SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haa haa thank you soo much Santhammaa. Friday onnu iruke. athukkappuramthaan monday poduven santhammaa. unka comments eppavum pola summaa thookkuthu. thank you sooo much pa.ஹப்பா... ஒரு வழியா கந்தர்வன் சேர வேண்டிய இடம் வந்துட்டான்... அவளை தூக்கிட்டுதான் இங்க இருந்து கிளம்புவான் போல... அந்த வீட்ல வள்ளியும், மூத்த பிள்ளையும் தவிர எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க.. இவ எப்படி அங்க போய் மாட்டினாளோ... எங்க போய் தொலைஞ்சான் அந்த சூர்யா... இந்த வில்லனோட ஹீரோ வந்துட்டான்... செம எபி.. இயற்கை சாட்சியா நிகழ்ந்த சந்திப்பு.. இவர்கள்தான் சேரணும்னு சொல்ற மாதிரி இருந்தது.. ஆனா ரெண்டு யூடியா கொடுத்திருப்பீங்கன்னு நினைச்சேன்.. அடுத்த திங்கள்னா ரொம்ப கேப் இருக்கே