All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanga rendu perum ilama neenga matum ethuku??? Ungala naanga mukkidurom🤣🤣🤣🤣.... மொத்தத்துல ஆதியின் நிலா கிளைமாக்ஸ் வந்துடும்🤭
யோவ் முடிக்கிறதுன்னா கதைய முடிங்கயா... இப்புடி எழுதுற ரைட்டரையே முடிக்கிறேன்னு சொல்றீங்களே... அப்புறம் என் யுகதீரன் நிலமை என்னாகிறது...
DF720DFB-8D88-43E3-B752-32271F38FE27.png
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்புவோம் பேபி... இந்த pulla kadalukkulla enna meen pidikaiya jodiya anupirukum???? Ellam 100% romance ku thaan🤭🤭🤭🤭
அவனவன் உசிருக்கு போராடிக்கிட்டு ஒரு வாய் oxygen kidaikumanu தவிச்சிக்கிட்டு இருக்கான்... இதுல 100% romance kekutha da unaku... avanga rendu perum usiroda vantha paakalam... Aadhi and nila dead body கடல்ல மிதந்துகிட்டே flashback a solra madiri oru scene a eluthi கதைய முடிக்கலாமான்னு பார்க்கிறேன்... sagunthala devi,, mukesh,, Arjun, Arya nu இந்த ஆதியோட enemies ku salary koduthu vechiruka எனக்கு கட்டுப்படியாகல 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adae nan first la irrundae Aadhi Nallavan Nallavan sollitu irrukean 🤣🤣🤣🤣

Ippa Avan raomba nallavan 🥰🥰🥰

Ellarkum oru naal unnmai teriyum 🥰🥰🥰

Inda nithila konjam "Aadhin nilla" va irrunda Nalla irrukum 🥰🥰🥰🥰🥰
Baby ava poranthathula irunthe Aadhiyin nila than da.... avale ninaichalum avalala Aadhiya love 💕💕💕 pannama iruka mudiyathu...🤭🤭 avanga love avangaluke theriyama valarntha love... athu avangala piriya vidathu da 😍😍
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனவன் உசிருக்கு போராடிக்கிட்டு ஒரு வாய் oxygen kidaikumanu தவிச்சிக்கிட்டு இருக்கான்... இதுல 100% romance kekutha da unaku... avanga rendu perum usiroda vantha paakalam... Aadhi and nila dead body கடல்ல மிதந்துகிட்டே flashback a solra madiri oru scene a eluthi கதைய முடிக்கலாமான்னு பார்க்கிறேன்... sagunthala devi,, mukesh,, Arjun, Arya nu இந்த ஆதியோட enemies ku salary koduthu vechiruka எனக்கு கட்டுப்படியாகல 🤭🤭
ஏன் பானு மா உங்களுக்கு இப்படி ஒரு கொலவெறி... ஆதியையும், நிலாவையும் கொல பண்ற அளவுக்கு போறீங்க... அப்புறம் எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு கட்டம் கட்டிட போறாங்க... பாவம் யாரோ பழிக்கு ஆதியும் நிலாவும் பலிகடா ஆகிட்டாங்க போல.... ஏன் இப்படி... முதல்ல இந்த மித்ராவுக்கு வேற ஜோடி போடுங்க... எப்ப பார்த்தாலும் ஆதியவே ஒட்டிகிட்டு இருக்கா அட்ட போல... இது நல்லா இல்ல சொல்லிட்டேன்...
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யோவ் முடிக்கிறதுன்னா கதைய முடிங்கயா... இப்புடி எழுதுற ரைட்டரையே முடிக்கிறேன்னு சொல்றீங்களே... அப்புறம் என் யுகதீரன் நிலமை என்னாகிறது...
View attachment 25226
முதல் கதை ஆதியை கொலை பண்ணிட்ட வருதத்துல ரெண்டாவது கதை ஹீரோவே உங்கள வேண்டானு தான் சொல்ல போறான்.... அப்புறம் யாருக்காக உசுரோட இருக்கணும் banu ma neenga🤭🤭🤭
 

Chitra Balaji

Bronze Winner
Thank u sooooo much thalaivi 😍😍😍😍

குதிச்சிட்டா தலைவி..... குதிச்சிட்டா..... 😭😭😭😭😭😭 அவன் எப்ப பொறுமையா இருந்திருக்கான்.... அவனுக்கு அவசரம்... அவளுக்கு ஆத்திரம்.... 🙄🙄🙄🙄

