All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
சங்கத்துல சேர்த்துட்டா நான் நீ எங்குற பேச்சுக்கு இடமே இல்லை ராஜமந்திரி... நானும் தலைவரும் சொல்றத கேட்டுதான் ஆகனும்😁
Na nilavoda sangam...unga pecha ethuku kekanum
 

Navinavi

Well-known member
என்ன பண்றது பேபி... ஆண்டவன் எனக்கு மட்டும் உடம்பெல்லாம் மூளைய வெச்சி படைச்சிட்டான். இருக்கிறதெல்லாம் யூஸ் பண்ணிதானே ஆகனும் 😉
Athu Peru 🧠lla sis🙊😂😂
 

Navinavi

Well-known member
Thalaivi nan mulai nu bracket potu sonnathu ennoda mind voice... athai nenga kandukkave koodathu... 🙈🙈🙈🙈

இது ஒரு experiment thalaivi... love panna vechi papom.. appavum valaralanna... breakup... அதுக்கும் வளரலைன்னா... கல்யாணம்.... அதுக்கு கூட வளரலன்னா... புள்ள.... அப்பவும் வளரலையா... நித்திலாவ போட்டுத் தள்ள... 🙊🙊🙊🙊🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
Epdi ellam plan panranga 😨😱
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு இந்த சௌரியா போன் வாங்கி கொடுத்ததை பார்த்ததும் அதை சுக்கு நூறாய் உடைத்துவிட்டு இப்போ புது ஐ போன் 📱📱📱📱📱📱வாங்கி கொடுத்து இருக்கிறான் பயங்கரமான 👿👿👿👿கில்லாடியாய் இருப்பான் போலவே🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️😡😡😡😠😠😠😠

நித்திலா வேண்டாம் என்று சொன்னாலும் சௌரியா கொடுத்தா மட்டும் தான் வாங்கிப்பியான்னு அப்படி இப்படினு ஏதோ போனை 📱📱📱📱📱அவள் கையில் திணித்துவிட்டு போய்விட்டான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

சஞ்சய் அவள் கையில் இருக்கும் அந்த ஐ போனை பார்த்ததும் நித்திலா நான் வாங்கல அத்தான் தான் வாங்கிக்கொடுத்தாரு என்று இவன் நேரம் காலம் தெரியாமல் கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறான் புது போன் புது சேலை கலக்குற போ முன்னாடியெல்லாம் அத்தானை லவ் பண்றியான்னு💞💞💞💞💞💞💞💞 கேட்டால் உனக்கு கோபம் வரும் இப்போ அப்படியெல்லாம் இல்லைபோல நித்திலா அவனை அடிக்க துரத்த அமிர்தா மேல் மோத அமிர்தா நித்திலா கையில் இருக்கும் போனை பார்த்ததும் எப்போ வாங்கின என்று என் போன் உடைந்துவிட்டது அதுதான் ஆதி அத்தான் வாங்கிக்கொடுத்தாங்கன்னு சொல்ல சஞ்சய் ஆதி ப்ரோ அவளுக்கு வாங்கிக்கொடுத்தது சரி நீ யாருகிட்ட பேசிகிட்டு இருக்க என்று கேட்க அமிர்தா மித்ரா அக்காகிட்ட பேசுறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள் 🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️

சின்னவயதில் இருந்து மித்ராவை 😡😡😡😡😡😡😡பார்த்தாலே நித்திலாவுக்கு பயமா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️அதனால் அவள்கிட்ட நித்திலா பயந்து பேசுறது இல்லை விஜயா அடிக்கடி சொல்லும் வார்த்தை மித்ராவும் ஆதியும் ஒரே கேரக்டர் சிரிக்கிறதுக்கே காசு கேட்கும் ரகங்கள் எல்லோரையும் அதட்டி தான் பேசுவது 👩👩👩👩👩👩

