna poraan....... யாரு அந்த kutty nila avaluku iva per தான் போல...... Reception semma ah panni kalakitaan.... Avanga பாட்டி என்ன ninaikithu nu onnum puriyala.... Aariya vum வந்து இருக்கான்.... Mithra va பாத்த ஒடனே avaloda dance ஆட poitaan ivan mattum avaloda aadalaam ஆனா nithila மட்டும் aariya oda ஆட கூடாதா enna da நியாயம் இது.... Sowriya ஏன் Mrs ஆதி nu சொன்னா........ ஏன் ஆதி thungum பொது அந்த maari react பண்றான் avvallavu பயம் ah ஏன் அழ vera செய்றான்... என்னமோ panni இருக்கு அந்த அக்கா kizhavi......

Arjun kum மீரா vukum kalyanam aaidichi.... அவன் அப்பா தானே கல்யாணம் panni vechaaru athuku ஏன் ava kira evvallavu kovam padran avamaanam paduthuraan ithu ellam romba அநியாயம் da ava என்ன டா பண்ணா... Ava அப்பா vum பேச்சி muchi இல்லமல் hospital ah irukara..... Super Super maa.... Semma semma episode..
Thank u sooooo much thalaivi 😍😍😍😍

குதிச்சிட்டா தலைவி..... குதிச்சிட்டா..... 😭😭😭😭😭😭 அவன் எப்ப பொறுமையா இருந்திருக்கான்.... அவனுக்கு அவசரம்... அவளுக்கு ஆத்திரம்.... 🙄🙄🙄🙄

வீட்டுலதான் பாட்டி, சௌர்யா எல்லாம் இருப்பாங்களே... அதான் தனியா தூக்கிட்டான்... ஆனாலும் பாருங்க தலைவி... இதுல நான் ஆதிய தப்பு சொல்லவே மாட்டேன்..... எல்லா தப்பும் நித்து மேலதான்... (இதை பார்த்து நீங்க கடுப்பாவீங்கன்னு தெரியும்... 🙊🙈 வேற வழியில்ல நான் சொல்லித்தான் ஆகனும்)
Point
No 1: அவன்தான் reception la இருந்தே ஒரு மார்க்கமா பார்த்துக்கிட்டு இருக்கானே.... அப்புறம் எதுக்கு அவன்கூட தனியா போகனும்... நானும் தாத்தா கார்ல போறேன் சொல்லி போயிருக்க வேண்டியதுதானே.... 🙊🙊🙊

No 2: அவன் வேற வழில போறான்னு தெரிஞ்சும் கொஞ்சம் கூட யோசிக்காம சைலன்டா உக்கார்ந்துட்டு போனது... அப்பவே கத்தி ஊர கூட்டி இருந்தா சேதாரம் இல்லாம தப்பிச்சிருக்கலாம்...

No 3: அவன பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் அவன் சொன்னத நம்பி கார்ல இருந்து இறங்கி அவன் கூட போய் தனியா அந்த yacht ல ஏறி சுத்திக்கிட்டு இருந்தது...

நம்மதான் நாலு வருஷத்துக்கு முன்னாடியே அவன்கிட்ட அனுபவ பட்டோமேன்னு கொஞ்சமாவது யோசிக்க வேணாம் (இத பார்த்து உங்களுக்கு என்மேல வெறியே வரலாம் தலைவி 🙊🙊🙈🙈🙉🙉)

ஆனா உண்மை என்னனா...... நம்ம நித்து பாப்பாவுக்கு ஆதி மேல ஒரு இது.... 🙊🙊 அந்த இது இருக்கிற வரைக்கும் அவன்கிட்ட இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கத்தான் வேணும்.... ஒன்னு ஆத்துல கால் வைக்கனும்... இல்லைனா சேத்துல கால் வைக்கனும்... அங்க ஒரு கால் இங்க ஒரு கால் வைச்சா இப்படித்தான் வழுக்கிகிட்டு கடலுக்குள்ள தான் விழ வேண்டி வரும்...

இன்றைய சம்பவத்துக்கு பிறகு நித்திலா கொஞ்சம் தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்... இதுக்கெல்லாம் என்ன பதிலடி கொடுக்க போகுதுன்னு... 🥴🥴🥴
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kuthichitaala கடல் உள்ள...அவன் அதை எதிர் பாத்து irukka maataanu நினைகிறேன்.......athu enna வீடு la romba nalla புள்ளை ah இருந்துட்டு தனியா kutikitu vanthu இந்த velai பண்றான் அவன்..... Husband and wife தான் avalodaya மனநிலை therinjum அவசர பட்டு இருக்க vendaam இப்போ என்ன panna poraan....... யாரு அந்த kutty nila avaluku iva per தான் போல...... Reception semma ah panni kalakitaan.... Avanga பாட்டி என்ன ninaikithu nu onnum puriyala.... Aariya vum வந்து இருக்கான்.... Mithra va பாத்த ஒடனே avaloda dance ஆட poitaan ivan mattum avaloda aadalaam ஆனா nithila மட்டும் aariya oda ஆட கூடாதா enna da நியாயம் இது.... Sowriya ஏன் Mrs ஆதி nu சொன்னா........ ஏன் ஆதி thungum பொது அந்த maari react பண்றான் avvallavu பயம் ah ஏன் அழ vera செய்றான்... என்னமோ panni இருக்கு அந்த அக்கா kizhavi......

Arjun kum மீரா vukum kalyanam aaidichi.... அவன் அப்பா தானே கல்யாணம் panni vechaaru athuku ஏன் ava kira evvallavu kovam padran avamaanam paduthuraan ithu ellam romba அநியாயம் da ava என்ன டா பண்ணா... Ava அப்பா vum பேச்சி muchi இல்லமல் hospital ah irukara..... Super Super maa.... Semma semma episode..
அர்ஜுன் பாவம் தலைவி... 😭😭😭😭 avane love failure nu peelingsula suthikittu irukan... அவங்க பஞ்சாயத்து இந்த century la mudiyathu thalaivi... future avangalukkunu namma thaniya oru கல்வெட்டே பொறிக்க வேண்டி வரும்..... 🙄🙄🙄🙄
 
Top