All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன வெடியை கொளுத்திப்போட்டுட்டு போவது சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡😡

அது சின்ன வெடில்லாம் இல்ல கவிதா சிஸ்.... இத்தன நாளா எல்லாரும் காத்திருந்த அந்த பெரிய்ய்ய்ய வெடி.... என்ன பண்றது tea ரொம்ப குடிச்சா தெகிட்டிடுமே.... அதான் கொஞ்சமா ஆத்தி விட்டேன்😁😁
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Stella mary sis எங்க போயிட்டீங்க... ஆள காணோம்.... teaser பாரத்தீங்களா இல்லையா..... நீங்க ஆதிக்கு கேவலமா திட்டுறத பார்த்தாத்தான் எனக்கு தூக்கமே வரும்.... சீக்கிரம் வாங்க.... என்னையே அழ வெச்சிட்டான் படுபாவி....😡😡😡😡😡😡😡
 
Ramyasridhar

Bronze Winner
செய்யறதெல்லாம் செஞ்சுட்டு காலையில் வந்து அவகிட்ட மன்னிப்பு கேட்குற மாதிரி என்னம்மா நடிக்கிறான் 🤷‍♀️🤷‍♀️ அவனுக்கு காரியம் ஆகணும்னு அவ காலை கூட பிடிக்கிறானே 😳 அவ அறையறதை கூட பேசாம வாங்கிக்கிறான் 😳 (அவ அடிக்கிறதெல்லாம் ஒரு அடியா 😏) என்னவொரு நடிப்பு 🤷‍♀️🤷‍♀️ இவ்வளவு நாள் அவ கிட்ட பழகுறதை யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டான். இப்ப பகிரங்கமாவே அவளை வெளிய கூட்டிட்டு போறான்😯 என்ன பிளான் பண்ணி வெச்சிருக்கானோ 🥺 அந்த வீட்டுக்குள்ள வரது பிடிக்கலை, அங்க தண்ணி குடிக்க கூட பிடிக்கலை, அப்படி என்ன வெறுப்பு அவனுக்கு 🤔எப்பதான் அதை சொல்லுவீங்க சிஸ்.....

அவளை கூட்டிட்டு போய் அவ கேட்குறதெல்லாம் வாங்கி கொடுத்து, எங்க போறோம் னு தெரியாம பயப்பட வெச்சு அவளை பொறுக்கி னு திட்ட வெச்சு, அதுக்கு இவன் கோவப்படுற மாதிரி நடிச்சு அவளை மன்னிப்பு கேட்க வெச்சுட்டான். ஆனாலும் இன்னும் அவளை மன்னிக்காம, அவளோட வார்த்தையால் ரொம்ப காயப்பட்ட மாதிரி என்ன ஒரு பில்டப்....... அப்படியே இப்ப அவன் தப்ப மறக்க வெச்சு அவ பொறுக்கி னு சொன்னது தான் உலகமகா தப்புங்கிற மாதிரி அவளுக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி எப்பவுமே அவனை பத்தியே அவளை நினைக்க வெச்சு அவன் பின்னாடி நல்லா அலைய வைக்கிறான் 😡 இந்த லூஸும் அவன் எண்ணம் புரியாம அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கு 🤦‍♀️🤦‍♀️

எப்படி இருந்தாலும் அவளை சேதுபதி கூட அனுப்பி வைக்க இந்த பாட்டி முடிவு பண்ணிட்டாங்க, இப்பவே அனுப்பி வெச்சிருக்கலாம், ரெண்டு வாரம் அவகாசம் கேட்டு அவங்களை அறியாமலே பேத்திக்கு சிக்கல் உண்டு பண்ணிட்டாங்க. ரெண்டு வாரம் அவன் எவ்வளவோ செஞ்சிடுவானே 😲😲😲😲🥺🥺🥺

என்ன சிஸ் சேதாரம் பலமா இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு இப்பவே உஷாரா கட்சி மாறிட்டடீங்க போல 🤔 நீங்க என்ன சொன்னாலும் ஆதி பன்ற ஒவ்வொரு தப்புக்கும் ஆப்பு என்னவோ உங்களுக்கு தான் 🤪🤪 🤪🤪
 
