All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seriya naa கொலை கார kuttam ah இருக்காங்களே.... Oooooo

நாங்க யாரையும் தேடிப்போய் கொல பண்றதும் இல்ல... தானா வந்து மாட்டிக்கிறவங்கள விடுறதும் இல்ல... தலைவியாரே... உங்க செல்லக்குட்டி எங்க தலைவர மூட்அவுட் பண்ணிக்கிட்டே இருக்கு... என்ற பண்றது சொல்லுங்க... அவள கட்டிவைக்க சொன்னாலும் நீங்க மாட்டேங்குறீங்களே🤭
 

Chitra Balaji

Bronze Winner
நாங்க யாரையும் தேடிப்போய் கொல பண்றதும் இல்ல... தானா வந்து மாட்டிக்கிறவங்கள விடுறதும் இல்ல... தலைவியாரே... உங்க செல்லக்குட்டி எங்க தலைவர மூட்அவுட் பண்ணிக்கிட்டே இருக்கு... என்ற பண்றது சொல்லுங்க... அவள கட்டிவைக்க சொன்னாலும் நீங்க மாட்டேங்குறீங்களே🤭
Hello excuse me for your kind information en chella kutty ah தேடி வந்து வம்பு panrathu உங்க ஆளு தான் okay...... Maranthu tu pesa kudaathu
 
Top