SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனது தவறுதான்... என்பதுபோல என்று எழுதியிருக்க வேண்டும். எழுதிய வேகத்தில் என்று அப்படி போட்டுவிட்டேன். அதை சுட்டி காட்டியதற்கு மிக மிக நன்றி.அத்தியாயம் 16ல் நிரந்தரி "அ... அத்தை நான்... வேண்டாம் என்று தான்... என்று தடுமாற" நிரந்தரி பேசுவது போல வருகிறது.நிரந்தரிகு எப்போ பேச வந்தது சொல்லவே இல்லையே.
Last edited: