All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொதுமக்கள் கண்ணில் மண்ணை தூவும் செயல் யாரும் இந்த புரளியை நம்ப வேண்டாம் என ஆதி அவர்கள் மைக் செட்டு வைத்து அறிவித்துள்ளார்

நீ தாம்மா புரளிய கெளப்பி விடுற.....
அவரு இப்போ மைக் செட்டு வச்சி அறிவிக்கிற நிலமைல எல்லாம் இல்ல..... நிலா கூட டூயட் பாடிட்டு இருக்காரு 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👩
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ தாம்மா புரளிய கெளப்பி விடுற.....
அவரு இப்போ மைக் செட்டு வச்சி அறிவிக்கிற நிலமைல எல்லாம் இல்ல..... நிலா கூட டூயட் பாடிட்டு இருக்காரு 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👩

உங்க ஊரு எங்க ஊரு டூயட் இல்ல.... வேற லெவல்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் எனக்காக அனைத்து வாசகர்களும் ஒரு சோக பாடல் பாடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இதற்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கபோவதில்லை ஆதிக்கு கிடைக்க கூடிய அதே அளவு thittugal சாபங்கள் கழுவி ஊற்றும் சமாச்சாரங்கள் அனைத்திலும் ஒரு முகமூடி கருப்பு பூனையின் சதிசெயல் காரணமாக நானும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய அநியாயமானா கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்

நான் இன்றைய தினம் இதுநாள் வரை நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வந்தேன் ஆனால் சதிசெயல்களின் மொத்த சங்கதிகளையும் ஒருசேர தனக்குள் கொண்ட ஒரு வில்லகூட்டத்தின் கையாள் ஒருவரின் கைங்கரியத்தால் நான் தற்சமயம் ஆதி நற்பணி மன்றத்தின் உறுப்பினராக என்னை குமுறி குமுறி வரும் கண்ணீரை துடைத்து எரிந்துவிட்டுட்டு என் மனதை கல்லாக்கி கொண்டு இணைகிறேன் என்பதை உங்களின் முன்பு வெக்கத்தோடும் பெரும் வேதனையோடும் தெரிவித்து கொள்கிறேன் அதோடு எனது ராஜினாமா கடிதத்தையும் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் நிலா சங்கத்துக்கு st courier மூலம் அனுப்பி vaikkiren idhukooda இத்தனை நாளாக நிலா சங்கத்தில் முதலைபிரியாணியும் பாம்புகால் கிரேவியும் மூக்குமுட்ட சாப்பிட்ட ஒரு நன்றி கடனுக்காகதான் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்

To thalaivi,
இத்தனை நாளாக எனது தொல்லைகளை பொறுத்துகொண்டு என் மீது அன்பு செலுத்திய தலைவி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி இனிமேல் நீங்கள் எதிர்கட்சி தலைவி என்று அழைக்கப்படுவீர்கள்.
To rajamandhiri,
குறுகிய காலமாக இருந்தாலும் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தஞ்சாவூர் தலையாட்டி pommaiyaga இணைந்து seyalpattom இனி அதற்கு வாய்ப்பில்லை என்பது என்னை கண்ணீர் காவேரி ஆற்றில் தள்ளுகிறது.

இனி நீங்கள் ஒரு அணியாகவும் நான் ஆதி என்ற அற்ப பதருக்கு துணையாக எதிர் எதிர் அணியாகவும் செயல்பட போகிறோம் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂கொஞ்சம் இரும்மா நான் சிரிச்சி முடிச்சிட்டு வந்து ithuku reply panren
 
S Sathya

Bronze Winner
மகிழ்ச்சி😃😃😃 enga sangathukku nu oru sila விதிமுறைகள் இருக்கு செல்லம்..... அதுக்கெல்லாம் ok na ippave பத்திரத்துல கையெழுத்து போட்டு join pannikkanga😁😁
ஆதி சங்கத்துல சேர்ந்துட்டு என்கிட்ட கையெழுத்து கேக்குறீங்கலே இங்கே எல்லாமே fraud தனம்ங்கிறது உலகறிஞ்ச செய்தி அதனால நீங்களே போட்ருங்க ஆதி செய்யபோற அனைத்து செயல்களுக்கும் ஆமாம் சாமி போடுறதுக்கு கையெழுத்து ஒண்ணுதான் ரொம்ப முக்கியம்.
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் எனக்காக அனைத்து வாசகர்களும் ஒரு சோக பாடல் பாடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இதற்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கபோவதில்லை ஆதிக்கு கிடைக்க கூடிய அதே அளவு thittugal சாபங்கள் கழுவி ஊற்றும் சமாச்சாரங்கள் அனைத்திலும் ஒரு முகமூடி கருப்பு பூனையின் சதிசெயல் காரணமாக நானும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய அநியாயமானா கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்