காலை புடிக்கிறதே வாரி விடுறதுக்கு தானே Ramya sis.... ☹️☹️☹️☹️☹️ அதுகூட தெரியாம அந்த பச்ச மண்ணு அவன நம்பிக்கிட்டு இருக்கு..... இதையெல்லாம் எங்க போய் சொல்றது..... அந்த flashback lam season 3 la tha varum 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

கேக்குறது மட்டுமா வாங்கி கொடுத்தான்.... கேட்டது,,, கேக்காதது எல்லாமே வாங்கி கொடுத்தானே 😡😡😡😡😡😡😡 எல்லாத்தையும் கொடுத்துட்டு அவ நிம்மதியையும் சந்தோசத்தையும் பதிலுக்கு எடுத்துக்குவான்😞😞😞😞😞

அவ ஒரு பேபி sis.... அவன் மனச நோகடிச்சிட்டோமேனு guilty la pora..... அப்புறம் ஏன்டா போனோம்னு lifelong வருத்தப்படப்போறா😢😢😢😢😢😢😢😢
 
Stella mary

Bronze Winner
Sis இதற்கு பெயர் டீஸரா இந்த ஆதி கொடும்பாவி நித்திலாவை பார்த்து தரங்கெட்ட பொண்ணு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️என்று சொல்லி அவள் மனத்தை உடைத்துவிட்டானா 😭😭😭😭😭😭😭 பாவி பயனோட நித்திலா இருந்ததை எல்லாம் இந்த பாவி முழு ஆதாரத்தோடு வைத்துக்கொண்டு குடும்பத்தின் முன்னிலையில் அவளை பார்த்து எப்படி இவன் தரங்கெட்ட பொண்ணு என்று சொல்லலாம் 😠😠😠😠😠😠😠அதை சொல்ல இவனுக்கு முதலில் தகுதி வேண்டும் ஒரே சமயத்தில் அவனோட பேபிகிட்டயும் நித்திலாகிட்டேயும் சரசம் பண்ற உன்னை விட நித்திலா எந்த விதத்தில் குறைந்துவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நீதான் தரங்கெட்ட ஆம்பிளை💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️ முகத்துக்கு நேரே பழிவாங்க பயந்துட்டு நித்திலாவோட முதுகை குத்திய துரோகி நீயெல்லாம் ஒழுக்கத்தை பற்றி பேசவே கூடாது 😠😠😠😠😠😠😠யாருடா அவளா வந்து உன்னை கிஸ் 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨பண்றது ஹக் பண்றது👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இதையெல்லாம் செய்தா நீதானே அவளை தேடி போய் இவ்ளோ கேவலத்தையும் செய்துவிட்டு அவளை எப்படி நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது 😡😡😡😡😡😡😡😡அவனோட அறைக்கு வந்ததை ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டானா ஆதாரம் என்றால் புடவை இன்னும் சில பொருள்கள் மாலில் வாங்கிக்கொடுத்தவை இன்னும் வேறு என்ன ஒரு வேலை அன்றைக்கு ரூமில் ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததை அதாவது பல்லிக்கு பயந்து ஆதியை நித்திலா கட்டிபிடித்திருந்தாலே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதுவும் பிளஸ் இவன் அவளை கிஸ் பண்ணினானே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதில் எல்லாம் இவனோட முகத்தை மறைத்துவிட்டு அதாவது எடிட் பண்ணி நித்திலா யாரோ ஒருவனோடு 🙎🙎🙎🙎🙎🙎இருக்கிற மாதிரி உருவாக்கி அவளை குடும்ப உறுப்பினர்கள் முன்னால் தலைகுனிய வைத்துவிட்டானா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️சாட்டிஸ்ட் மட்டும் தான் இப்படி பண்ணுவாங்க மன்னிப்பு கேட்க போன பாவத்துக்கு அவளுக்கு இப்படி ஒரு தண்டனையா😭😭😭😭😭😭😭😭 இந்த சஞ்சய் வேறு சும்மாயில்லாமல் ஆதியும் நித்திலாவும் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨பண்றாங்கன்னு சொல்லி இருப்பான் குடும்பத்தாரின் முன்னிலையில் அவளை காதலிக்கவில்லை சும்மா பழகியதை போய் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨என்று எடுத்துக்கொள்வதா என்று சொல்லி இருப்பான் அதோடு மட்டும் விட்டிருந்தால் பரவாயில்லையே அவளின் ஒழுக்கத்தையே சந்திசிரிக்க வைத்திருக்கிறான் 😡😡😡😡😠😠😠😠😠😠இந்த கேடுகெட்ட காட்டுப்பயல் ராட்சசன்👿👿👿👿👿👿, ரத்தக்காட்டேரி😈😈😈😈😈😈, விஷஜந்து உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு திரிகிறான் நீயெல்லாம் எதுக்கு இந்த நாட்டுக்கும் கேடா பூமிக்கும் கேடா இருக்க செத்து தொலையவேண்டியது 😡😡😡😡😡😡தானே உன்னால் உன் பேபி அதாவது உன்னோட முதல் பொண்டாட்டிக்கு 👩👩👩👩👩மட்டும் தான் ஆதாயம் இருக்கும் மற்றபடி நீ இந்த உலகத்தில் தகுதியற்றவன் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️உன்னையெல்லாம் நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணனும் 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔨🔨🔨🔨🔨🔨🔨🔨💉💉💉💉💉💉💉🏏🏏🏏🏏🏏🏒🏒🏒🏒🏒🏹🏹🏹🏹🏹🏹🏑🏑🏑🏑🏑⚔⚔⚔⚔⚔⚙⚙⚙⚙⛓⛓⛓
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செய்யறதெல்லாம் செஞ்சுட்டு காலையில் வந்து அவகிட்ட மன்னிப்பு கேட்குற மாதிரி என்னம்மா நடிக்கிறான் 🤷‍♀️🤷‍♀️ அவனுக்கு காரியம் ஆகணும்னு அவ காலை கூட பிடிக்கிறானே 😳 அவ அறையறதை கூட பேசாம வாங்கிக்கிறான் 😳 (அவ அடிக்கிறதெல்லாம் ஒரு அடியா 😏) என்னவொரு நடிப்பு 🤷‍♀️🤷‍♀️ இவ்வளவு நாள் அவ கிட்ட பழகுறதை யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டான். இப்ப பகிரங்கமாவே அவளை வெளிய கூட்டிட்டு போறான்😯 என்ன பிளான் பண்ணி வெச்சிருக்கானோ 🥺 அந்த வீட்டுக்குள்ள வரது பிடிக்கலை, அங்க தண்ணி குடிக்க கூட பிடிக்கலை, அப்படி என்ன வெறுப்பு அவனுக்கு 🤔எப்பதான் அதை சொல்லுவீங்க சிஸ்.....

