All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga azhudhingala comedy panna oru alave illama pochu🤭

(என் உசிர காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியல்ல ஆத்தா.........😭😭😭😭😭😭😭😭😭😭😭)
 

Ramyasridhar

Bronze Winner
ஏம்மா.... ஏன்.... நானே இப்போத்தான் அழுது drama பண்ணி முழு உசுருக்கு இல்லைன்னாலும் ஏதோ அரை உசுருக்காவது உத்தரவாதம் வாங்கி ஒரு சின்ன நம்பிக்கைல வந்து உட்கார்ந்திருக்கேன்.... அந்த நம்பிக்கைல மண்ண அள்ளி போட பார்க்குறீங்களே Ramya sis..... இது உங்களுக்கே நியாயமா இருக்கா.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
(ஐயோ!!!! இதையெல்லாம் பார்த்தா ஆயுதத்த ஏந்திக்கிட்டு கிளம்பிடுவாய்ங்களே.... இப்போ நான் எங்கிட்டு போய் ஒளிஞ்சுக்கிறது.......)
நான் உண்மைய தான சொன்னேன் சிஸ் ..... நீங்க ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது 😜😜
 
Top