All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello excuse me for your kind information en chella kutty ah தேடி வந்து வம்பு panrathu உங்க ஆளு தான் okay...... Maranthu tu pesa kudaathu

(Athu than engalukkum theriyume... irunthalum) நீங்க அப்புடியெல்லாம் எடுத்தாப்புல சொல்லக்கூடாது தலைவி.... அதுவும் உங்க செல்லக் குட்டிய நம்பி சொல்லவே கூடாது... அவ எங்க ஆள நேத்து சைட் அடிக்கல... 🤭
 

Chitra Balaji

Bronze Winner
(Athu than engalukkum theriyume... irunthalum) நீங்க அப்புடியெல்லாம் எடுத்தாப்புல சொல்லக்கூடாது தலைவி.... அதுவும் உங்க செல்லக் குட்டிய நம்பி சொல்லவே கூடாது... அவ எங்க ஆள நேத்து சைட் அடிக்கல... 🤭
அடபாவிகளா ஒரு kuzhanthai புள்ளை manasai உங்க ஆளு keduthathum இல்லமல் avala enna எல்லாம் பண்றான்...... Ellathukum முழு காரணம் avan mattum thaan.... Ava site adikala அடிக்க vechitaan... Note this point
 

Crazy minnal

New member
Hehehe😅 sissy ... Avlo mariyathayalam koopda koodathu , apram one month ku briyani kidaikama poida pothu pathukonga😠 .... Apram unga istam... Story nala irku but ud konjam weekly 3 days mathri kuduklame😍. The way u narrate the story is too good , step by step ah suspense vachu... flow romba nala irku... Heroine ah pakrapo ore feeling than inum evlo years ku girls ipdye innocent ah irnthu hurt agi then maruvanga ... Unga joint family concept romba nala irku.... 😁next time no bad words okay ah baby ma ...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவிகளா ஒரு kuzhanthai புள்ளை manasai உங்க ஆளு keduthathum இல்லமல் avala enna எல்லாம் பண்றான்...... Ellathukum முழு காரணம் avan mattum thaan.... Ava site adikala அடிக்க vechitaan... Note this point

தலைவி உங்க குழந்தை புள்ள அவனுக்காக என்ன என்னவெல்லாம் பண்ணுதுனு யூடி பாருங்க... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நீங்களே அவள நாலு சாத்து சாத்தி கன்னம் கன்னமா அறைஞ்சி வீட்டோட அடங்கி இருக்க சொல்லுவீங்க... 🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi naan oru silent reader pa. Neenga sonnathala veliya vanthuten. Very nice ud pa. Tanq.

Thank u soooo much sis 🥰🥰🥰

😂😂😂😂😂😂 ithana kaalama ulla irunthingala sis.... ippo than veliya vanthirukinga pola... ulla kavanippellam sariya irunthirukkathe ma... Kavala padathinga... inimel biryani, halwa nu asathidalam... ipdiye veliyave irunthukkanga chellam... marupadiyum ulla poyitta kaappathurathu romba kastama poyidum.. 🤭🙊🙊🙊🙈🙈🙈🙈
 
Top