Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippo unga turn than thalaivi... nadathunga nadathunga.... Sanjay vanthukitte irukan... போற போக்க பார்த்தா ஆதிக்கு இருக்கிற தலைவலி போதாதுனு அவன் வேற புதுசா கிளப்பி விடுவான் போல இருக்கு...Athu அந்த பயம் இருக்கனும் author மேடம் solli veinga இப்போ எங்க turn avan panninathuku எல்லாம் seththu vechi.... Namba பசங்க vechi செய்வாங்க.... சஞ்சய் ku இன்னும் விஷயம் தெரியாது polaye.... Avan ஆளே காணும் ....... Jokes apart...... Ennaku therinji ஆதி paavam thaan.... எதோ பெரிய விஷயம் நடந்து இருக்கு.......avanodaya செயல்களுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்கும் but nithu kita nadathukita vitham..................
Sethu sir oru வேளை sollamalaye விட்டு irupaaro.... அந்த amma enna avvallavu periya terror ah avangaluku ஏன் payapadanum suzhnilai இப்படி ஆகி pochi nu solla வேண்டியது தான்......
Arjun oda தேவதை மீரா தான்....
ஆமா... ஆமா தலைவி பயபுள்ள எங்கேயோ பெரிசா பாதிக்க பட்டிருக்கான்... இதையெல்லாம் யாரு செஞ்சாங்கன்னுதான் எனக்கும் புரியமாட்டேங்குது...
Sagunthala paati pathi ena solrathune enaku therilla thalaivi next ud la avangala varuvanga nu ninaikuren.. nan ethuku avangala paathu payanthen nu appo ungaluku puriyum
Meera