All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
banu sago neenga upload pannirukka tesar a read pandrappa ,nithuvoda counting start aiducha:D:D waiting for u r next epi sago:love:
Payapulla konja nanja aattama sis aadinan 😢😢 ellathukum serthu vechi seiya venam 😁😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி அடைத்து வைத்திருந்த மித்ரா தப்பித்து விட்டதால் தான் ஆதிக்கு இவ்வளவு படபடப்பா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
இனிமேல் ஆதிக்கு வாழ்க்கை பூராவும் படபடப்பு தான் சகோ... மித்ரா தப்பிச்சிருந்தா இந்நேரத்துக்கு ஆதிக்கு கொள்ளி வெச்சிருப்பாங்க சகோ 🤭😜
 

Hii

Member
ஒட்டு மொத்த வில்லங்கத்தையும் பிளான் போட்டு கூட்டுறது இந்த சகுந்தலா தேவியா 😲😲😲..இது என்ன குடும்பம் மொத்தமும் விஷ பூச்சிகளா இருக்குது😡😡..உங்க குடும்பத்தையே atom bomb வைத்து தகர்த்து எரியும் அளவுக்கு கோவம் வருது😡😡..இந்த குடும்பத்து பையன் ஆர்யா மட்டும் எப்படி நல்லவனா இருக்க போறான்🤦🤦🤦 டவுட் டவுட் டவுட்டு....

அய்யோ ஆதி மாமா!!! உன்னையே நிர்மலா தேவி குடும்பத்து மேல ஏவி விட்டுட்டாங்களே..இந்த கோகத்த 😭😭😭நா எங்க போய் சொல்லுவேன்... எப்படி எல்லாம் நித்து கூட வாழ்ந்திருக்க வேண்டியவன் நீ..!!!😭😭😭😭😭😭😭(RIP of your missed teenage love moments)..

கல்யாணம் நடந்தது ஒன்னு தான் ஆறுதல்...அதுக்கும் இந்த writer என்ன வில்லங்கம் வச்சிட்டு காத்து இருக்கோ..??

By
Silent reader🤩
 
Top