Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avan chocolate, sweets nu koduthirupan.. athanala paathiruppaAmam illa...aanaaa இல்லை sis..unga நித்தி thaan antha வயசுலயே sighting paninaalae
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Avan chocolate, sweets nu koduthirupan.. athanala paathiruppaAmam illa...aanaaa இல்லை sis..unga நித்தி thaan antha வயசுலயே sighting paninaalae
பாட்டியும் பேரனும் பகைச்சிக்கிட்டா பரவால்லையே சிஸ்.. எப்படியோ அடிச்சிக்கிட்டு சாகட்டும்னு விட்டுடலாம்.. இங்க என் ஹீரோவும் ஹீரோயினும்ல பகைச்சிக்கிட்டாங்கசகுந்தலா குடும்பத்தால் தான் பாட்டியும் பேரனும் பகைத்து கொண்டார்களா சகோ
விடுங்க சிஸ் அவங்க சண்டையில நாம் குளிர் காய்லாம் நமக்கு பொழுது போகனுமேபாட்டியும் பேரனும் பகைச்சிக்கிட்டா பரவால்லையே சிஸ்.. எப்படியோ அடிச்சிக்கிட்டு சாகட்டும்னு விட்டுடலாம்.. இங்க என் ஹீரோவும் ஹீரோயினும்ல பகைச்சிக்கிட்டாங்க
Y baby indha kolaveri ungaluku Aadhiya paatha pavama theriyalayaவிடுங்க சிஸ் அவங்க சண்டையில நாம் குளிர் காய்லாம் நமக்கு பொழுது போகனுமே
நினைச்சேன் அந்த kizhavi தான் இந்த வில்லி velai எல்லாம் பாத்து இருக்கு nu .... Appo ava தங்கச்சி ah avanga கை kula potukitu.... Nithila பாட்டி oda நம்பிக்கை ah vechi தான் இவங்க காரியம் சாதிக்க paakuraanga... பெரிய பகை இருக்கும் polaye nithila mela... Appo நித்தி oda parents இறந்து ponathuku kuda இந்த pombaalai ku சம்மந்தம் இருக்கும் போல..... Nithila va ye irukara இடம் theriyamal அழிக்க num nu ninaikuranga ava அப்பா அம்மா mela இன்னும் வன்மம் இருக்கணுமே...... Payangara பழி veri la இருக்கு போல அந்த pombaalai..... ஆதி avanga பாட்டி mela ulla pazhi veri la தான் nithila va kalyanam panni avala பழி வாங்குவான் nu ninaikiraanga அந்த வில்லன் group..... ஆதி ah சாகடிக்க திட்டம் போட்டு இருக்காங்க பாதி உயிரா இருக்கும் பொது kaapaathi இருக்காங்க அவன் thaathaa vuku பயந்து... Appo ஆதி அப்பா oda சாவுக்கும் இந்த வில்லி ku samantham irukkum nu நினைகிறேன்.... Ennaku theriji ஆதி ku எல்லா உண்மை யும் theriji irukum nu நினைகிறேன்.... Athuku thaan nithila va kalyanam panni இருக்கான் nu..... Nithila kalyanathuku samathichathu naa avangaluku kuzhappam.... Appadi enna பழி veri அந்த kizhavi ku... Sowriya ah semma ah வெறுப்பு eththi vittutaan ஆதி ah... Appo அத்தனை வருஷம் plan panni கல்யாணம் panni இருக்கான்.... Arjun ku avvallavu அதிர்ச்சி nithila va பாத்து.... Super Super maa.... Semma semma episode....
Thank u sooooo much thalaivi
Woww super super thalaivi.. paathi matter a pudichitinga aanalum nenga Aadhiya avlavu nallavan lam ninaichida kudathu thalaivi... namma aalu antha alavuku ellam nallavan kidaiyathu.. avainga ninaikira madiri avan nijamave paattiya pazhi vangurathukaga kuda intha madiri ellam pannalam
இந்த கொலைகார கும்பல் தான் எல்லாத்துக்கும் காரணம்னு அவனுக்கு இதுவரைக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைனு நினைக்கிறேன் தலைவி.. தெரிஞ்சிருந்தா அப்பவே இதுங்கள கூண்டோட கைலாசத்துக்கு அனுப்பிட்டு அப்பவே நித்திலாவையோ, மித்ராவையோ கல்யாணம் பண்ணி புள்ள குட்டினு சந்தோசம வாழ்ந்திருப்பானே அவனுக்கு உண்மை தெரியாது போல... நான் சொல்லமாட்டேன்... நீங்களும் சொல்லிடாதீங்க deal
Kizhavi ku pala varusha pazhi veri thalaivi... eppo eppadi nu FB la varum... nenga sonna madiri Nithu parents, Aadhi appa ellaraiyum ivangale potu thallirukkalam... athai than nanum investigate pannindu iruken...
Arjun ippo than chandramukhi room door open panniyirukan... inimel than mulu chandramukhi a maaruvan...
இது என்ன தலைவி பிரமாதம்... உங்க நித்து பாப்பா என் தலைவன இன்னும் எப்படியெல்லாம் கொடுமை படுத்த காத்திருக்கோ...
அப்புறம் இன்னொரு மேட்டர் தலைவி... ஆதியின் நிலான்னா எல்லாரும் ஆதியின் நி(த்தி)லா nu நினைப்பாங்க... ஆனா எனக்கு மட்டும்தான் தெரியும் அது ஆதியின் நி(ர்ம)லா nu
இல்லை அவன் செஞ்சதுக்கு இன்னும் அனுபவிக்கனும்Y baby indha kolaveri ungaluku Aadhiya paatha pavama theriyalaya