All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்தீங்களா sis.... இத்தனையும் ஒத்தையில நின்னு சமாளிச்சேன்....😫😫😫😫😫 இப்போ ஏதோ போதாத காலம் அடி எல்லாம் இடி மாதிரி பலமா விழுது.... 😭😭😭😭😭 அதான் ஒரு சின்ன break.... எத்தனை நாளைக்கு தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...

20055
 

S Sathya

Bronze Winner
nethu night சுமார் 11.30 மணியளவில் naa இந்த உலகத்துக்கே அறிவிச்சிருக்கேன் டியர்..... ஆதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு.... நீங்க அந்த news paakalaya.... appappo news channel parunga dear... அப்பத்தான் ஊர்ல உலகத்துல என்ன நடக்குதுன்னு புரியும்...
பொதுமக்கள் கண்ணில் மண்ணை தூவும் செயல் யாரும் இந்த புரளியை நம்ப வேண்டாம் என ஆதி அவர்கள் மைக் செட்டு வைத்து அறிவித்துள்ளார்
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nethu night சுமார் 11.30 மணியளவில் naa இந்த உலகத்துக்கே அறிவிச்சிருக்கேன் டியர்..... ஆதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லைனு.... நீங்க அந்த news paakalaya.... appappo news channel parunga dear... அப்பத்தான் ஊர்ல உலகத்துல என்ன நடக்குதுன்னு புரியும்...
20070
 

S Sathya

Bronze Winner
ஆதி ரொம்ப நல்ல பையன்....😍😍😍 இந்த ரைட்டர்ஜி அவங்களுக்கு.... விறுவ்விறுப்பா தொடரும் போடனும் ஆதிய இப்படி மாத்திட்டாங்க😂😂😂😂

அவனுக்கு சின்ன வயசுல இருந்து நிலானா ரொம்ப பிடிக்கும்😍
20073
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Theriyum theriyathu... Therinjachalum theriyum therilinallum theriyathu...theriyathu nu theriyum...theriyumnu theriyathu...theriyum ungaluku therinjachulum theriyum ...therilananum ungaluku theriyathu(purinjuchuthu sis)

👀👀👀👀👀 உன்னய பத்தி தெரியாம வாய விட்டுட்டேன்.... என்ன மன்னிச்சிடு மா தாயே.....🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku thrla sis

உங்க மூளைக்கு chocolate biscuit nu நல்லா தீனி போட்டு யோசிச்சு பாரு செல்லம்.... புரியும் 🤭🤭🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Itha nambanumaa?sis

என்னம்மா நீ.... அண்ணன் கிட்ட போய் எப்புடி இதெல்லாம் discuss panrathu....😝😝😝😝 avan aalu... avan enna vena pannikkattum🙈🙈🙈🙈🙈 namakku ethukku antha pechu....
 

S Sathya

Bronze Winner
முதலில் எனக்காக அனைத்து வாசகர்களும் ஒரு சோக பாடல் பாடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இதற்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கபோவதில்லை ஆதிக்கு கிடைக்க கூடிய அதே அளவு thittugal சாபங்கள் கழுவி ஊற்றும் சமாச்சாரங்கள் அனைத்திலும் ஒரு முகமூடி கருப்பு பூனையின் சதிசெயல் காரணமாக நானும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய அநியாயமானா கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்

நான் இன்றைய தினம் இதுநாள் வரை நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வந்தேன் ஆனால் சதிசெயல்களின் மொத்த சங்கதிகளையும் ஒருசேர தனக்குள் கொண்ட ஒரு வில்லகூட்டத்தின் கையாள் ஒருவரின் கைங்கரியத்தால் நான் தற்சமயம் ஆதி நற்பணி மன்றத்தின் உறுப்பினராக என்னை குமுறி குமுறி வரும் கண்ணீரை துடைத்து எரிந்துவிட்டுட்டு என் மனதை கல்லாக்கி கொண்டு இணைகிறேன் என்பதை உங்களின் முன்பு வெக்கத்தோடும் பெரும் வேதனையோடும் தெரிவித்து கொள்கிறேன் அதோடு எனது ராஜினாமா கடிதத்தையும் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் நிலா சங்கத்துக்கு st courier மூலம் அனுப்பி vaikkiren idhukooda இத்தனை நாளாக நிலா சங்கத்தில் முதலைபிரியாணியும் பாம்புகால் கிரேவியும் மூக்குமுட்ட சாப்பிட்ட ஒரு நன்றி கடனுக்காகதான் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்

To thalaivi,
இத்தனை நாளாக எனது தொல்லைகளை பொறுத்துகொண்டு என் மீது அன்பு செலுத்திய தலைவி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி இனிமேல் நீங்கள் எதிர்கட்சி தலைவி என்று அழைக்கப்படுவீர்கள்.
To rajamandhiri,
குறுகிய காலமாக இருந்தாலும் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தஞ்சாவூர் தலையாட்டி pommaiyaga இணைந்து seyalpattom இனி அதற்கு வாய்ப்பில்லை என்பது என்னை கண்ணீர் காவேரி ஆற்றில் தள்ளுகிறது.

இனி நீங்கள் ஒரு அணியாகவும் நான் ஆதி என்ற அற்ப பதருக்கு துணையாக எதிர் எதிர் அணியாகவும் செயல்பட போகிறோம் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enakku oru bayamum illa naa innaikke solluren konjam late aagum because engamma kannula sikkama phone kalavanduttu varadhu ippalam konjam kastamana velaiya irukku😜😜😜

மகிழ்ச்சி😃😃😃 enga sangathukku nu oru sila விதிமுறைகள் இருக்கு செல்லம்..... அதுக்கெல்லாம் ok na ippave பத்திரத்துல கையெழுத்து போட்டு join pannikkanga😁😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி ரொம்ப நல்ல பையன்....😍😍😍 இந்த ரைட்டர்ஜி அவங்களுக்கு.... விறுவ்விறுப்பா தொடரும் போடனும் ஆதிய இப்படி மாத்திட்டாங்க😂😂😂😂

அவனுக்கு சின்ன வயசுல இருந்து நிலானா ரொம்ப பிடிக்கும்😍

🙊🙊🙊🙊🙊🙊 என்ன இந்த புள்ள... உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்குது.... ஒருவேள நமக்கு தெரியாம யூடி படிச்சிட்டு வந்திருக்குமோ 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐 ஆத்தி..............
 
Top