All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Mithuu

Member
எப்படியோ மணம் முடிக்க கேட்டுவிட்டார். அவளுக்கும் பிடித்து தான் இருக்கிறது. அதை உணரும் நிலையில் தான் இல்லை. ஆகமன் இங்கே சொல்வதற்கு பதில் தன் தாயிடம் சொல்லலாம். அது இன்னும் சிறந்தது.
 

Suvitha

Active member
தைரியமாக சர்வாகமன் தன் விருப்பத்தை நிரந்தரிகிட்டயே சொல்லிட்டான். சபாஷ் டா கண்ணா.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியோ மணம் முடிக்க கேட்டுவிட்டார். அவளுக்கும் பிடித்து தான் இருக்கிறது. அதை உணரும் நிலையில் தான் இல்லை. ஆகமன் இங்கே சொல்வதற்கு பதில் தன் தாயிடம் சொல்லலாம். அது இன்னும் சிறந்தது.
avasarappattaal eppadi miththu.... satru porunkal... ellaam nallathe nadakkum. :love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தைரியமாக சர்வாகமன் தன் விருப்பத்தை நிரந்தரிகிட்டயே சொல்லிட்டான். சபாஷ் டா கண்ணா.
haa haa aamaa ini thuninthu sight adippaan. :love::love::love::love:
 
Top