All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama ...ivanga kilo kanakula use panrangaa🤭

என்ன பண்றது பேபி... ஆண்டவன் எனக்கு மட்டும் உடம்பெல்லாம் மூளைய வெச்சி படைச்சிட்டான். இருக்கிறதெல்லாம் யூஸ் பண்ணிதானே ஆகனும் 😉
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புயலுக்கு முன் அமைதி அதுமாதிரி இந்த ud இருக்கு தலைவர் என்ன plan பண்ணிருக்காங்கனு தெரியல எங்க தலைவரே பேபினு ஒரு வீடு நிலானு ஒரு வீடு சத்யானு ஒரு வீடு 😜😲 கட்டி வச்சிட்டு maintain பண்ணிட்ருக்காரு இப்படி பட்ட திறமையான எங்க தலைவரை இந்த அரை மெண்டல் மணல்வீடு கட்ட கூப்பிடுறாங்க 🤭🤭🤭அந்த சௌர்யா நிலா மேல ஒரு கண்ணு வச்சதால ஆதி நிலா மேல ரெண்டு கண்ணு கை எல்லாமே வச்சிட்டாங்கனு நெனக்கிறேன்😜 சௌர்யா வாங்கி குடுத்த phone ke இந்த நிலைமை அப்போ சௌர்யா நிலைமை 😱😱😱😱

😂😂😂😂😂😂😂😂😂 அப்போ சத்யா தலைவரோட மூனாவது 🏠 nu office ah oorukke solliyachu 🔊🔊🔊🔊🔊🔊 அவங்க 🧠 pathi namakku theriyatha enna... athuku manal veedu, soru ithu varaikum than anda 🧠 think pannum... athai yosikkura alavukku ulla sarakku illa... shourya ku 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚 thayarahittu iruku dear... namma rendu perum tha oothanum
 

Chitra Balaji

Bronze Winner
நேத்து பீச்ல கூட அந்த பேபி கூடத்தான் பேசிட்டு இருந்தான்... 🙊🙊🙊🙊🙊 லவ் சீன்லாம் ஒரு காரணமாத்தான் தலைவி... அண்ணன் ஆசை பட்டுட்டார்... கொஞ்ச நாளைக்கு நிலா கூட ஜாலியா சுத்தனுமாம் அவருக்கு.... அந்த ஆசைய ஏன் கெடுப்பான்.... 😁😁😁😁 அதான் ரெண்டு பேரையும் சுத்தல்ல விட்டுட்டேன் 🙊🙊🙊🙊
Ithu ellam கொஞ்சம் kuda நல்லா இல்ல solliten.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithu ellam கொஞ்சம் kuda நல்லா இல்ல solliten.....

😱😱😱😱😱😱😱 tongue slip aahi etho ularitten thalaivi... ennaya mannichi vittudunga... athu ennanna நிலா பேபி இன்னும் பேபியாவே இருக்கே லவ் பண்ணாலாவது (மூளை) வளருதான்னு.... பாக்கலாமேன்னு.... தான்.... 🙊🙊🙊🙊🙈🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Top