அவளை கூட்டிட்டு போய் அவ கேட்குறதெல்லாம் வாங்கி கொடுத்து, எங்க போறோம் னு தெரியாம பயப்பட வெச்சு அவளை பொறுக்கி னு திட்ட வெச்சு, அதுக்கு இவன் கோவப்படுற மாதிரி நடிச்சு அவளை மன்னிப்பு கேட்க வெச்சுட்டான். ஆனாலும் இன்னும் அவளை மன்னிக்காம, அவளோட வார்த்தையால் ரொம்ப காயப்பட்ட மாதிரி என்ன ஒரு பில்டப்....... அப்படியே இப்ப அவன் தப்ப மறக்க வெச்சு அவ பொறுக்கி னு சொன்னது தான் உலகமகா தப்புங்கிற மாதிரி அவளுக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி எப்பவுமே அவனை பத்தியே அவளை நினைக்க வெச்சு அவன் பின்னாடி நல்லா அலைய வைக்கிறான் 😡 இந்த லூஸும் அவன் எண்ணம் புரியாம அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கு 🤦‍♀️🤦‍♀️

எப்படி இருந்தாலும் அவளை சேதுபதி கூட அனுப்பி வைக்க இந்த பாட்டி முடிவு பண்ணிட்டாங்க, இப்பவே அனுப்பி வெச்சிருக்கலாம், ரெண்டு வாரம் அவகாசம் கேட்டு அவங்களை அறியாமலே பேத்திக்கு சிக்கல் உண்டு பண்ணிட்டாங்க. ரெண்டு வாரம் அவன் எவ்வளவோ செஞ்சிடுவானே 😲😲😲😲🥺🥺🥺

என்ன சிஸ் சேதாரம் பலமா இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு இப்பவே உஷாரா கட்சி மாறிட்டடீங்க போல 🤔 நீங்க என்ன சொன்னாலும் ஆதி பன்ற ஒவ்வொரு தப்புக்கும் ஆப்பு என்னவோ உங்களுக்கு தான் 🤪🤪 🤪🤪

அதான் நல்லா செஞ்சிட்டு விட்டுட்டானே..... அவன் செஞ்சதுனாலதான் அவ அந்த அழு அழுறா...😞😞😞😞😞😞😞😞😞😞😞😞 டீசர் பாக்கலயா நீங்க..... அதையும் பார்த்து என்ன திட்டாம அவன எப்புடி வேணாலும் திட்டிக்கோங்க.... ☹️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செய்யறதெல்லாம் செஞ்சுட்டு காலையில் வந்து அவகிட்ட மன்னிப்பு கேட்குற மாதிரி என்னம்மா நடிக்கிறான் 🤷‍♀️🤷‍♀️ அவனுக்கு காரியம் ஆகணும்னு அவ காலை கூட பிடிக்கிறானே 😳 அவ அறையறதை கூட பேசாம வாங்கிக்கிறான் 😳 (அவ அடிக்கிறதெல்லாம் ஒரு அடியா 😏) என்னவொரு நடிப்பு 🤷‍♀️🤷‍♀️ இவ்வளவு நாள் அவ கிட்ட பழகுறதை யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டான். இப்ப பகிரங்கமாவே அவளை வெளிய கூட்டிட்டு போறான்😯 என்ன பிளான் பண்ணி வெச்சிருக்கானோ 🥺 அந்த வீட்டுக்குள்ள வரது பிடிக்கலை, அங்க தண்ணி குடிக்க கூட பிடிக்கலை, அப்படி என்ன வெறுப்பு அவனுக்கு 🤔எப்பதான் அதை சொல்லுவீங்க சிஸ்.....

அவளை கூட்டிட்டு போய் அவ கேட்குறதெல்லாம் வாங்கி கொடுத்து, எங்க போறோம் னு தெரியாம பயப்பட வெச்சு அவளை பொறுக்கி னு திட்ட வெச்சு, அதுக்கு இவன் கோவப்படுற மாதிரி நடிச்சு அவளை மன்னிப்பு கேட்க வெச்சுட்டான். ஆனாலும் இன்னும் அவளை மன்னிக்காம, அவளோட வார்த்தையால் ரொம்ப காயப்பட்ட மாதிரி என்ன ஒரு பில்டப்....... அப்படியே இப்ப அவன் தப்ப மறக்க வெச்சு அவ பொறுக்கி னு சொன்னது தான் உலகமகா தப்புங்கிற மாதிரி அவளுக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி எப்பவுமே அவனை பத்தியே அவளை நினைக்க வெச்சு அவன் பின்னாடி நல்லா அலைய வைக்கிறான் 😡 இந்த லூஸும் அவன் எண்ணம் புரியாம அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கு 🤦‍♀️🤦‍♀️

எப்படி இருந்தாலும் அவளை சேதுபதி கூட அனுப்பி வைக்க இந்த பாட்டி முடிவு பண்ணிட்டாங்க, இப்பவே அனுப்பி வெச்சிருக்கலாம், ரெண்டு வாரம் அவகாசம் கேட்டு அவங்களை அறியாமலே பேத்திக்கு சிக்கல் உண்டு பண்ணிட்டாங்க. ரெண்டு வாரம் அவன் எவ்வளவோ செஞ்சிடுவானே 😲😲😲😲🥺🥺🥺

என்ன சிஸ் சேதாரம் பலமா இருக்க போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு இப்பவே உஷாரா கட்சி மாறிட்டடீங்க போல 🤔 நீங்க என்ன சொன்னாலும் ஆதி பன்ற ஒவ்வொரு தப்புக்கும் ஆப்பு என்னவோ உங்களுக்கு தான் 🤪🤪 🤪🤪

