All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவிவிவிவிவி அப்டினா நீங்க அழுதுகிட்டே சிரிச்சிட்டு சொல்லுரீங்களா? நான்கூட நீங்க போபமாகிட்டிங்களோனு தப்பா நெனச்சிட்டேன் 😁😁😁😁😁

Che... Che... ennamma ne ellaraiyum thappu thappa purinjikkittu... namma thalaivi ku kofame varathu dear... Evlo adichalum thanguvanga.... athanala avanga thalaiviya irukanga... namma thondargala irukom... vaazhga thalaivi😍😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🔪🔪🔪🔪🔪 இனிமே நிலாவுக்கு அக்கானு யாருமே இல்லை நான் நிலா வீட்டுக்கு பக்கத்து வீட்டு பொண்ணு

Ai... ai... pakkathu veetula இருந்துக்கிட்டு கடலை வறுக்கவா... 🤭🤭🤭
ஒன்னு வீட்டு பொண்ணா இருக்கனும்... இல்ல பக்கத்து வீட்டு பொண்ணா இருக்கனும்... மொத்தத்துல அவன் பக்கத்துலயே இருக்கனும்... விட்டு பிரியவே முடியல இல்ல...😂😂😂😂😂😂😂
 
இங்க நாங்க எல்லாரும் நிலாக்கு என்ன ஆச்சுனு தெரியாமல் tensionல இருக்கோம்...ud poodunga sis...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்க நாங்க எல்லாரும் நிலாக்கு என்ன ஆச்சுனு தெரியாமல் tensionல இருக்கோம்...ud poodunga sis...

அவளுக்கு எதுவும் ஆகாது sis... ஆதி அத்தான் நல்ல்ல்ல்ல்ல்லல படியா பார்த்துப்பார்🙊🙊🙊🙊🙊
 

Rithwik

Well-known member
எய்தவன் எங்கேயோ ஜாலியா இருக்க... உங்களுக்கு இந்த அப்பாவி அம்புதான் கிடைச்சேனா sis.... 😭😭😭😭😭😭😭 ஏம்மா எல்லாரும் என்ன போடுறதுலயே குறியா இருக்கீங்க...😱😱😱😱😱 அவன் அடுத்த சம்பவத்த இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே... அடி தானே போட்டுக்கிட்டு இருக்கான் 🙊🙊🙊🙊 அவன் அங்க சம்பவம் செய்றதுக்குள்ள... எனக்கு இங்க சம்பவம் நடந்திடும் போல இருக்கே 😿😿😿😿
My dear sissy neenga appavi illa adapavi Adhiku solli kodukarathe neengathan
 

Navinavi

Well-known member
Ungalukku theriyum nu enakkum theriyum.... enna theriyum nu tha therilla... enaku therinjathellam ungaluku theriyum nu theriyum... ungalukku therinjathellam enaku theriyum nu ungalukku theriyuma nu enaku therilla nu ungalukku theriyuma.... (புரியுது????)
Theriyum theriyathu... Therinjachalum theriyum therilinallum theriyathu...theriyathu nu theriyum...theriyumnu theriyathu...theriyum ungaluku therinjachulum theriyum ...therilananum ungaluku theriyathu(purinjuchuthu sis)
 
Top