வீட்டுலதான் பாட்டி, சௌர்யா எல்லாம் இருப்பாங்களே... அதான் தனியா தூக்கிட்டான்... ஆனாலும் பாருங்க தலைவி... இதுல நான் ஆதிய தப்பு சொல்லவே மாட்டேன்..... எல்லா தப்பும் நித்து மேலதான்... (இதை பார்த்து நீங்க கடுப்பாவீங்கன்னு தெரியும்... 🙊🙈 வேற வழியில்ல நான் சொல்லித்தான் ஆகனும்)
Point
No 1: அவன்தான் reception la இருந்தே ஒரு மார்க்கமா பார்த்துக்கிட்டு இருக்கானே.... அப்புறம் எதுக்கு அவன்கூட தனியா போகனும்... நானும் தாத்தா கார்ல போறேன் சொல்லி போயிருக்க வேண்டியதுதானே.... 🙊🙊🙊

No 2: அவன் வேற வழில போறான்னு தெரிஞ்சும் கொஞ்சம் கூட யோசிக்காம சைலன்டா உக்கார்ந்துட்டு போனது... அப்பவே கத்தி ஊர கூட்டி இருந்தா சேதாரம் இல்லாம தப்பிச்சிருக்கலாம்...

No 3: அவன பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் அவன் சொன்னத நம்பி கார்ல இருந்து இறங்கி அவன் கூட போய் தனியா அந்த yacht ல ஏறி சுத்திக்கிட்டு இருந்தது...

நம்மதான் நாலு வருஷத்துக்கு முன்னாடியே அவன்கிட்ட அனுபவ பட்டோமேன்னு கொஞ்சமாவது யோசிக்க வேணாம் (இத பார்த்து உங்களுக்கு என்மேல வெறியே வரலாம் தலைவி 🙊🙊🙈🙈🙉🙉)

ஆனா உண்மை என்னனா...... நம்ம நித்து பாப்பாவுக்கு ஆதி மேல ஒரு இது.... 🙊🙊 அந்த இது இருக்கிற வரைக்கும் அவன்கிட்ட இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கத்தான் வேணும்.... ஒன்னு ஆத்துல கால் வைக்கனும்... இல்லைனா சேத்துல கால் வைக்கனும்... அங்க ஒரு கால் இங்க ஒரு கால் வைச்சா இப்படித்தான் வழுக்கிகிட்டு கடலுக்குள்ள தான் விழ வேண்டி வரும்...

இன்றைய சம்பவத்துக்கு பிறகு நித்திலா கொஞ்சம் தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்... இதுக்கெல்லாம் என்ன பதிலடி கொடுக்க போகுதுன்னு... 🥴🥴🥴
Athu என்னமோ உண்மை தான் அவன் mela அளவுக்கு athigamaana kovam இருந்தாலும்.... அவன் mela oru இது இருக்க தான் செய்து enna panrathu..... Ennathaan ஆகுது nu paakalam..... அவசரம் அவசரம் avasaram..... அவளே avan mela கொலை காண்டுல இருக்கான் nu theriyuthu..... அவன நம்பி போனா maatikita....
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனவன் உசிருக்கு போராடிக்கிட்டு ஒரு வாய் oxygen kidaikumanu தவிச்சிக்கிட்டு இருக்கான்... இதுல 100% romance kekutha da unaku... avanga rendu perum usiroda vantha paakalam... Aadhi and nila dead body கடல்ல மிதந்துகிட்டே flashback a solra madiri oru scene a eluthi கதைய முடிக்கலாமான்னு பார்க்கிறேன்... sagunthala devi,, mukesh,, Arjun, Arya nu இந்த ஆதியோட enemies ku salary koduthu vechiruka எனக்கு கட்டுப்படியாகல 🤭🤭
Elam sari apdiyavathu flashback ah kondu vanga.... மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்🙃
Ama ama.... Elarum periya business magnets thana.... Ethuku ungakita vanthu salary வாங்கனும்..... அப்போ நீங்க பிளாக் money vachirukura periya mafiya va🤭🤭🤭
 

ilakkiyamani

Bronze Winner
Ayyo nilavuku Enna aacho teriyalaye.....😔
Enna than nadakudhu..Inga...
Meeravum romba pavam sis..
Parthu pannuga....
ilakkiya sis nenga Nithila and meera pathi than think panringa.... midnight la motta maadila ukkanthu aluthukittu 😭😭😭😭 irukure Arjun a pathiyo or innaikavathu antha first night a nadathi mudichidanum nu munaipoda 💘💘💘 irukura Aadhiya pathiyo ninaikave matenguringa... avaingalum pavam thane 🤭😂😂
sago arjun pavam than sis but namma enammnu (ladies) varappa avakkalukku than first priority,adhiyum nallavan than illanu sollala,nila mela romba anba iruntha aadhi yen ipadi pantrnnu writerji sollamal en anbu en nila babykku than sago, intha story a sirappa ,supera eluthi mudinga :love:😍
 
Top