All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Amutham

Member
hi maa
story is going nice.. but this thing

அனைத்து வயதுப் பெண்களும் வாசிக்குநேரும் என்பதால் இதை சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
"அனுமதி இல்லாமல் தீண்டிப் ........ல் கற்பை இழந்த நெருப்பு உயிரை விடுதல் " உவமைக்கு என்றாலும் கற்பை

இழப்பதாகுமா???உயிரை விடுதல் சரியானதா???

முற்போக்கு சிந்தனை உள்ள கதை போல் உள்ளது . அதில் இத்தகைய வரிகள் எவ்வகையில் சரியானது???எனக்குத்தான் புரியவில்லையா?
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi maa
story is going nice.. but this thing

அனைத்து வயதுப் பெண்களும் வாசிக்குநேரும் என்பதால் இதை சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
"அனுமதி இல்லாமல் தீண்டிப் ........ல் கற்பை இழந்த நெருப்பு உயிரை விடுதல் " உவமைக்கு என்றாலும் கற்பை

இழப்பதாகுமா???உயிரை விடுதல் சரியானதா???

முற்போக்கு சிந்தனை உள்ள கதை போல் உள்ளது . அதில் இத்தகைய வரிகள் எவ்வகையில் சரியானது???எனக்குத்தான் புரியவில்லையா?

மிக மிக மிக நன்றி அமுதம். என்னுடைய விளக்கம் இதுதான்.

உயிர் விட்டால் உயிர் பெற முடியுமா? அனுமதியின்றி காற்றுப்பட்டு கற்பு போனதே என்று உயிர் விட்ட மெழுகுதிரிக்கு அவன் மீண்டும் உயிர் கொடுக்கிறான் அல்லவா... அப்போ உயிர் இழந்தால் எப்படி உயிர் கொடுக்க முடியும். ஒரு பெண்ணும் கர்ப்பிழந்தாலும், வாழ்வு போனதே என்று உன் வாழ்க்கையை அழித்து விடாதே. ஒருவன் வாழ்வு கொடுத்தால் அதை ஏற்றுப்பிரகாசமாக மிளிர்ந்து நில் என்பதே அதன் பொருள். அப்போதுதான் அவளுடைய வாழ்வும் மலரும். அங்கே உயிர் என்பது வாழ்வு அல்லது மானம் என்பதை குறிக்கிறது. மானம் என்பது உயிருக்கு நிகரானதுதானே.


கற்பு என்பது ஒழுக்கத்தயும் மீறி அவளுடைய உரிமை. கற்பழித்தல் என்பது ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை காயப்படுத்துதல் அவள் சந்தோஷத்தை அழித்தலுக்கு நிகரானது. கற்பு என்பது அவளுடைய உடமை. அது யாருக்கு கொடுக்கப்படவேனுடம் என்பது அவள் முடிவு செய்ய வேண்டியது. அதை வேண்டா ஒருவன் அனுமதி கேட்காது அழிதத்துச் சென்றால் அது கற்பழித்தல்தான். அவளுடைய உணர்வை, மகிழ்ச்சியை, உரிமையை, அவள் அனுமதி இன்றி அழிக்கப்படுவது. :love::love::love::love:இது என்னுடைய விளக்கம். வாசகர்களுக்கு வேறு மாதிரி புரியும். திருக்குறளுக்கு திருவள்ளுவர் என்ன விளக்கம் நினைத்தாரோ நான் அறியேன். ஆனால் நாங்கள் புது புது விளக்கங்கள் கொடுக்கிறோம் அல்லவா. அதுபோலத்தான். :love::love::love::love:
 
Last edited:
Top