நித்திலாவுக்கு இப்போ கொஞ்சம் பயம் வர ஆரம்பிச்சிடுச்சு🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ மித்ராவை ஆதி அத்தானுக்கு கல்யாணம் பண்ணிவச்சுட்டால் இவளுக்கு நினைக்கவே பயம் கொள்ள ஆரம்பிச்சுடுச்சு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஏற்கனவே வீட்டில் இந்த பேச்சு நடந்துகொண்டு இருக்கிறதை இவள் கேட்டு இருக்கிறாள் அல்லவா மித்ரா அக்கா சரியான சிடுமூஞ்சு 🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️அவர் எப்படி ஆதி அத்தானுக்கு செட் ஆவார்கள் ஆதி அத்தான் கண்டிப்பா அக்காவை கல்யாணம் பண்ணமாட்டாங்க 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️

உன்னோட ஆதி சொத்தான் தான் ஏற்கனவே அந்த மித்ரா பேயை கல்யாணம் பண்ணிக்கொண்டான் 😡😡😡😡😡😡👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨இப்போ டவுட் க்ளீயர் ஆகிடுச்சு ஆதி அண்ட் மித்ரா ரெண்டு பேரும் சேர்ந்து 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨நித்திலாவின் வாழ்க்கையையே நாசம் பண்ணப்போகுதுங்க கில்லாடி கேடிங்க சீ 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

நித்திலாவுக்கு அன்று இரவே ஆதி போன் பண்ணி என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க சஞ்சய்க்கூட வாட்சப்பில் சாட் பண்ணிக்கொண்டு இருந்தேன் என்று சொல்ல அது தனக்கான பொய் என்று தெரிந்ததும் இந்த கேடிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தான் பாவம் நித்திலா தூங்கியேவிட்டாள் அதுவும் இவர்கிட்ட சொல்லிட்டு தான் தூங்கணுமா என்ன ஒரு அநியாயம் 😡😡😡😡😡😡

அடுத்த நாள் ஆதி நித்திலா கிட்ட கேட்கும்போது ரொம்ப தூக்கம் வந்துருச்சு அத்தான் அதனால் தான் தூங்கிவிட்டேன் சாரி அத்தான் என்று சொல்ல என்கிட்ட சொல்லிட்டு தூங்கு என்று சொல்லிவிட்டான் 😡😡😡😡😡😡முழுதாய் நித்திலாவை அவன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துட்டான்😡😡😡😡😡😡👿👿👿👿👿👿👿 அவளுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று தெரிந்துவைத்து கொண்டு அதுதான் தனக்கு பிடிக்கும் அவள் வாய் மூலமாவே தெரிந்துகொண்டு அவள்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்க நீங்க என்னவெல்லாம் பிடிக்கும் என்று சொன்னீங்களோ அது எல்லாம் எனக்கும் பிடிக்கும் என்று சொல்ல வெகுளி பெண்ணாய் இருக்க 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️

இவனுக்காக உன்னோட தூக்கத்தை கண்ட்ரோல் பண்ணி அதிகாலை நான்கு மணிவரை பேசிவிட்டு அதற்கு பின்னால் பனிரெண்டு மணிவரைக்கும் தூங்குற உன்னோட பெரியம்மா வந்து பார்த்துட்டு நீ தூங்குறேன்னு விட்டுட்டு போய்ட்டாங்க அதற்கு பிறகு குளித்துவிட்டு வந்தால் உன்னோட பெரியம்மா உன்கிட்ட நித்தி மா உடம்பு எதுவும் சரியில்லையா என்று கேட்க இல்லை மா நல்லாத்தான் இருக்கேன் என்று சொல்ற உனக்கே தெரியுது நீ பண்றது தப்பு என்று தெரியுது பிறகு எதற்கு அவன் சொல்றபடி ஆடிக்கிட்டு இருக்க அவனின் கைப்பாவை ஆகிவிட்டாய் "உன்னோட எதிர்காலம் இனிமேல் இருண்டகாலம் தான் "

