All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super sis...
I will join with youAvanga rendu perum ilama neenga matum ethuku??? Ungala naanga mukkidurom.... மொத்தத்துல ஆதியின் நிலா கிளைமாக்ஸ் வந்துடும்
Daffodil sis...next epi la intha writer ena பண்ணுது nu parthutu nama thalli vituduvom.... ivanga oru problathukum solution கொடுக்குற மாதிரி தெரியல.... deal ok????I will join with you
Deal ok....Daffodil sis...next epi la intha writer ena பண்ணுது nu parthutu nama thalli vituduvom.... ivanga oru problathukum solution கொடுக்குற மாதிரி தெரியல.... deal ok????
Yamma yaaro oruthar kooda antha ponnu pogala ma husband nu nambi ponathukku ponnana neeye ippadi pesuriye gyayama irukkaThank u sooooo much thalaivi
குதிச்சிட்டா தலைவி..... குதிச்சிட்டா..... அவன் எப்ப பொறுமையா இருந்திருக்கான்.... அவனுக்கு அவசரம்... அவளுக்கு ஆத்திரம்....
வீட்டுலதான் பாட்டி, சௌர்யா எல்லாம் இருப்பாங்களே... அதான் தனியா தூக்கிட்டான்... ஆனாலும் பாருங்க தலைவி... இதுல நான் ஆதிய தப்பு சொல்லவே மாட்டேன்..... எல்லா தப்பும் நித்து மேலதான்... (இதை பார்த்து நீங்க கடுப்பாவீங்கன்னு தெரியும்... வேற வழியில்ல நான் சொல்லித்தான் ஆகனும்)
Point
No 1: அவன்தான் reception la இருந்தே ஒரு மார்க்கமா பார்த்துக்கிட்டு இருக்கானே.... அப்புறம் எதுக்கு அவன்கூட தனியா போகனும்... நானும் தாத்தா கார்ல போறேன் சொல்லி போயிருக்க வேண்டியதுதானே....
No 2: அவன் வேற வழில போறான்னு தெரிஞ்சும் கொஞ்சம் கூட யோசிக்காம சைலன்டா உக்கார்ந்துட்டு போனது... அப்பவே கத்தி ஊர கூட்டி இருந்தா சேதாரம் இல்லாம தப்பிச்சிருக்கலாம்...
No 3: அவன பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் அவன் சொன்னத நம்பி கார்ல இருந்து இறங்கி அவன் கூட போய் தனியா அந்த yacht ல ஏறி சுத்திக்கிட்டு இருந்தது...
நம்மதான் நாலு வருஷத்துக்கு முன்னாடியே அவன்கிட்ட அனுபவ பட்டோமேன்னு கொஞ்சமாவது யோசிக்க வேணாம் (இத பார்த்து உங்களுக்கு என்மேல வெறியே வரலாம் தலைவி )
ஆனா உண்மை என்னனா...... நம்ம நித்து பாப்பாவுக்கு ஆதி மேல ஒரு இது.... அந்த இது இருக்கிற வரைக்கும் அவன்கிட்ட இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கத்தான் வேணும்.... ஒன்னு ஆத்துல கால் வைக்கனும்... இல்லைனா சேத்துல கால் வைக்கனும்... அங்க ஒரு கால் இங்க ஒரு கால் வைச்சா இப்படித்தான் வழுக்கிகிட்டு கடலுக்குள்ள தான் விழ வேண்டி வரும்...
இன்றைய சம்பவத்துக்கு பிறகு நித்திலா கொஞ்சம் தெளிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்... இதுக்கெல்லாம் என்ன பதிலடி கொடுக்க போகுதுன்னு...
Point pointElam sari apdiyavathu flashback ah kondu vanga.... மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்
Ama ama.... Elarum periya business magnets thana.... Ethuku ungakita vanthu salary வாங்கனும்..... அப்போ நீங்க பிளாக் money vachirukura periya mafiya va
Ungalayum kovapaduthittanga writer jiYov writer, inngana vaa.... Nan starting la irrundu Aadhi Nallavan Nallavan nu sollitu irrukean.... Idu la Enna pudhusha karuthu kannipu... Ollunga Avan Nallavan nu sollitu paoitae irrukanum
Aadhi Raomba Nallavan