All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Santhalakshmi Narayanan

Well-known member
ஆஹா.. நிரந்தரி... காதலனா பாரும்மா கணவனா வரேன்னு சொல்றவன்கிட்ட உன்னை கடவுளா பார்க்கறேன் கல்யாணம் வேணாம்ங்கறாளே.. இவளை என்ன பண்றது.. இருவரின் காதல் உணர்வுகளும் அருமை.. எவ்ளோ அழகா அவள் கால்களில் கொலுசு போட்டு ரசிச்சான்.. இவளின் காதலும் அவனிடம் வெளிப்படுகிறது.. ஆனா எதை எதையோ போட்டு குழப்பிக்கறா.. அவன் அன்னையின் ஒழுக்கமான வளர்ப்பு பொய்க்கவில்லை.. அதிரடிக்காரன் இவகிட்ட மட்டும் காதல் காரணமாக பணிகிறான்.. ரொம்ப நல்லவனா இருக்கான்.. ஆனா எப்போ ருத்ரமூர்த்தி அவதாரம் எடுக்க போறானோ.. ரஞ்சனி வேற ஏதோ பண்ண போறான்னு தெரியுது.. ஆகமன் அவன் ஸ்டைல்ல அதிரடியா இறங்கினாதான் அடங்குவாங்க போல இந்த வில்லிஸ்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்கே மனுஷங்க மனுசங்களா இருக்க நேரமே குறைச்சல்.. இதுல நீ மனுசனை கடவுளாக்கி பாக்குறியே ம்மா😕😕

உனக்கு காதலை வரவைக்க அவன் பட்டபாடு போதாதா!!
கல்யாணத்துக்கு சம்மதிக்க வேற கஷ்டப்படனுமா🤦‍♀️
appadi nallaa naakka pudunkira maathri kelunka. romba paduthuraayaa nammala.. mudiyala... enakku romba kovam varuthu... :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா.. நிரந்தரி... காதலனா பாரும்மா கணவனா வரேன்னு சொல்றவன்கிட்ட உன்னை கடவுளா பார்க்கறேன் கல்யாணம் வேணாம்ங்கறாளே.. இவளை என்ன பண்றது.. இருவரின் காதல் உணர்வுகளும் அருமை.. எவ்ளோ அழகா அவள் கால்களில் கொலுசு போட்டு ரசிச்சான்.. இவளின் காதலும் அவனிடம் வெளிப்படுகிறது.. ஆனா எதை எதையோ போட்டு குழப்பிக்கறா.. அவன் அன்னையின் ஒழுக்கமான வளர்ப்பு பொய்க்கவில்லை.. அதிரடிக்காரன் இவகிட்ட மட்டும் காதல் காரணமாக பணிகிறான்.. ரொம்ப நல்லவனா இருக்கான்.. ஆனா எப்போ ருத்ரமூர்த்தி அவதாரம் எடுக்க போறானோ.. ரஞ்சனி வேற ஏதோ பண்ண போறான்னு தெரியுது.. ஆகமன் அவன் ஸ்டைல்ல அதிரடியா இறங்கினாதான் அடங்குவாங்க போல இந்த வில்லிஸ்...
மிக மிக மிக நன்றி சாந்தம்மா .. அதோட ரொம்ப சரியா சொன்னீங்க சாந்தாம்மா. அதிரடியா இறங்கினாதான் வேலைக்கு ஆவும்போல இருக்கே. புதன் முக்கியமாமா பதிவு இருக்கு. அத படிச்சுட்டு சொல்லுங்க... அப்புறம் இந்த வில்லியாக என்னதான் பிளான் பண்ணினாலும், ஆகமன்கிட்ட அது தோத்துப்போகாதுப்பா. :love::love::love::love:
 

Santhalakshmi Narayanan

Well-known member
மிக மிக மிக நன்றி சாந்தம்மா .. அதோட ரொம்ப சரியா சொன்னீங்க சாந்தாம்மா. அதிரடியா இறங்கினாதான் வேலைக்கு ஆவும்போல இருக்கே. புதன் முக்கியமாமா பதிவு இருக்கு. அத படிச்சுட்டு சொல்லுங்க... அப்புறம் இந்த வில்லியாக என்னதான் பிளான் பண்ணினாலும், ஆகமன்கிட்ட அது தோத்துப்போகாதுப்பா. :love::love::love::love:
அதிரடியா ஏதோ பண்ண போறான் போல இருக்கே.. வெயிட்டிங்😍😍😍
 

seethavelu

Well-known member
இப்போதான் இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன் ரொம்ப interest அ போகுது super (y)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் இந்த கதையை படிக்க ஆரம்பித்தேன் ரொம்ப interest அ போகுது super (y)
Thank you so much ma... I am really happy and blessed :love::love::love::love::love:.
 
Top