All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

PriyaPraveen

Bronze Winner
Vikramku seriyana adi koduthu thittiyum anupichittan sarva...ana avan thirumba edho pandranea epdiyo apdiyavathu niranthari Sarva kooda serattum avanoda kadhal puriyattum...Ana valliyammi evlo sonnalum avala thittikiitea irukkanum sarva pathan paru oru parvai semma nera poi puli sathatha kotta arambichachu.....
 
Santhalakshmi Narayanan

Well-known member
அப்பப்பா.. என்ன கோவம்.. என்ன ரௌத்திரம்.. நிரந்தரி மேல ஒருத்தன் கைய வச்சான்னு ருத்ரமூர்த்தியா நிக்கறான்.. அவன் ஆளு மேல கைய வச்சா சும்மா இருப்பானா.. அந்த விக்ரம்க்கு நேரம் சரி இல்ல.. குத்து வாங்கினது பத்தலை போல.. ஹெல்ப்புக்கு வேற ஆளை கூப்பிடறான் வாங்கறதுக்கு.. அவனுங்களால என்ன ஆக போகுதோ.. குலவேந்தர் வள்ளியம்மைய சமாளிச்சது சூப்பர்.. அதுக்கு பிரகாஷ் ஆகமன்கிட்ட கலாய்க்கறதும் செம😂😂😂 இன்னும் எத்தனை நாளைக்கு ஆகமன் இப்படி மனசுக்குள்ளயே ரசிச்சிகிட்டு இருக்க போறானோ..

கமெண்ட் போட்டுட்டேன்.. நாளைக்கு ஸ்பெஷல் எபி உண்டுதானே😍😍😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்க எத்தனை கஷ்டமா இருந்தாலும் இஷ்டத்தோட அனுபவிப்போம் ன்னு நிரந்தரியை சரி கட்டுற வேலையை மட்டும் பாரு ஆகமா😍😍😍😍

எப்படி ஏத்துக்காம போறா ன்னு பாத்துருவோம்😁😁😁

அந்த லூசு விக்ரம் உன்கிட்ட வாங்கினது போதாது போல..
யாருக்கோ கூப்ட்டு எதையோ செய்ய பிளான் போட்டிருக்கான்..
என்ன செய்ய போறானோ😥😥
aamaa sariyaa sonneenka... haa haa ennathaan aval maattan endraalum, avan vidavaa poraan..... :love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam na last 2days a tha unga story ya padichen.. superb ma... different ana kathaikalam...marumanam....super.,...intha kathathula kandipa marumanatha pathiya vilipu urarvu venum...
Nice story...
Waiting for next us😁😁😁
yes thats tru... Tamil. vithavaikal vivaakam enkirathu nichchayama potravendiyathu. thavira anka kuraikal irunthaaluma thai porutpaduthaama ethukkanum. padichcha udane comment pottirukeenka. mika mika nandri Thamil. Really I am happy. :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vikramku seriyana adi koduthu thittiyum anupichittan sarva...ana avan thirumba edho pandranea epdiyo apdiyavathu niranthari Sarva kooda serattum avanoda kadhal puriyattum...Ana valliyammi evlo sonnalum avala thittikiitea irukkanum sarva pathan paru oru parvai semma nera poi puli sathatha kotta arambichachu.....
haa haa haa sariyaa sonneenka. avaluku paathukaappaa kulaventhar. avaroda nelaithaan romba parithapam. vikramukku sariyaana adi irukku.. aanaa neenka ethirpaarakkaatha adi. :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பப்பா.. என்ன கோவம்.. என்ன ரௌத்திரம்.. நிரந்தரி மேல ஒருத்தன் கைய வச்சான்னு ருத்ரமூர்த்தியா நிக்கறான்.. அவன் ஆளு மேல கைய வச்சா சும்மா இருப்பானா.. அந்த விக்ரம்க்கு நேரம் சரி இல்ல.. குத்து வாங்கினது பத்தலை போல.. ஹெல்ப்புக்கு வேற ஆளை கூப்பிடறான் வாங்கறதுக்கு.. அவனுங்களால என்ன ஆக போகுதோ.. குலவேந்தர் வள்ளியம்மைய சமாளிச்சது சூப்பர்.. அதுக்கு பிரகாஷ் ஆகமன்கிட்ட கலாய்க்கறதும் செம😂😂😂 இன்னும் எத்தனை நாளைக்கு ஆகமன் இப்படி மனசுக்குள்ளயே ரசிச்சிகிட்டு இருக்க போறானோ..

கமெண்ட் போட்டுட்டேன்.. நாளைக்கு ஸ்பெஷல் எபி உண்டுதானே😍😍😍😍
மிக மிக நன்றி சந்தமாமா... ஹா ஹா அடப்பாவிகளா... கருத்துள்ள கண்ணா இருக்கீகளே.. சரி உங்களுக்காக நாளைக்கு ஒன்னு போடுறேன்.. ஹாப்பியா... உண்மையா மனதார நன்றி சந்தமாமா... ஒவ்வொரு வாட்டியும் உங்க கருத்து என்ன ரொம்ப சந்தோஷப்படுத்தும். இந்த வாட்டியும் அது தவறவில்லை. :love::love::love::love:
 
அந்த ஜெயப்ரகாஷ் இப்போ இல்ல.. அது தெரியாம புள்ள இப்படி கண்ணீர் விடற அளவுக்கு ஃபீல் பண்ணிடுச்சே.. ஒழுக்கமான வளர்ப்புக்கும், காதலுக்கும் இடையில் தத்தளிக்கும் அவனோட மனநிலையை அருமையா விவரிச்சிருக்கீங்க... ஒரு நல்லவன் ஒழுக்கம் தவறினால் அவன் மனசாட்சியே அவனை கொல்லும் என்பதை நிரூபித்திருக்கிறான்.. ஆனால் அவன் மனம் ஒழுக்கக்கேடானது இல்லை.. அவன் உணர்வுகள் தவறான பாதையில் செல்லவில்லை.. அவன் பொருள்.. பார்த்துவிட்டான்.. அதை அடைய அவளிடமே போராட வேண்டி இருக்கும் போல இருக்கே... அடையாம விடமாட்டான்... Waiting for next epi😍😍😍😍
I
அப்பப்பா.. என்ன கோவம்.. என்ன ரௌத்திரம்.. நிரந்தரி மேல ஒருத்தன் கைய வச்சான்னு ருத்ரமூர்த்தியா நிக்கறான்.. அவன் ஆளு மேல கைய வச்சா சும்மா இருப்பானா.. அந்த விக்ரம்க்கு நேரம் சரி இல்ல.. குத்து வாங்கினது பத்தலை போல.. ஹெல்ப்புக்கு வேற ஆளை கூப்பிடறான் வாங்கறதுக்கு.. அவனுங்களால என்ன ஆக போகுதோ.. குலவேந்தர் வள்ளியம்மைய சமாளிச்சது சூப்பர்.. அதுக்கு பிரகாஷ் ஆகமன்கிட்ட கலாய்க்கறதும் செம😂😂😂 இன்னும் எத்தனை நாளைக்கு ஆகமன் இப்படி மனசுக்குள்ளயே ரசிச்சிகிட்டு இருக்க போறானோ..

கமெண்ட் போட்டுட்டேன்.. நாளைக்கு ஸ்பெஷல் எபி உண்டுதானே😍😍😍😍
I am fan of your comments
 
Top