துணைக்கு யாரும் இல்லாமத்தான் சிஸ் கட்சி மாறப்போனேன்.... அப்புறம் Sathya, Rajeeya Sis மாதிரி எதையும் தாங்கும் இதயங்கள் ஆதி சங்கத்துல join பண்ணிக்கிட்டதால.... சரி போனா போகுது நடுநிலையா இருப்போமேன்னு நினைச்சி ரெண்டு நாளா அந்த பக்கமும் இல்லாம இந்த பக்கமும் இல்லாம நடுல நின்னுக்கிட்டு இருக்கேன்..... 😌😌😌😌😌😌😌 எல்லாரும் சேர்ந்து என்னய எந்தப் பக்கமும் இல்லாத மாதிரி ஆக்கிடாம இருந்தா சரிதான்.... ☹️☹️☹️☹️☹️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இதற்கு பெயர் டீஸரா இந்த ஆதி கொடும்பாவி நித்திலாவை பார்த்து தரங்கெட்ட பொண்ணு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️என்று சொல்லி அவள் மனத்தை உடைத்துவிட்டானா 😭😭😭😭😭😭😭 பாவி பயனோட நித்திலா இருந்ததை எல்லாம் இந்த பாவி முழு ஆதாரத்தோடு வைத்துக்கொண்டு குடும்பத்தின் முன்னிலையில் அவளை பார்த்து எப்படி இவன் தரங்கெட்ட பொண்ணு என்று சொல்லலாம் 😠😠😠😠😠😠😠அதை சொல்ல இவனுக்கு முதலில் தகுதி வேண்டும் ஒரே சமயத்தில் அவனோட பேபிகிட்டயும் நித்திலாகிட்டேயும் சரசம் பண்ற உன்னை விட நித்திலா எந்த விதத்தில் குறைந்துவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நீதான் தரங்கெட்ட ஆம்பிளை💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️ முகத்துக்கு நேரே பழிவாங்க பயந்துட்டு நித்திலாவோட முதுகை குத்திய துரோகி நீயெல்லாம் ஒழுக்கத்தை பற்றி பேசவே கூடாது 😠😠😠😠😠😠😠யாருடா அவளா வந்து உன்னை கிஸ் 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨பண்றது ஹக் பண்றது👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இதையெல்லாம் செய்தா நீதானே அவளை தேடி போய் இவ்ளோ கேவலத்தையும் செய்துவிட்டு அவளை எப்படி நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது 😡😡😡😡😡😡😡😡அவனோட அறைக்கு வந்ததை ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டானா ஆதாரம் என்றால் புடவை இன்னும் சில பொருள்கள் மாலில் வாங்கிக்கொடுத்தவை இன்னும் வேறு என்ன ஒரு வேலை அன்றைக்கு ரூமில் ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததை அதாவது பல்லிக்கு பயந்து ஆதியை நித்திலா கட்டிபிடித்திருந்தாலே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதுவும் பிளஸ் இவன் அவளை கிஸ் பண்ணினானே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதில் எல்லாம் இவனோட முகத்தை மறைத்துவிட்டு அதாவது எடிட் பண்ணி நித்திலா யாரோ ஒருவனோடு 🙎🙎🙎🙎🙎🙎இருக்கிற மாதிரி உருவாக்கி அவளை குடும்ப உறுப்பினர்கள் முன்னால் தலைகுனிய வைத்துவிட்டானா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️சாட்டிஸ்ட் மட்டும் தான் இப்படி பண்ணுவாங்க மன்னிப்பு கேட்க போன பாவத்துக்கு அவளுக்கு இப்படி ஒரு தண்டனையா😭😭😭😭😭😭😭😭 இந்த சஞ்சய் வேறு சும்மாயில்லாமல் ஆதியும் நித்திலாவும் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨பண்றாங்கன்னு சொல்லி இருப்பான் குடும்பத்தாரின் முன்னிலையில் அவளை காதலிக்கவில்லை சும்மா பழகியதை போய் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨என்று எடுத்துக்கொள்வதா என்று சொல்லி இருப்பான் அதோடு மட்டும் விட்டிருந்தால் பரவாயில்லையே அவளின் ஒழுக்கத்தையே சந்திசிரிக்க வைத்திருக்கிறான் 😡😡😡😡😠😠😠😠😠😠இந்த கேடுகெட்ட காட்டுப்பயல் ராட்சசன்👿👿👿👿👿👿, ரத்தக்காட்டேரி😈😈😈😈😈😈, விஷஜந்து உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு திரிகிறான் நீயெல்லாம் எதுக்கு இந்த நாட்டுக்கும் கேடா பூமிக்கும் கேடா இருக்க செத்து தொலையவேண்டியது 😡😡😡😡😡😡தானே உன்னால் உன் பேபி அதாவது உன்னோட முதல் பொண்டாட்டிக்கு 👩👩👩👩👩மட்டும் தான் ஆதாயம் இருக்கும் மற்றபடி நீ இந்த உலகத்தில் தகுதியற்றவன் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️உன்னையெல்லாம் நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணனும் 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔨🔨🔨🔨🔨🔨🔨🔨💉💉💉💉💉💉💉🏏🏏🏏🏏🏏🏒🏒🏒🏒🏒🏹🏹🏹🏹🏹🏹🏑🏑🏑🏑🏑⚔⚔⚔⚔⚔⚙⚙⚙⚙⛓⛓⛓