காதல் 💞💞💞💞💞💞💞 செய்யும் போது பொய்யும் கூடவே சேர்ந்து வருமா என்ன ரொம்ப மோசம் நித்திலா நீ இப்போ ஆதி உன்னை மிட்நைட்டில் வெளியில் கூப்பிடுறான் ஆனால் நீ வரமாட்டேன் என்று சொன்ன அவன் விட்டானா கண்டிப்பா விடமாட்டான் ஸ்ட்ரோங்கான அஸ்திரத்தை உன்னை நோக்கி வீசிவிட்டான் என்மேல் நம்பிக்கை இல்லையா இப்படி கேட்டதும் மேடம் அப்படியே பிளாட் ஆகியாச்சு தப்பை திரும்ப திரும்ப செய்ய சொல்லுது😡😡😡😡😡😡😡 உன்னோட மனதில் கள்ளம் புகுந்துவிட்டது 😡😡😡😡😡😡😡இதுக்கெல்லாம் நீ அனுபவிக்கப்போறாய் முக்கியமாய் உன்னோட பாட்டியை👵👵👵👵👵👵👵👵 ஏமாற்றிட்டு இருக்க பிறகு குடும்பத்தை ஏமாற்றிக்கொண்டு இருக்க எங்கே போய் முடியப்போகுதோ வைக்கிறான் உனக்கு பெரிய வெட்டா அவனும் அவனோட பேபியும் நீ ஏமாந்து நிற்கப்போற 😡😡😡😡😡😡😡🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️👌👌👌👌😟👌👌👌👌👍👍👍

Thank u sooooo much stella sis... 🥰🥰🥰

பழைய ஃபோன உடைச்சிட்டு pudhu phone vangi kodukka கில்லாடியாத்தான் இருக்கனுமா என்ன..... நல்ல்ல்ல்ல்ல்ல மனசும் கூடவே கொஞ்சம் பணமும் இருந்தா போதுமே stella sis...🙊🙊🙊🙊🤐🤐🤐🤐😷😷😷😷 அந்த நல்ல்ல்ல மனசு ஆதிகிட்டே நிறையவே இருக்குங்கிறது உங்களுக்கும் தெரியும் 🙊 எனக்கும் தெரியும்.... ஏன் இந்த உலகத்துக்கே தெரியுமே... 😁😁😁🤭🤭🤭

Sanjay ku vayasu kolaru sis.... enna... avan evalaiyachum parthu love panni correct panname konjam different ah நித்திலாவுக்கு அவங்க அண்ணன கரெக்ட் பண்ணி கொடுக்க பார்க்கிறான்... avanga nonnan avana vechi Nithila ku periyyyyaa kuzhiyya thondikittu irukurathu theriyame...

மித்ரா எப்போ வருவாளோ.... இருக்கிற வில்லங்கம் போதாதுன்னு அவ வேற ஆதி ஃபோன் வாங்கி கொடுத்தத கேட்டுட்டா.... 🙊🙊🙊🙊 (ஐயோ...😱😱😱 ஸ்டெல்லா சிஸ் இப்புடில்லாம் ஓபனா சொல்லக்கூடாது... ஆதி மித்ரா கழுத்துல தாலிய கட்டிட்டான்னு.... எல்லாரும் பார்க்கிறாங்களோன்னோ... athai bracket potu secret ah sollanum 😁)

அவ குடும்பத்த ஏமாத்துறா.... அவன் அவள ஏமாத்துறான்... அவன ஏமாத்த ஒரு கேடிப்பயல் வரமலா போவான்....😉😉😉😉 (ஒருவேள கேடி பொண்ணோ...???🤐🤐🤐😷😷😷)


Aama sis... 😞😞😞😞 avala mulusa avan control la kondu vanthuttan... அவன் என்ன சொன்னாலும் அதை செய்ய ஆரம்பிச்சிடுவா... 😢😢😢😢 அப்புறம் ஏன்டா செஞ்சோம்னு ஃபீல் பண்ணுவா... அவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல... தூங்கினோமா எழும்பினோமா சாப்பிட்டோமா சஞ்சய் கூட ஊர சுத்தினோமான்னு ஜாலியா இருக்கத விட்டுட்டு இப்புடி மாட்டிக்கிட்டாளே stella sis... இப்புடி மாட்டிக்கிட்டாளே.... எல்லாம் அவ தலை எழுத்து...😞😞😞😞
 
Top