All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud....padika nalla iruku ... ana epovum society maralaiye kanavan illatha penngala kasta paduthadhan seiranga... Rasi illathavanu.. 🙁
yes... samookam sulapathila maaraathu. aanaa maaththanum. maarum. innaya ilam santhathithaane naalaya samookam. avarkal ninaiththaal nichchayam maarum. mika nandri Viji. :love::love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa...... Semma semma emotional episode.... Prakash oda அண்ணன் avala இஷ்டம் illama கல்யாணம் panni irukaan athuyum avanoda அப்பா avanuku சொத்து thara maatenu sonnathunaala கல்யாணம் panni irukaan... அவன் குளிக்கும் பொது சுழற்சி la மாட்டி iranthathukum nirantharikum என்ன சம்பந்தம்.... Evvalavu சின்ன வயசுல எவ்வளவு கஷ்டம் la... O my God... Avalloda atharavuku kuda yaarum illa... Aagaman தான் avalloda வாழ்க்கை ah சந்தோஷம் ah மாத்தனும் maathuvaan ah athuku niranthari ஒத்துக்கணும்.... Super Super Super pa... Semma.... Eagerly waiting for next episode
Thank you so much Chitra. I am really happy and blessed to see your comments. yes avanaala mattumthaan avala santhoshamaa vachukka mudiyum. aanaa neraya siramankala adayanum. paakkalaam. :love::love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன் வந்துதான் நிரந்தரி வாழ்வு மலரும்ன்னு இருந்திருக்கு..

இனி நிரந்தரியை கை பிடிக்க ஆகமன் செய்யபோற அதிரடியை காண மீ வெய்ட்டிங்😍😍😍😍
haa haa haa yes you are right. enna neraya poraadanum. paakkalaam eppadi jeyikkiraannu. :love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
என்ன சொல்ல.. மனதை உலுக்கிய பதிவு.. அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.. இப்போ கூட.. இந்த அவலங்களுக்கு ஒரு முடிவே இல்லையான்னு ஆயாசமா இருக்கு.. நல்லவேளையா ரெண்டு எபி சேர்த்து படிச்சதுனால கொஞ்சம் தேத்திகிட்டு என்னால இந்த கமெண்ட் கூட போட முடிஞ்சது.. ஈரம் இருக்க தண்டு கண்டிப்பா துளிர்க்கும்.. அது தளிர்விடும் நாளுக்காக வெயிட்டிங்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்ல.. மனதை உலுக்கிய பதிவு.. அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.. இப்போ கூட.. இந்த அவலங்களுக்கு ஒரு முடிவே இல்லையான்னு ஆயாசமா இருக்கு.. நல்லவேளையா ரெண்டு எபி சேர்த்து படிச்சதுனால கொஞ்சம் தேத்திகிட்டு என்னால இந்த கமெண்ட் கூட போட முடிஞ்சது.. ஈரம் இருக்க தண்டு கண்டிப்பா துளிர்க்கும்.. அது தளிர்விடும் நாளுக்காக வெயிட்டிங்..
haa haa Thank you so much SAnthalakshmi. I am really really happy to see youre comments. yes. thandu thulirkkum. aanaa neraya poraadanum. porattamthaane vaalkkai. athuvum aakaman aththanai sulapathil vittu kodukka maattaan. paakkalaam. :love::love::love::love::love:
 

Nagalaxmi

Well-known member
ஹாய் **மா
மனதை கனக்க வைத்தது ***மா...! நிரந்தரியின் பிளாஷ் பேக் எபி.... அதுவும் ஈழத்தில் நடக்கும் கொடுமையை படித்த பின்பு மனிதம் மேல் உள்ள நம்பிக்கையே போய் விட்டது... படிக்கும் போதே எங்களுக்கு இவ்வளவு மன வேதனை என்றால் நேரில் அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...நினைத்தே பார்க்க முடியவில்லை ***மா.....அதிலிருந்து மீண்டு வந்த உங்களுக்கு a big salute....கணவனின் இறப்புக்கு மனைவி வந்த நேரம் தான் காரணம் என்று சொல்லும் சமூகம் எப்போது மாறுமோ தெரியவில்லை... செடியின் தண்டை வைத்து ஆகமன் சொல்லும் விளக்கம் superb ***மா ... waiting for aahaman's aithiradi action dear...
 

Suvitha

Active member
ஹாய் சகோ,
போரை பற்றி படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. அதுவும் "இது கற்பனையல்ல நிஜத்தின் சாயல், சாட்சியாய் நான்..." என்று நீங்கள் சொல்லும் போது உடம்பெல்லாம் நடுங்குவதை தடுக்க முடியவில்லை சகோ...எங்கே போனது மனிதம்? விடையில்லா கேள்வி...

போரின் அதிர்ச்சியில் வாய் பேச்சை இழந்த நிரந்தரி தன் வாழ்வில் மேலும் மேலும் பட்ட கஷ்டங்களை காணும் போது மனது வலிக்குது. அவள் வாழ்வின் விடிவெள்ளியாக சர்வாகமன் மாறும் நாளுக்காக வெயிட்டிங் சகோ...
 
Top