All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku manal veedu pothum ma

Paarthukko sathya baby... விரலுக்கேத்த வீக்கம்னு இதைத்தான் சொல்றது... அவங்க தலைவியால manal veedu mattum tha katta mudiyum nu purinjikkittu athu mela mattume aasa paduranga... இந்த சங்கத்த நினைச்சா எனக்கு புல்லரிக்குது டியர்...🤭
 

Chitra Balaji

Bronze Winner
Avan unmaiya love pannala nu yar sonna... antha கண்ணுல நீங்க இன்னுமா காதல பார்க்கல தலைவி... ஜீவிகா கூட பார்த்துட்டா... உங்களுக்கு தான் தெரியல.... அவள பார்த்தாலே அவனுக்கு தலையில ஒளிவட்டம் தெரியுமே... லவ் இல்லாமலா அவ்ளோ பெரிய ஒளிவட்டம் தெரியுது... 😳
சரி உங்க பேச்சி ke varen.... Appram ஏன் maa....... அவல வேட்டை aadra பார்வை avvallavu kurothama paakuraan.... Athuku enna பதில்..... Appo இவன் baby.... Mrs ஆதி avangala enna பண்றாரு
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithu enna da puthu புரளியா iruku

புதுசுலாம் இல்ல ரா.மு பழசுதான்... நீங்க நைட்ல தூங்குறதுக்கு காரணமே ஆதி கொடுக்குற மில்க்க குடிச்சித்தான் அப்படின்னு Stephen Lawking கண்டுபிடிச்சி சொல்லிருக்கார்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ninga tha maathi eluthiringa

என்ன பார்த்து இப்புடி ஒரு வார்த்தைய சொல்ல உமக்கு எப்படி மனம் வந்தது ராஜமுந்திரியாரே.... 😢😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
unga story padikama epdi thookam varum sis antha alavuku unga story padikirathuku interest ah iruken banu dear ...:love::love::love:

😍😍😍 thank u soooo much dear.... kekkave 👂👂👂👂 ல தேன் பாயுற மாதிரி இருக்குமா... keep reading... நைட் உங்க comment parthathum late ahiduche thoongi irupingalo nu varutha patten... parthuttu udane reply panninga... romba happy ah irunthuchi...
 
Top