All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
இந்த ஆதிக்கு அப்படி என்ன தான் வெறுப்பு நிலா கிட்ட.. தனக்கு கிடைக்காத ஏதோ ஒன்னு .. அதுக்கு அவதான் காரணம்னு நினைக்கிறானா .. நிலாவோட மனச கெடுக்கும் வகையில் தான் அவன் நடக்கிற மாதிரி இருக்குது..
Nice epi dear..
Sis aadhiyoda veruppukku shourya kooda oru karanama irukkanumnu yesterday ud la irundhu nan kandupidichirukken😜
 

S Sathya

Bronze Winner
Thanks...ipovavuthu purinjuthey story ilukura nu...17th ud varaikum orey matter ah vera vera color la solitu irunthurukenga ithula kadaisi time nu vera sollurenga hmm:oops::oops: inum 5 or 6 ud la story mudinjudum na than kadaisi time nu sollalam...nengaley solitenga intha story mudiyarathukulla nenga kilavi agiduvean athan adutha story start panitenga nu...athu parthathum jerk agiten athan ipovey solidalam illana aabathu nu vanthen...
Oru ponnu எந்தெந்த விதத்தில் ஏமாந்து போறாங்கன்னு இதுல சொல்லிருக்காங்க அவ்ளோவா இழுத்தடிக்கிற மாதிரி எனக்கு தோணல just one line la idhayellam sollita yen yeppadingra questions varum enakku purincha vishayangala naan soldren

* First thing teanage la sight adikiranga

* Then dream create pannuvanga

* Aduththu avangala kanmoodithanama nambuvanga

* adhanala avangaloda aththumeerala thadukka mudiyama kastapaduvanga

* aprom vera vali illama avangukku cooperate pannuvanga

* Kadaisila yellame therinchi idhuthan namma thalaiyezhuthunu andha dirty water than venumnu adhukulla vizhuvanga

idhu ellathayum orelinela sollanumna adhu one page story aagidum sis 😔
 

Navinavi

Well-known member
Paarthukko sathya baby... விரலுக்கேத்த வீக்கம்னு இதைத்தான் சொல்றது... அவங்க தலைவியால manal veedu mattum tha katta mudiyum nu purinjikkittu athu mela mattume aasa paduranga... இந்த சங்கத்த நினைச்சா எனக்கு புல்லரிக்குது டியர்...🤭
😁perumaya iruku sis
 

Navinavi

Well-known member
புதுசுலாம் இல்ல ரா.மு பழசுதான்... நீங்க நைட்ல தூங்குறதுக்கு காரணமே ஆதி கொடுக்குற மில்க்க குடிச்சித்தான் அப்படின்னு Stephen Lawking கண்டுபிடிச்சி சொல்லிருக்கார்...
😤Ponga sis
 
Top