All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Vaazugi

Well-known member
Enna aagamaa un nilama ippadi aidichu kaaikku ettanathu vaaikku ettala , 😮😮😮😮😮😮

appidilam viituduvoemaa enna appuram aethukku ivalavu uyaram valarnthu irukkoem athuvaa aeeticheenaa paarkalaam illana aeetti pidichiduvoem illa😃😃😃😘😘😘😍😍😍😍😍😍
Valigalum vaethanaigalum neeraintha peenavalin vaazhvil maaraithulla maarmaam ennavo
Mangaiaval marughuvathan kaaranam ennavo😪😪😪
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi mam. Super. Hero heroine ah Varnichadu super mam. Semaya ezhuduringa. Nirandari erkanavae marriage aiducha. Ava husband ena anan. En nirandari ah anda paadu padthuranga avanga mamiyar. Eagerly waiting for next epi mam. Epayum pola unga story alludu mam. Semmmaaaaaaa
wow amazing comments. thank you so much ma. I am really really happy ma. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sarva Ku thairiyam jasti than sis"do u love him "nu ketkuran"s" nu sollirntha enna pannirpanam? Doctor oru markamsthan suthitu erukar:D nira voda husband Ku enna achu...? Uyiroda erukana?illaiya? Therinchuka eagerly waiting for your next ud...keep rocking 👍
haa haa haa ambittu thunivu payapullaikku. mmm seekkiram therinchudumpaa.. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna aagamaa un nilama ippadi aidichu kaaikku ettanathu vaaikku ettala , 😮😮😮😮😮😮

appidilam viituduvoemaa enna appuram aethukku ivalavu uyaram valarnthu irukkoem athuvaa aeeticheenaa paarkalaam illana aeetti pidichiduvoem illa😃😃😃😘😘😘😍😍😍😍😍😍
Valigalum vaethanaigalum neeraintha peenavalin vaazhvil maaraithulla maarmaam ennavo
Mangaiaval marughuvathan kaaranam ennavo😪😪😪
wow supperpa. thank you soo mcuh Vaazugi. mangayin manathil marainthulla marmam seekkiram therinchudumpaa. :love::love::love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான எபி...ஆகமனின் காதலும்....அதை அவன் உணர்ந்து கொண்ட கணமே அக்காதலுக்கு எதிர்காலமில்லை என்று புரிந்த நொடி அவனின் தவிப்பு துடிப்பு சீற்றம் அருமை.... இதுவரை தெளிவாக இருந்த அவளது மனக்குளத்தில் கல்லெறிந்து அதில் சலனத்தை ஏற்படுத்தியவனைக் கண்டு அவள் பயந்து நடுங்குவது....அவனை விட்டு விலகி நிற்க நினைப்பதும் என்று அழுத்தமான பதிவு....அரூமை😍😍😍😘😘😘
 

Santhalakshmi Narayanan

Well-known member
தன்னவள்னு உணர்ந்த உடனேயே அவள் கை சேர வாய்ப்பில்லைனு தெரிஞ்சிக்கற ஆகமனோட தவிப்பு, கோவத்தை செமயா சொல்லிருக்கீங்க.. ஆனாலும் கேட்டானே ஒரு கேள்வி.. டூ யு லவ் ஹிம்னு.. பாவம் புள்ள அரண்டுடுச்சி.. நிரந்தரி.. நீ இனிமே நிறைய இப்படி மிரள வேண்டி இருக்கும் போல இருக்கே.. தனக்கு சேர வேண்டிய பொருள் தவறான இடத்தில் சிக்கி சீரழிஞ்சிகிட்டு இருக்கு... அவன் சீக்கிரம் மீட்டுக் கொண்டு போகட்டும்.. ஆனால் அதுக்கு அவகிட்டயே நிறைய போராட வேண்டி இருக்கும்னு தெரியுது.. ரெண்டு எபி போட்டதுக்கு😙😙😙😙😙😙
 
ஒரு சர்ச்சைக்குரிய கதையை எடுத்து மிகவும் அழகாக கொடுத்துக் கொண்டுருக்கிங்கா சகோ

சர்வாகமன் நிரந்தரி இருவரின் உணர்வை எடுத்து காட்டிய விதம் அருமை

நிரந்தரியை பற்றி உண்மை அவள் தன் தம்பி மனைவி என்று தெரிந்தும் நீ என்னை காதலிக்கிறையா என்று கேட்டது நெருடலாக இருக்கு சகோ

நிரந்தரிக்கு கல்யாணம் முடிந்தது விவாகரத்து நடந்துடுச்சா சகோ

ஒரே குழப்பமாக இருக்கு சகோ
:unsure::unsure::unsure:😇😇😇😇😇
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SAMMA UD AKKA AVANALA AVALA VITTU VILAKAVUM MUDIYAL ATHA ERGAVUM MUDIYALA PAVAM
NERANTHARA MAMA YA SOKAM KATTITU PORARU AVUNGA PAIYA IRUKANA ILLAIYA ENGA PONA NERa natanthukuratha paththa ava irukanu tha thonuthu but enga samma ud akka keep rocking waiting for next ud love you
 

Subasini

Well-known member
Rasithen naanum rasithen unga tamilai kathaiyin nayaganin mana ootathai yevalavu arumaiyaga yezhuthi irukennga yellam okkk nithiyin purusan yenn photo laaa irukannn apaaaa naa ninaikirathu sariyaaa konjam jollitu ponga dear sarvagaman pic jemma avan padam than coming Sunday oru Telugu channel podaporan naa parka poreneeeee 😁😁😁😁😁😁😁😁 adutha epi waiting dear unga kathai padikum pothu seekiram episode mudiyara feel avavalavu arumaiya poguthu
 
Top