All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் உண்மைய தான சொன்னேன் சிஸ் ..... நீங்க ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது 😜😜

அப்புடியே பிக் பாஸ்க்கு தங்கச்சி மாதிரியே பேசுறாங்களே........🥴🥴🥴🥴🥴🥴🥴 நான் ஓடி ஒளிஞ்சிக்கிட்டா மட்டும் நீங்க விட்டுடவா போறீங்க..... தலை முடிய புடிச்சி தர தரனு இழுத்துக்கிட்டு வந்து இதே இடத்துல நிறுத்திட மாட்டீங்க🙀🙀🙀🙀🙀🙀😿😿😿😿😿😿
 

S Sathya

Bronze Winner
Unga pechu ka sissy:(:(:(:(sikkiram katchithaval seiyum maru vendi virumbi kettu kolkiren
Anga irundha vettuvenu oru kumbal sonnanga ingerndhu ponalum kuththuvenu adhe kumbal miratturanga naa aaththula oru kaal sethula oru kaal vaikava mudiyum neengale oru niyayatha sollunga sis 😢 adhan kannamoodikkittu aathulaye vizhundhuten
 

S Sathya

Bronze Winner
ஏம்மா.... ஏன்.... நானே இப்போத்தான் அழுது drama பண்ணி முழு உசுருக்கு இல்லைன்னாலும் ஏதோ அரை உசுருக்காவது உத்தரவாதம் வாங்கி ஒரு சின்ன நம்பிக்கைல வந்து உட்கார்ந்திருக்கேன்.... அந்த நம்பிக்கைல மண்ண அள்ளி போட பார்க்குறீங்களே Ramya sis..... இது உங்களுக்கே நியாயமா இருக்கா.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
(ஐயோ!!!! இதையெல்லாம் பார்த்தா ஆயுதத்த ஏந்திக்கிட்டு கிளம்பிடுவாய்ங்களே.... இப்போ நான் எங்கிட்டு போய் ஒளிஞ்சுக்கிறது.......)
Big boss veettula ungala romba nerama valaiveesi thedikittirikanga
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna tharalamnu ningalay sollunga sis

மேடம் வழக்கமா லன்ச்க்கு முன்னாடி பாம்பு கால் சூப் தான் குடிக்கிறது.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna tharalamnu ningalay sollunga sis

அப்புடியே சூப் கொஞ்சம் கூடுதலா சேர்த்து அனுப்புனீங்கனா..... நெல்லோட சேர்த்து இந்த பச்சை புற்களும் பசியாறுவோம்... 😊
 
Top