நான் இன்றைய தினம் இதுநாள் வரை நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வந்தேன் ஆனால் சதிசெயல்களின் மொத்த சங்கதிகளையும் ஒருசேர தனக்குள் கொண்ட ஒரு வில்லகூட்டத்தின் கையாள் ஒருவரின் கைங்கரியத்தால் நான் தற்சமயம் ஆதி நற்பணி மன்றத்தின் உறுப்பினராக என்னை குமுறி குமுறி வரும் கண்ணீரை துடைத்து எரிந்துவிட்டுட்டு என் மனதை கல்லாக்கி கொண்டு இணைகிறேன் என்பதை உங்களின் முன்பு வெக்கத்தோடும் பெரும் வேதனையோடும் தெரிவித்து கொள்கிறேன் அதோடு எனது ராஜினாமா கடிதத்தையும் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் நிலா சங்கத்துக்கு st courier மூலம் அனுப்பி vaikkiren idhukooda இத்தனை நாளாக நிலா சங்கத்தில் முதலைபிரியாணியும் பாம்புகால் கிரேவியும் மூக்குமுட்ட சாப்பிட்ட ஒரு நன்றி கடனுக்காகதான் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்

To thalaivi,
இத்தனை நாளாக எனது தொல்லைகளை பொறுத்துகொண்டு என் மீது அன்பு செலுத்திய தலைவி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி இனிமேல் நீங்கள் எதிர்கட்சி தலைவி என்று அழைக்கப்படுவீர்கள்.
To rajamandhiri,
குறுகிய காலமாக இருந்தாலும் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தஞ்சாவூர் தலையாட்டி pommaiyaga இணைந்து seyalpattom இனி அதற்கு வாய்ப்பில்லை என்பது என்னை கண்ணீர் காவேரி ஆற்றில் தள்ளுகிறது.

இனி நீங்கள் ஒரு அணியாகவும் நான் ஆதி என்ற அற்ப பதருக்கு துணையாக எதிர் எதிர் அணியாகவும் செயல்பட போகிறோம் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

எங்க சங்கத்துக்கு உண்மை, நேர்மைலாம் ரொம்ப முக்கியம் சத்யாம்மா.... இந்த உள்ள ஒன்னு வெச்சி வெளிய ஒன்னு பேசுறது, முதுகுல குத்துறது, அப்புறம் தலைவர பத்தியே மனசுக்குள்ள தாறுமாறா நினைக்கிறது...... இதெல்லாம் மிகப் பெரிய குற்றமாக கருதப்படும்......
 
சங்க விதிகள மீறினா அந்நியன் கிட்ட இருந்துதான் தண்டனை கிடைக்கும்.... நானோ தலைவரோ சிபாரிசுக்கெல்லாம் வரவே மாட்டோம்.....

மூத்த அண்ணன் அந்தியனோட தண்டனைகள் வேற லெவல்ல இருக்கும்.....😱😱😱😱😱😱😱
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙊🙊🙊🙊🙊🙊 என்ன இந்த புள்ள... உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்குது.... ஒருவேள நமக்கு தெரியாம யூடி படிச்சிட்டு வந்திருக்குமோ 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐 ஆத்தி..............
20080
 
S Sathya

Bronze Winner
நீ தாம்மா புரளிய கெளப்பி விடுற.....
அவரு இப்போ மைக் செட்டு வச்சி அறிவிக்கிற நிலமைல எல்லாம் இல்ல..... நிலா கூட டூயட் பாடிட்டு இருக்காரு 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👨👩‍❤️‍👩👩‍❤️‍👩
ஆதி இப்போ ஆபீஸ்ல வேலை செஞ்சி களைச்சு poitadhala ஒரு change kaga காட்டுபாதைல போறாரு நிலாவும் velavetti ஒன்னும் இல்லனு போறாங்க அதைவிட முக்கியம் aadhikkitta இருக்கா காசு எல்லாத்துக்கும் சாக்லேட் vangidanumnu ஒரு பேராசை அதான் கூட சேர்ந்து போறாங்க டூயட் paaduradhukooda nilavoda மாய வேலை னு a(da)ppavi aadhiக்கு தெரியவே தெரியாது
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க சங்கத்துக்கு உண்மை, நேர்மைலாம் ரொம்ப முக்கியம் சத்யாம்மா.... இந்த உள்ள ஒன்னு வெச்சி வெளிய ஒன்னு பேசுறது, முதுகுல குத்துறது, அப்புறம் தலைவர பத்தியே மனசுக்குள்ள தாறுமாறா நினைக்கிறது...... இதெல்லாம் மிகப் பெரிய குற்றமாக கருதப்படும்......
நிலா ஆர்மி தானே 😂😂😂
 
Top