All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
sis today epi super, எல்லா பிரச்சணைக்கும் காரணம் சகுந்தலாதேவி குடும்பம் தானா?:mad: பாவம் ஆதி, ஆதிய வச்சு நிித்துவ கஷ்டப்படுத்தி நிர்மலாதேவிி குடும்பத்தை எதுுக்கோ பழி தீர்க்க பண்றாங்க ?!:mad::eek:😤 அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் விரைவில் வரவும்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒட்டு மொத்த வில்லங்கத்தையும் பிளான் போட்டு கூட்டுறது இந்த சகுந்தலா தேவியா 😲😲😲..இது என்ன குடும்பம் மொத்தமும் விஷ பூச்சிகளா இருக்குது😡😡..உங்க குடும்பத்தையே atom bomb வைத்து தகர்த்து எரியும் அளவுக்கு கோவம் வருது😡😡..இந்த குடும்பத்து பையன் ஆர்யா மட்டும் எப்படி நல்லவனா இருக்க போறான்🤦🤦🤦 டவுட் டவுட் டவுட்டு....

அய்யோ ஆதி மாமா!!! உன்னையே நிர்மலா தேவி குடும்பத்து மேல ஏவி விட்டுட்டாங்களே..இந்த கோகத்த 😭😭😭நா எங்க போய் சொல்லுவேன்... எப்படி எல்லாம் நித்து கூட வாழ்ந்திருக்க வேண்டியவன் நீ..!!!😭😭😭😭😭😭😭(RIP of your missed teenage love moments)..

கல்யாணம் நடந்தது ஒன்னு தான் ஆறுதல்...அதுக்கும் இந்த writer என்ன வில்லங்கம் வச்சிட்டு காத்து இருக்கோ..??

By
Silent reader🤩
Aama sis 😭😭😭 antha sogathula than nanum iruken... eppudi ellam kalyanam panni eppudi ellam irunthirukka vendiya pullaingala.. ippudi aal kadathal, kathi sandai podura range ku panni vittaingale 😢😢😢 athe ninaicha than enala thangave mudillai...

Kalyanam nadanthu enna sis prayojanam... ponnum paiyanum eppo yara kollalam nu illa paathukitu irukanga 😢😢😢 first night la intha nithu ponnu Aadhi thalai la ammi kalla thooki podama vitta sarithan 🤭
 
  • Haha
Reactions: Hii

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒட்டு மொத்த வில்லங்கத்தையும் பிளான் போட்டு கூட்டுறது இந்த சகுந்தலா தேவியா 😲😲😲..இது என்ன குடும்பம் மொத்தமும் விஷ பூச்சிகளா இருக்குது😡😡..உங்க குடும்பத்தையே atom bomb வைத்து தகர்த்து எரியும் அளவுக்கு கோவம் வருது😡😡..இந்த குடும்பத்து பையன் ஆர்யா மட்டும் எப்படி நல்லவனா இருக்க போறான்🤦🤦🤦 டவுட் டவுட் டவுட்டு....

அய்யோ ஆதி மாமா!!! உன்னையே நிர்மலா தேவி குடும்பத்து மேல ஏவி விட்டுட்டாங்களே..இந்த கோகத்த 😭😭😭நா எங்க போய் சொல்லுவேன்... எப்படி எல்லாம் நித்து கூட வாழ்ந்திருக்க வேண்டியவன் நீ..!!!😭😭😭😭😭😭😭(RIP of your missed teenage love moments)..

கல்யாணம் நடந்தது ஒன்னு தான் ஆறுதல்...அதுக்கும் இந்த writer என்ன வில்லங்கம் வச்சிட்டு காத்து இருக்கோ..??

By
Silent reader🤩
Sis avan teenage a irukkumbothu nithila feeding bottle 🍼🍼🍼 la milk kudichittu irunthiruppa sis...
 
  • Haha
Reactions: Hii

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis today epi super, எல்லா பிரச்சணைக்கும் காரணம் சகுந்தலாதேவி குடும்பம் தானா?:mad: பாவம் ஆதி, ஆதிய வச்சு நிித்துவ கஷ்டப்படுத்தி நிர்மலாதேவிி குடும்பத்தை எதுுக்கோ பழி தீர்க்க பண்றாங்க ?!:mad::eek:😤 அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம் விரைவில் வரவும்
Thank u soooo much ilakkiya sis 😍😍😍 இதுங்க இன்னும் என்ன என்னவெல்லாம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு தெரியலயே சிஸ்... ஆதி கிட்ட இருந்து நித்துவ காப்பாத்துறதா... நித்து கிட்ட இருந்து ஆதிய காப்பாத்துறதா... இல்ல இந்த சகுந்தலா கிழவிகிட்ட இருந்து ரெண்டு பேரையும் காப்பாத்துறதான்னு புரியாம நான்தான் முழிச்சின்டு இருக்கேன் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 

Hii

Member
Aama sis 😭😭😭 antha sogathula than nanum iruken... eppudi ellam kalyanam panni eppudi ellam irunthirukka vendiya pullaingala.. ippudi aal kadathal, kathi sandai podura range ku panni vittaingale 😢😢😢 athe ninaicha than enala thangave mudillai...

Kalyanam nadanthu enna sis prayojanam... ponnum paiyanum eppo yara kollalam nu illa paathukitu irukanga 😢😢😢 first la intha nithu ponnu Aadhi thalai la ammi kalla thooki podama vitta sarithan 🤭
ஆதிக்கு ஏற்ற அம்மி கல் நித்திலா... நித்திலா காக படைக்க பட்ட அம்மி நம்ம ஆதி...இதை எந்த துஷ்டர்களாளும் (உங்களை சொல்ல வில்லை அக்கா😁) மாற்றவே முடியாதே!!😁😁😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதிக்கு ஏற்ற அம்மி கல் நித்திலா... நித்திலா காக படைக்க பட்ட அம்மி நம்ம ஆதி...இதை எந்த துஷ்டர்களாளும் (உங்களை சொல்ல வில்லை அக்கா😁) மாற்றவே முடியாதே!!😁😁😁
Antha ammi mela Nithila eppudi kummiyadikkiranu mattum parunga dear.. 🤭
 
  • Haha
Reactions: Hii
Top