Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(Kadasila neengalum enna aduchu periya
aalaga plan panitinga)
Enna panrathu dear... ungala vechi than nan valaranum nu vidhi la ezhuthi irukke
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
(Kadasila neengalum enna aduchu periya
aalaga plan panitinga)
Enna performance panrathunay thrla sis
Athu Peru lla sis
Epdi ellam plan panranga
Unga sangathukkullaye maathi maathi parattikkuvinga polayeCrt aa soninga sis
அப்போ உண்மை தான் நான் நினைத்தது போலவே மித்ரா தான் அந்த கருப்பு ஆடு ஆதி போன் வாங்கிக்கொடுத்தது தெரிந்துவிட்டது என்ன சொல்லிவிடப்போகிறாள் ஆதி அவளையும் ஏமாற்றிவிடுவான் நீங்களே ஒத்துக்கிட்டுடீங்க sis மித்ரா தான் ஆதியோட பொண்டாட்டி என்று இதை வேறு சீக்ரெட் என்று சொல்கிறீர்கள் இந்த கதையை படிக்கிற எல்லோருக்கும் தெரியும் மித்ரா ஆதி ரிலேஷன்ஷிப் அதாவது அவனோட பேபி பேபி என்று கொஞ்சிகிட்டு இருக்கிறது என்ன ஒரு வில்லத்தனம்
Adhuthan main dishKoodave thalaivar thayarippula Milk um ilavasama kidaikkum.... Athaiyum serthu sollu chellam....
மொக்க பீஸோ டம்மி பீஸோ இவளும் தானே ஆதி அவனோடு சேர்ந்துகொண்டு நித்திலாவை கஷ்டப்படுத்துறாள் அவ்ளோ அழகானவளை விட்டுட்டு எதுக்கு நித்திலா பின்னாடி சுத்துற காரணமே அவள் அப்பாவின் மேல் உள்ள பழிவெறியை தான் இவள் மூலம் தீர்த்திக்கொள்ள பார்க்கிறான் நித்திலாவின் கள்ளம்கபடமற்ற அழகுக்கு முன்னாடி மித்ரா எல்லாம் வெறும் டம்மி பீசு சந்திரா கிழவியும் ஆதியும் தான் அவளை தலையில் வைத்துகொண்டாடவேண்டும்மித்ரா கறுப்பு ஆடுலாம் இல்ல stella sis.... nalla azhagana sigappu aadu... athu azhagu enna... color enna... sirippu enna... avanga amma chandra solra madiri அவ சாப்டுற அழகையே நாள் பூரா உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கலாமாம்.... அப்புடி ஒரு அழகான புள்ளைய விட்டுட்டு இவன் எதுக்கு சிஸ் நித்திலா பின்னாடி அலையனும்... எனக்கென்னமோ அந்த பேபி ஒரு மொக்க பீஸா இருக்கும்னு தோனுது
நோ நான் இதை ஒத்துக்கமுடியாது அவள் கொஞ்சம் லூசு தான் ஒத்துக்கிறேன் அதுக்காக ஆதியை திட்டாமல் விடமுடியாது இவன் எதுக்கு சும்மா சும்மா அவளை அவள் உணர்வுகளை தூண்டிவிடுகிறான் அவளுக்கு யார் மனதையும் இதுவரை கஷ்டப்படுத்தியதில்லை அதில் இவன் வேறு போலி அக்கறை வேறு காட்டுகிறானா அதை இந்த லூஸ் உண்மை என்று நம்புது அவன் கொஞ்சம் முகம் சுணங்கினால் கூட இவளுக்கு வலிக்குது ஏன்னா நித்திலா உண்மையான அன்போடு இருக்கிறாள் ஆனால் அவன் அப்படியில்லையே நிர்மலா பாட்டி கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம் உங்களோட பேத்தியின் வாழ்க்கை இந்த கேடிப்பயலின் கையில் சிக்கிடுச்சு என்ன பண்ணபோறீங்க உங்களுக்கு உங்களோட கஷ்டத்தில் உழன்றுகொண்டு இருப்பதால் இப்போ உங்க பேத்தியை கவனிக்காமவிட்டுடீங்களே
Athuku பதில் ungalluke theriyum.... Ethuku enna kekuringa