Sis இதற்கு பெயர் டீஸரா இந்த ஆதி கொடும்பாவி நித்திலாவை பார்த்து தரங்கெட்ட பொண்ணு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️என்று சொல்லி அவள் மனத்தை உடைத்துவிட்டானா 😭😭😭😭😭😭😭 பாவி பயனோட நித்திலா இருந்ததை எல்லாம் இந்த பாவி முழு ஆதாரத்தோடு வைத்துக்கொண்டு குடும்பத்தின் முன்னிலையில் அவளை பார்த்து எப்படி இவன் தரங்கெட்ட பொண்ணு என்று சொல்லலாம் 😠😠😠😠😠😠😠அதை சொல்ல இவனுக்கு முதலில் தகுதி வேண்டும் ஒரே சமயத்தில் அவனோட பேபிகிட்டயும் நித்திலாகிட்டேயும் சரசம் பண்ற உன்னை விட நித்திலா எந்த விதத்தில் குறைந்துவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நீதான் தரங்கெட்ட ஆம்பிளை💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️ முகத்துக்கு நேரே பழிவாங்க பயந்துட்டு நித்திலாவோட முதுகை குத்திய துரோகி நீயெல்லாம் ஒழுக்கத்தை பற்றி பேசவே கூடாது 😠😠😠😠😠😠😠யாருடா அவளா வந்து உன்னை கிஸ் 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨பண்றது ஹக் பண்றது👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இதையெல்லாம் செய்தா நீதானே அவளை தேடி போய் இவ்ளோ கேவலத்தையும் செய்துவிட்டு அவளை எப்படி நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது 😡😡😡😡😡😡😡😡அவனோட அறைக்கு வந்ததை ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டானா ஆதாரம் என்றால் புடவை இன்னும் சில பொருள்கள் மாலில் வாங்கிக்கொடுத்தவை இன்னும் வேறு என்ன ஒரு வேலை அன்றைக்கு ரூமில் ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததை அதாவது பல்லிக்கு பயந்து ஆதியை நித்திலா கட்டிபிடித்திருந்தாலே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதுவும் பிளஸ் இவன் அவளை கிஸ் பண்ணினானே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதில் எல்லாம் இவனோட முகத்தை மறைத்துவிட்டு அதாவது எடிட் பண்ணி நித்திலா யாரோ ஒருவனோடு 🙎🙎🙎🙎🙎🙎இருக்கிற மாதிரி உருவாக்கி அவளை குடும்ப உறுப்பினர்கள் முன்னால் தலைகுனிய வைத்துவிட்டானா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️சாட்டிஸ்ட் மட்டும் தான் இப்படி பண்ணுவாங்க மன்னிப்பு கேட்க போன பாவத்துக்கு அவளுக்கு இப்படி ஒரு தண்டனையா😭😭😭😭😭😭😭😭 இந்த சஞ்சய் வேறு சும்மாயில்லாமல் ஆதியும் நித்திலாவும் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨பண்றாங்கன்னு சொல்லி இருப்பான் குடும்பத்தாரின் முன்னிலையில் அவளை காதலிக்கவில்லை சும்மா பழகியதை போய் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨என்று எடுத்துக்கொள்வதா என்று சொல்லி இருப்பான் அதோடு மட்டும் விட்டிருந்தால் பரவாயில்லையே அவளின் ஒழுக்கத்தையே சந்திசிரிக்க வைத்திருக்கிறான் 😡😡😡😡😠😠😠😠😠😠இந்த கேடுகெட்ட காட்டுப்பயல் ராட்சசன்👿👿👿👿👿👿, ரத்தக்காட்டேரி😈😈😈😈😈😈, விஷஜந்து உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு திரிகிறான் நீயெல்லாம் எதுக்கு இந்த நாட்டுக்கும் கேடா பூமிக்கும் கேடா இருக்க செத்து தொலையவேண்டியது 😡😡😡😡😡😡தானே உன்னால் உன் பேபி அதாவது உன்னோட முதல் பொண்டாட்டிக்கு 👩👩👩👩👩மட்டும் தான் ஆதாயம் இருக்கும் மற்றபடி நீ இந்த உலகத்தில் தகுதியற்றவன் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️உன்னையெல்லாம் நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணனும் 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔨🔨🔨🔨🔨🔨🔨🔨💉💉💉💉💉💉💉🏏🏏🏏🏏🏏🏒🏒🏒🏒🏒🏹🏹🏹🏹🏹🏹🏑🏑🏑🏑🏑⚔⚔⚔⚔⚔⚙⚙⚙⚙⛓⛓⛓

ஆஹா........😍😍😍😍😍😍😍 இப்போத்தான் கண்ணுக்கும் காதுக்கும் குளுமையா இருக்கு 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈

அவன் எதுக்கு வந்தானோ... அதை பண்ணி முடிச்சிட்டான் sis.... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 நானே அழுது அழுதுதான் எழுதினேன்....😭😭😭 அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கே அப்புடி அழுதா.... இப்போ எப்படி தாங்குவாளோ தெரில்ல.... ரொம்ப கஷ்டம்..... ☹️☹️☹️☹️☹️☹️☹️

நீங்க guess pannathu sariya nu அடுத்தடுத்த யூடிகள்ள தெரிஞ்சிடும் stella sis.... but சேதாரம் ரொம்ப பலமாத்தான் இருக்கும் 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

நம்ம அப்புடில்லாம் சும்மா விட்டுட மாட்டோம்.... அவ இப்போ குழந்தையா தானே இருக்கா..... அவனே பாடம் நடத்தி வளர்த்து விட்டுடுவான்..... அப்புறம் அவ திரும்பி வந்து குருதட்சனை குடு குடுன்னு குடுப்பா பாருங்க👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿 அதுவரைக்கும் நம்ம கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கனும்☹️☹️☹️☹️☹️☹️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இதற்கு பெயர் டீஸரா இந்த ஆதி கொடும்பாவி நித்திலாவை பார்த்து தரங்கெட்ட பொண்ணு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️என்று சொல்லி அவள் மனத்தை உடைத்துவிட்டானா 😭😭😭😭😭😭😭 பாவி பயனோட நித்திலா இருந்ததை எல்லாம் இந்த பாவி முழு ஆதாரத்தோடு வைத்துக்கொண்டு குடும்பத்தின் முன்னிலையில் அவளை பார்த்து எப்படி இவன் தரங்கெட்ட பொண்ணு என்று சொல்லலாம் 😠😠😠😠😠😠😠அதை சொல்ல இவனுக்கு முதலில் தகுதி வேண்டும் ஒரே சமயத்தில் அவனோட பேபிகிட்டயும் நித்திலாகிட்டேயும் சரசம் பண்ற உன்னை விட நித்திலா எந்த விதத்தில் குறைந்துவிட்டாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️நீதான் தரங்கெட்ட ஆம்பிளை💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️💁‍♂️ முகத்துக்கு நேரே பழிவாங்க பயந்துட்டு நித்திலாவோட முதுகை குத்திய துரோகி நீயெல்லாம் ஒழுக்கத்தை பற்றி பேசவே கூடாது 😠😠😠😠😠😠😠யாருடா அவளா வந்து உன்னை கிஸ் 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨பண்றது ஹக் பண்றது👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 இதையெல்லாம் செய்தா நீதானே அவளை தேடி போய் இவ்ளோ கேவலத்தையும் செய்துவிட்டு அவளை எப்படி நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லலாம் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது 😡😡😡😡😡😡😡😡அவனோட அறைக்கு வந்ததை ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டானா ஆதாரம் என்றால் புடவை இன்னும் சில பொருள்கள் மாலில் வாங்கிக்கொடுத்தவை இன்னும் வேறு என்ன ஒரு வேலை அன்றைக்கு ரூமில் ரெண்டு பேரும் ஒன்னா இருந்ததை அதாவது பல்லிக்கு பயந்து ஆதியை நித்திலா