All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரி உங்க பேச்சி ke varen.... Appram ஏன் maa....... அவல வேட்டை aadra பார்வை avvallavu kurothama paakuraan.... Athuku enna பதில்..... Appo இவன் baby.... Mrs ஆதி avangala enna பண்றாரு

(ஹையோ..!!! Correct ah பாயிண்ட புடிக்கிறாங்களே....😳😳😳 சமாளிப்போம்) அது என்னன்னா தலைவி அவனுக்கு தூரப்பார்வை சரியா தெரியாதாம்... அதான் நித்திலாவ உத்து உத்து பார்த்துக்கிட்டு இருந்திருக்கான்... அது புரியாம நான்தான் வேட்டை பார்வைனு தப்பா எழுதிட்டேன்... என்னைய மன்னிச்சிடுங்க... என்மேலதான் தப்பு.. ஆதி ரொம்ப நல்லவன் 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா அர்ஜு எப்ப சந்திப்பார்கள்? I am waiting :)

Very soon dear 🥰 அவங்க சந்திச்சிட்டா மட்டும் என்ன ஆக போகுது... நிலாவ ஆதி தள்ளிக்கிட்டு போயிடுவான்... அர்ஜுன மீரா தள்ளிக்கிட்டு போயிடுவா 🙊😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மொக்க பீஸோ டம்மி பீஸோ இவளும் தானே ஆதி அவனோடு சேர்ந்துகொண்டு நித்திலாவை கஷ்டப்படுத்துறாள் அவ்ளோ அழகானவளை விட்டுட்டு எதுக்கு நித்திலா பின்னாடி சுத்துற காரணமே அவள் அப்பாவின் மேல் உள்ள பழிவெறியை தான் இவள் மூலம் தீர்த்திக்கொள்ள பார்க்கிறான் நித்திலாவின் கள்ளம்கபடமற்ற அழகுக்கு முன்னாடி மித்ரா எல்லாம் வெறும் டம்மி பீசு சந்திரா கிழவியும் ஆதியும் தான் அவளை தலையில் வைத்துகொண்டாடவேண்டும் 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠

Appo athu Mithra nu mudive pannitingala... 😢😢😢😢😢 அப்பா மேல இருக்க கோபத்த நித்திலா மேல காட்டுற அளவுக்கு அப்புடி என்ன கோபமா இருக்கும்... ஒருவேள நித்திலாதான் அவனுக்கு ஏதாவது பண்ணிருப்பாளோ.... 🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
(ஹையோ..!!! Correct ah பாயிண்ட புடிக்கிறாங்களே....😳😳😳 சமாளிப்போம்) அது என்னன்னா தலைவி அவனுக்கு தூரப்பார்வை சரியா தெரியாதாம்... அதான் நித்திலாவ உத்து உத்து பார்த்துக்கிட்டு இருந்திருக்கான்... அது புரியாம நான்தான் வேட்டை பார்வைனு தப்பா எழுதிட்டேன்... என்னைய மன்னிச்சிடுங்க... என்மேலதான் தப்பு.. ஆதி ரொம்ப நல்லவன் 🤭
சமாளிக்க முடியல nu எப்படி plate ah maaththuthu இந்த புள்ளை 🤣🤣🤣🤣😂😂😂😂😂
 

S Sathya

Bronze Winner
Thank u soooo much Sathya baby 🥰🥰🥰

Nijamava solra.... enaku ilukkura madiriye feel aahuthu 😞😞😞 sanu theeran vere kondu varanum... intha story eppo mudiyum nu enakku athu vere kavalaya iruku... ithe konjam fast ah kondupona nalla irukuma... ne enna feel panrennu sollu dear 😊
Ellarume andha baby pathi therinchikka aarvama irukanga nanumthan avanga vandha innum viruviruppu koodumnu nenaikiren izhukkara mathirilam illa sis nilavoda innocent kathaila adhigam velipaduthu adhu onnum thappu illa because she is 17 only so avangaloda mind set epdi vegulithanama think pannum yaru edhu sonnalum epdilam nambi yemandhu porangangradha neenga nila moolama theliva explain pandringa 👏👏👏

Enakku story izhukkuramathi endha feelum illa sis it's going good
 

priyameenu

Active member
😍😍😍 thank u soooo much dear.... kekkave 👂👂👂👂 ல தேன் பாயுற மாதிரி இருக்குமா... keep reading... நைட் உங்க comment parthathum late ahiduche thoongi irupingalo nu varutha patten... parthuttu udane reply panninga... romba happy ah irunthuchi...
i think nanum unga story la remba moolkipoiten nu ninekiren sis ....because neenga write panra style chance less...and interesting um kooda ...so seekirama adutha adutha update potta nalla irukum sis :D:D:love:
 

Stella mary

Bronze Winner
(எல்லாரும் நல்ல தெளிவாத்தான் இருக்காங்க... நம்ம வாய கொடுத்து வம்புல மாட்டிக்க கூடாது...) அப்போ நித்திலா லூசுனு நீங்களே ஒத்துக்கிறீங்களா 🙊🙊🙊🤐🤐🤐😷😷😷 I mean Nithila oru appavi nu solringa... apdi thane stella sis... அந்த அப்பாவி புள்ள midnight la ஆதி கூட கிளம்பி போயிச்சே... 🙊🙊🙊 அவன் என்ன பண்ணானோ... ஏது பண்ணானோ... 😱😱😱😱 (🔥🔥🔥கொளுத்தி போட்டாச்சு நம்ம ஓடிடலாம்🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️)
என்ன பண்ண காத்துட்டு இருக்கான் நித்திலாவை கண்டிப்பா கேவலப்படுத்தத்தான் அது உறுதி கொளித்திவிட்டா போறீங்க உங்களை 🔥🔥🔥🔥🔥🔥🔥பார்த்துக்கொள்கிறேன் 😡😡😡😡😡😡😡😡😡
 
Top