Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் எனக்காக அனைத்து வாசகர்களும் ஒரு சோக பாடல் பாடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இதற்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கபோவதில்லை ஆதிக்கு கிடைக்க கூடிய அதே அளவு thittugal சாபங்கள் கழுவி ஊற்றும் சமாச்சாரங்கள் அனைத்திலும் ஒரு முகமூடி கருப்பு பூனையின் சதிசெயல் காரணமாக நானும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய அநியாயமானா கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்
நான் இன்றைய தினம் இதுநாள் வரை நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வந்தேன் ஆனால் சதிசெயல்களின் மொத்த சங்கதிகளையும் ஒருசேர தனக்குள் கொண்ட ஒரு வில்லகூட்டத்தின் கையாள் ஒருவரின் கைங்கரியத்தால் நான் தற்சமயம் ஆதி நற்பணி மன்றத்தின் உறுப்பினராக என்னை குமுறி குமுறி வரும் கண்ணீரை துடைத்து எரிந்துவிட்டுட்டு என் மனதை கல்லாக்கி கொண்டு இணைகிறேன் என்பதை உங்களின் முன்பு வெக்கத்தோடும் பெரும் வேதனையோடும் தெரிவித்து கொள்கிறேன் அதோடு எனது ராஜினாமா கடிதத்தையும் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் நிலா சங்கத்துக்கு st courier மூலம் அனுப்பி vaikkiren idhukooda இத்தனை நாளாக நிலா சங்கத்தில் முதலைபிரியாணியும் பாம்புகால் கிரேவியும் மூக்குமுட்ட சாப்பிட்ட ஒரு நன்றி கடனுக்காகதான் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்
To thalaivi,
இத்தனை நாளாக எனது தொல்லைகளை பொறுத்துகொண்டு என் மீது அன்பு செலுத்திய தலைவி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி இனிமேல் நீங்கள் எதிர்கட்சி தலைவி என்று அழைக்கப்படுவீர்கள்.
To rajamandhiri,
குறுகிய காலமாக இருந்தாலும் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தஞ்சாவூர் தலையாட்டி pommaiyaga இணைந்து seyalpattom இனி அதற்கு வாய்ப்பில்லை என்பது என்னை கண்ணீர் காவேரி ஆற்றில் தள்ளுகிறது.
இனி நீங்கள் ஒரு அணியாகவும் நான் ஆதி என்ற அற்ப பதருக்கு துணையாக எதிர் எதிர் அணியாகவும் செயல்பட போகிறோம் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்
அப்புறம் தலைவருக்கு ரொம்ப ரொம்ப மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம்..... வாய்ப்பேச்சா மட்டும் இருக்ககூடாது...... மனசுக்குள்ளயும் தலைவர் மேல பயபக்தியோட நடந்துக்கனும்...