All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
Nice ud👍👌enna poruthavaraikkum idhula bore adikira mathiri endha oru idathulayum kadhai illa unmaiyave it's very interesting i really enjoyed this story
 

S Sathya

Bronze Winner
அட அட அட சினிமால நடிக்கிற ஹீரோ பசங்களாம் எங்க ஆதிகிட்ட நாலு நாள் டியூஷன் வந்தாகூட தப்பே இல்லை how sweet love நடிப்பாவே இருந்தாலும் ரொம்பவே நல்லாருக்கு நிலாவ உசுப்பேத்தி விடறதுக்குனே சஞ்சய் பையன அவங்க அம்மா பெத்துருக்காங்கனு நெனைக்கிறேன் சஞ்சய் ஒரு ஆள் போது இவர்களே aadhikkum நிலாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க 🤭நித்திலா total flat இனி எழுந்து வர வாய்ப்பு இல்லவே இல்லை

I guess mithra than andha baby🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊 avan than villain aache appudi than aatti veipan.... namma chella kuttyஅறை oru ithu venam... eppo parthalum avan pinnadiye odikkittu iruku....🙊🙊🙊🙈🙈🙈🙈🙈 ithula avan kooptan nu midnight vera avan kooda ula vara poranga.... 😞😞😞😞😞 இதெல்லாம் அவள எங்க கொண்டுபோய் நிறுத்துமோ தெரில்ல... ஒருவேள அவங்க பாட்டி வீட்டுக்கு கொண்டுபோய் நிறுத்திடுமோ... 🙊🙊🙊🙊 எந்த பாட்டினு கேக்காதீங்க தலைவி... அது நிர்மலா பாட்டி இல்லவே இல்ல.... 😁😁😁

Love lam appudi force panni vara veikka mudiyuma thalaivi (ஒருவேள நம்ம தலைவரால முடியுமோ என்னவோ...😁) இப்போ அவன் கோப பட்டான்னு வெளிய போறா... நாளைக்கு அவன் கோப பட்டான்னு kiss pannuva hug pannuva... 🙊🙊🙊🙈🙈🙈 ipdiye ellathaiyum ava pannittu kadaisila Aadhi mela pazhiya thooki poduva... appuram nenga ellarum sernthu aathiya oil la potu தாளிச்சி கொட்டுவீங்க... Athane unga nithila sangathoda plan🤭🤭🤭

Ethu eppudiyo ivainga panchayatha nenga than vanthu oru நல்ல தீர்ப்பா சொல்லி கூடவே நித்திலாக்கு நாலு புத்திமதிய சொல்லி Aadhi kooda nallapadiya serthu veikanum thalaivi avargale 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ (Nan oorla illa... odi poyitten 🙈🙈)
Avalodaya manasai kalaikiraanu solren..... Ava romba innocent ah open book ah irunthavala... Love 😍 gura பேர் la என்னமோ பண்றான்..... Ava la உண்மை ah love 😍 panratha இருந்த kuda பரவால but avala எதோ ஒரு vishayathu kaaga பழி வாங்க love ra per use panni இருக்க vendaam..... Avalodaya உணர்வு galoda vilayaada vendaam...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome ji neenga apdiye enga thanga thalaivar thanmana singam aadhi sangathula join pannidunga 3velaiyum biriyani kuduppom sapdarathukku🤭

Koodave thalaivar thayarippula Milk um ilavasama kidaikkum.... Athaiyum serthu sollu chellam....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sariya sonninga thalaivi idhellam enga thalaivatoda veera theera arpudha leelaigalil onnu athukkellam thanithiramai venum adhu enga thalaivarkitta anda andavaa kottikidakku😜

Thalaivi solratha partha...

nithila sapdalla.. sapda vechitan... nithila thoongala... thoonga vechitan... nithila elumbala... elumba vechitan... Nithila loose illa... loose aaha vechitan....

Atha madiri illa....
 
Top