All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Santhalakshmi Narayanan

Well-known member
அட.. அட.. அட.. செம யூடி... என்ன அழகா ப்ரொபோஸ் பண்றான் ஆகமன்.. அசத்திட்டான்..ஒரு வழியா மனசுல இருக்கறதை இறக்கி வச்சிட்டான்.. இனிமே ஃப்ரீயா சைட்டடிப்பான்.. நீ சம்மதிச்சா உன்னை மனைவியாக அழைத்து செல்வேன்.. இல்லையென்றால் உன் நினைவுகளை சுமந்து கொண்டு செல்வேன்னு சொல்றான்.. ஆனால் அவன் அவளை கிளப்பி கூட்டிகிட்டு போகாம இங்க இருந்து நகர மாட்டான்னு தோணுது.. அவளையும் மீறி அவன் புறம் செல்லும் பார்வையை கட்டுப்படுத்த முடியாத தவிப்பு, ஏக்கம் சொல்கிறது அவன் மீதான ஆசையை.. கழிவிரக்கத்தால் தனக்குள்ளேயே மருகுகிறாள்.. அவன் மாற்றுவான் எல்லாத்தையும்.. நிரந்தரி, சுத்தி இருக்க பொண்ணுங்களை போல நானும் நல்லா சைட்டடிச்சேன் ஆகமனை.. என்னமா வர்ணிச்சிருக்கீங்க.. ஜாலியா சைட்டடிச்சிகிட்டு இருக்கும் போது யார் அந்த கரடி நிரந்தரிகிட்ட வம்பு பண்றது.. ஆகமன்கிட்ட நல்லா வாங்குறதுக்காகவே கிளம்பி வந்திருப்பான் போல.. ஆகமன் ஆக்ஷனை பார்க்கறதுக்குள்ள கட்டாங்கி போட்டுட்டீங்களே... அடுத்த எபிக்காக வெயிட்டிங்..😍😍😍😍
 
Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
ச்ச்சோ.... சுவீட் பா நம்ம டார்லி ஆகமன்.... என்ன அழகா ப்ரொபோஸ் பண்ணிட்டான்... அதுவும் அவனோட பீலிங்ஸ்ஷை சொல்ற விதமும், அதை சொல்லும்போது அவனோட body language ம், அதை நீங்க describe பண்ணியிருக்க விதமும் மனச அள்ளுது ***மா...
ஆகமன் propose பண்ண விதத்துக்கு நம்மளா இருந்தா டக்குன்னு அவன் கைய புடுச்சுக்கிட்டு... டிக்கெட்டை போட்டு அமெரிக்காக்கே இந்நேரம் போயிருப்போம்.... என்ன பண்ண.. ! நம்ம பொண்ணு மனசுல ஆசை இருந்தும் சமூகம், கோட்பாடு, கட்டுப்பாடுன்னு ஆயிரம் தளைகளை போட்டுக்கிட்டு பயப்படுறாளே.... எப்படித்தான் ஆகமன் இந்த பொண்ண கைப்பிடிக்க போறானோ...???
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக மிக மிகநன்றி சாந்தாம்மா.. எப்பவும் போல உங்க கருத்து என்ன சந்தோஷத்தின் உசிலை கொண்டுபோய் வைக்குதுப்பா.. உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்... அப்படியே இறுக்கி புடிச்சு ஓவர் உம்மா... உங்களுக்கு. அவன் பாரத்திற் இறக்கிவிட்டு அவளுக்கு பாரத்தை கொடுத்தாச்சு... அவள் தன்னுடைய கூதில இருந்து வெளில வரணுமே :love::love::love::love:
 
ஹா ஹா ஹா செமயா சொன்னீங்கப்பா... ஆகாமல் ஒன்றை நினைத்தால் அதை விட்டு வெளியே வரமாட்டான். அது போலத்தான், அவன் தன மனைவி என்று நிரந்தரியை வறிந்துவிட்டான். ஒரு போதும் அதை விட்டு வெளியே வரமாட்டான். உங்கள் கருத்துக்கு கோடி நன்றி. படிக்கிறப்பவே, நாம சரியான பாதைலதான் எழுதி இருக்கோம் என்கிறது தெரிஞ்சிக்க முடியுது. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிப்பா. :love::love::love::love::love:
 
Santhalakshmi Narayanan

Well-known member
மிக மிக மிகநன்றி சாந்தாம்மா.. எப்பவும் போல உங்க கருத்து என்ன சந்தோஷத்தின் உசிலை கொண்டுபோய் வைக்குதுப்பா.. உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்... அப்படியே இறுக்கி புடிச்சு ஓவர் உம்மா... உங்களுக்கு. அவன் பாரத்திற் இறக்கிவிட்டு அவளுக்கு பாரத்தை கொடுத்தாச்சு... அவள் தன்னுடைய கூதில இருந்து வெளில வரணுமே :love::love::love::love:
பரவால்ல.. அவளை அப்படியே விட்டா வெளிய வர மாட்டா.. இப்படி ஏதாச்சும் பண்ணாதானே உண்டு..
 
vijirsn1965

Bronze Winner
romba super mam niranthari mothiyathu aagamanai thana? aagaman parithapam parthu kadalikkavillai nejamakave love pannukirann enpathai niranthari eppothu purinthu kolval nice ud mam(viji)
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba super mam niranthari mothiyathu aagamanai thana? aagaman parithapam parthu kadalikkavillai nejamakave love pannukirann enpathai niranthari eppothu purinthu kolval nice ud mam(viji)
Thank you so much vijima. yes you are right. avanudaya kaathal poi illai. nejamaana unarvupoorvamaana kaathal. :love::love::love:
 
Indhuashok

New member
அத்தியாயம் 16ல் நிரந்தரி "அ... அத்தை நான்... வேண்டாம் என்று தான்... என்று தடுமாற" நிரந்தரி பேசுவது போல வருகிறது.நிரந்தரிகு எப்போ பேச வந்தது சொல்லவே இல்லையே.
 
Top