All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
அதென்ன டியர் தம்பியா தத்தெடுத்துக்கிறது..... அண்ணனா எல்லாம் எடுத்துக்க மாட்டீங்களோ.... ஏன்... உங்களுக்கு ஆதிய அண்ணானு கூப்பிட natural ah வரமாட்டேங்குதா....
Neenga annana thaththu eduthutinga so naa thambiya thathu eduthukuten avlothan
 

S Sathya

Bronze Winner
ஆஹா........😍😍😍😍😍😍😍 இப்போத்தான் கண்ணுக்கும் காதுக்கும் குளுமையா இருக்கு 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈

அவன் எதுக்கு வந்தானோ... அதை பண்ணி முடிச்சிட்டான் sis.... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 நானே அழுது அழுதுதான் எழுதினேன்....😭😭😭 அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கே அப்புடி அழுதா.... இப்போ எப்படி தாங்குவாளோ தெரில்ல.... ரொம்ப கஷ்டம்..... ☹☹☹☹☹☹☹

நீங்க guess pannathu sariya nu அடுத்தடுத்த யூடிகள்ள தெரிஞ்சிடும் stella sis.... but சேதாரம் ரொம்ப பலமாத்தான் இருக்கும் 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

நம்ம அப்புடில்லாம் சும்மா விட்டுட மாட்டோம்.... அவ இப்போ குழந்தையா தானே இருக்கா..... அவனே பாடம் நடத்தி வளர்த்து விட்டுடுவான்..... அப்புறம் அவ திரும்பி வந்து குருதட்சனை குடு குடுன்னு குடுப்பா பாருங்க👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿 அதுவரைக்கும் நம்ம கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கனும்☹☹☹☹☹☹
Neenga azhudhingala comedy panna oru alave illama pochu🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் படிச்சாச்சு சிஸ் 😡😡 அவனை திட்டி என்ன ஆக போகுது, உங்களை தான் திட்டனும் 😈😈😈 எய்தவன் (நீங்க ) இருக்க அம்பை (ஆதி ) திட்டி என்ன பயன்.....

ஏம்மா.... ஏன்.... நானே இப்போத்தான் அழுது drama பண்ணி முழு உசுருக்கு இல்லைன்னாலும் ஏதோ அரை உசுருக்காவது உத்தரவாதம் வாங்கி ஒரு சின்ன நம்பிக்கைல வந்து உட்கார்ந்திருக்கேன்.... அந்த நம்பிக்கைல மண்ண அள்ளி போட பார்க்குறீங்களே Ramya sis..... இது உங்களுக்கே நியாயமா இருக்கா.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
(ஐயோ!!!! இதையெல்லாம் பார்த்தா ஆயுதத்த ஏந்திக்கிட்டு கிளம்பிடுவாய்ங்களே.... இப்போ நான் எங்கிட்டு போய் ஒளிஞ்சுக்கிறது.......)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga annana thaththu eduthutinga so naa thambiya thathu eduthukuten avlothan

இந்த டேய்... தம்பி.... rosemilk லாம் நாங்க எப்பவோ பார்த்துட்டோம் dear🤭🤭🤭
 

Rithwik

Well-known member
Aadhiya kedukettavanu sollittu Ipdiye evlo neramthan odikittu irupinga rajamandhiri edhachum sandhu pondhu kedachakka padhungidunga appothan usuru pozhaikka mudiyum illana enga thalaivar eppovum kaivasam sleeping pills vachittu suthiturukar unga milk la mix panniduvar be carefull😜
Unga pechu ka sissy:(:(:(:(sikkiram katchithaval seiyum maru vendi virumbi kettu kolkiren
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa eppo avanga sonnen naa sonna karuppu aadu vera perukooda B la start aagumnu nenakiren

Oh nenga karuppu aada solringala.... naa kuda karuppu poonai nu ninaichen.... antha karuppu aadu inga tha suthikittu iruku.... athuvum summa suthala.... enga saapadu poduvanga nu parthukkitte suthuthu😠😠😠
 
Top