கட்டிபிடித்திருந்தாலே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதுவும் பிளஸ் இவன் அவளை கிஸ் பண்ணினானே 👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨அதில் எல்லாம் இவனோட முகத்தை மறைத்துவிட்டு அதாவது எடிட் பண்ணி நித்திலா யாரோ ஒருவனோடு 🙎🙎🙎🙎🙎🙎இருக்கிற மாதிரி உருவாக்கி அவளை குடும்ப உறுப்பினர்கள் முன்னால் தலைகுனிய வைத்துவிட்டானா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️சாட்டிஸ்ட் மட்டும் தான் இப்படி பண்ணுவாங்க மன்னிப்பு கேட்க போன பாவத்துக்கு அவளுக்கு இப்படி ஒரு தண்டனையா😭😭😭😭😭😭😭😭 இந்த சஞ்சய் வேறு சும்மாயில்லாமல் ஆதியும் நித்திலாவும் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨பண்றாங்கன்னு சொல்லி இருப்பான் குடும்பத்தாரின் முன்னிலையில் அவளை காதலிக்கவில்லை சும்மா பழகியதை போய் லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨என்று எடுத்துக்கொள்வதா என்று சொல்லி இருப்பான் அதோடு மட்டும் விட்டிருந்தால் பரவாயில்லையே அவளின் ஒழுக்கத்தையே சந்திசிரிக்க வைத்திருக்கிறான் 😡😡😡😡😠😠😠😠😠😠இந்த கேடுகெட்ட காட்டுப்பயல் ராட்சசன்👿👿👿👿👿👿, ரத்தக்காட்டேரி😈😈😈😈😈😈, விஷஜந்து உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு திரிகிறான் நீயெல்லாம் எதுக்கு இந்த நாட்டுக்கும் கேடா பூமிக்கும் கேடா இருக்க செத்து தொலையவேண்டியது 😡😡😡😡😡😡தானே உன்னால் உன் பேபி அதாவது உன்னோட முதல் பொண்டாட்டிக்கு 👩👩👩👩👩மட்டும் தான் ஆதாயம் இருக்கும் மற்றபடி நீ இந்த உலகத்தில் தகுதியற்றவன் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️உன்னையெல்லாம் நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணனும் 🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔨🔨🔨🔨🔨🔨🔨🔨💉💉💉💉💉💉💉🏏🏏🏏🏏🏏🏒🏒🏒🏒🏒🏹🏹🏹🏹🏹🏹🏑🏑🏑🏑🏑⚔⚔⚔⚔⚔⚙⚙⚙⚙⛓⛓⛓
நீங்க ஆதிய திட்டு திட்டுன்னு திட்டி தீர்த்துக்கிட்டே இருங்க...... நான் ஒன்னுமே சொல்லப் போறதில்ல..... உங்களால முடிஞ்ச அளவு ஆயுதங்கள ஏற்பாடு பண்ணி கூலிப் படைய வெச்சி போடுறதுன்னா கூட போடலாம்.... but உசிர் போயிடாம பார்த்துக்கங்க.... உயிர் ரொம்ப முக்கியம்... என்னதான் இருந்தாலும் நம்ம கதையோட ஹீரோ இல்லையா... பெயருக்காச்சும் ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்.... 😊😊😊😊

அப்புறம் அந்த அம்பு மேட்டர் மறந்துடாதீங்க.... அது ரொம்ப பாவம்.... யார் விட்ட அம்போ தெரியாது நடுல மாட்டிக்கிட்டு தத்தளிக்குது.... அதுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க🥴🥴🥴🥴🥴🥴
 
Ramyasridhar

Bronze Winner
அதான் நல்லா செஞ்சிட்டு விட்டுட்டானே..... அவன் செஞ்சதுனாலதான் அவ அந்த அழு அழுறா...😞😞😞😞😞😞😞😞😞😞😞😞 டீசர் பாக்கலயா நீங்க..... அதையும் பார்த்து என்ன திட்டாம அவன எப்புடி வேணாலும் திட்டிக்கோங்க.... ☹
டீசர் படிச்சாச்சு சிஸ் 😡😡 அவனை திட்டி என்ன ஆக போகுது, உங்களை தான் திட்டனும் 😈😈😈 எய்தவன் (நீங்க ) இருக்க அம்பை (ஆதி ) திட்டி என்ன பயன்.....
 
Top