All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

PriyaPraveen

Bronze Winner
Sarva tannoda viruppatha entha vidha maluppalum illama theliva sollittan arumai.....avanoda varthaigal Niranthariku soolnilai kaithiya eathukka mudiyama unarvukalala sikkundu irukka....athai purinji sarva veliya kondu vara muyarchi pannuvana....
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode.... அந்த இடத்துல உள்ள கிணத்துல irukara thanni வெந்நீர் maari irukumo..... இந்த வள்ளியம்மை niranthari ah vera விடாமல் pannitaanga..... Oru vazhi ah aagaman avanoda manasula ullathu எல்லா உணர்வுகளை yum ava kita kottitaan... Athu ஒழுங்கா purinjikitaa la ava nu தான் puriyala... Ava nenaikirathu ava mela பரிதாபம் அது தான் அவன் காதல் nu solraanu iva nenaikiraan மேலும் avaluku thaan கல்யாணம் aanavanu nenaikira.... Appram thaan rasi illathavanu nenaikira Correct ah.... But ivalloda manasu avan kita eppayo சரண்டர் ஆயிடுச்சி அது avalluku இன்னும் puriyala... Enna site adikiran pa avana... Who is that man.. யாரு ne theriyatha ஒருத்தி kita அவன் என்ன அப்படி nadanthukuran... Aagaman vanthutaan... Suoer super pa.. Eagerly waiting for next episode
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகரன் மொழி கிட்ட தன்னோட காதல சொல்லீட்டான் அதிரடியா.இனி மொழியோட பதிலுக்காக வெய்ட்டிங்க்:):)
yaaru Akaran and Mozhi. ithu sarvakaman and nirantharippaa... but thank you soo much ma. :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:love::love::love::love::love:
ஒருவழியா மனசுல உள்ளதெல்லாம் கொட்டிட்ட போல..
ஆனாலும் அந்த புள்ள திருதிருன்னே நிக்குது..
ஆகமா உன்பாடு ரொம்ப கஷ்டம் போலயே டா😁😁😁😁😁

விக்ரமா உனக்கு பேட் டைம் ஸ்டார்ட் ஆகிடுத்து😃😃
கொஞ்சம் நிரந்தரி பின்னால பாரு ராசா😉
ha haa haa sema... aamaapaa paaru... unakk irukku aappu :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma lovely episode.... அந்த இடத்துல உள்ள கிணத்துல irukara thanni வெந்நீர் maari irukumo..... இந்த வள்ளியம்மை niranthari ah vera விடாமல் pannitaanga..... Oru vazhi ah aagaman avanoda manasula ullathu எல்லா உணர்வுகளை yum ava kita kottitaan... Athu ஒழுங்கா purinjikitaa la ava nu தான் puriyala... Ava nenaikirathu ava mela பரிதாபம் அது தான் அவன் காதல் nu solraanu iva nenaikiraan மேலும் avaluku thaan கல்யாணம் aanavanu nenaikira.... Appram thaan rasi illathavanu nenaikira Correct ah.... But ivalloda manasu avan kita eppayo சரண்டர் ஆயிடுச்சி அது avalluku இன்னும் puriyala... Enna site adikiran pa avana... Who is that man.. யாரு ne theriyatha ஒருத்தி kita அவன் என்ன அப்படி nadanthukuran... Aagaman vanthutaan... Suoer super pa.. Eagerly waiting for next episode
sema comments pa. karuththukkalai kanakatchithamaaka kavvikkondeerkal. Thank you soo much Chitra. I am so happy and blessed. :love::love::love::love:
 
Top