All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் **மா
ச்சு... இந்த பொண்ணு எப்பதான் இந்த பல்லவிய (அதான்..பா "என்னையை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்து, நான் ராசி இல்லாதவ "..etc., etc )நிறுத்த போறாளோ தெரியல .... படிச்சு படிச்சு நம்மளுக்கே இவ்வளவு கோபம் வருதே... .
ஆகமன் கோபப்படுறதுல தப்பே இல்ல...
இடையில இந்த ரஞ்சனி கொசுத்தொல்ல வேற... பேசாம hit அடிச்சு விட்டுருங்க ***மா... ஒழிஞ்சு போகட்டும்... என்ன செய்ய போறாளோன்னு பயமா வேற இருக்கு......
நிரந்தரிக்கு எப்போ தான் விடிவு காலம் வருமோ??
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் எபி 😍😍....
நிரந்தரிக்கு அவன் மேல இருக்க காதலை விட அவனுக்கு ஏதும் ஆகிடுமோங்கிற பயம் தான் அதிகமா இருக்கு..... ஆகமன் எப்படி அந்த பயத்தை நீக்குவானோ 🙄....

இந்த ரஞ்சனிக்கு வேற தெரிஞ்சுடுச்சா....இது என்ன பண்ண போகுதோ 🤔.....
Thank yiou so much Sudha. Yes aanaa athuvum nallathuthaan... puthan paarunka. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் **மா
ச்சு... இந்த பொண்ணு எப்பதான் இந்த பல்லவிய (அதான்..பா "என்னையை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்து, நான் ராசி இல்லாதவ "..etc., etc )நிறுத்த போறாளோ தெரியல .... படிச்சு படிச்சு நம்மளுக்கே இவ்வளவு கோபம் வருதே... .
ஆகமன் கோபப்படுறதுல தப்பே இல்ல...
இடையில இந்த ரஞ்சனி கொசுத்தொல்ல வேற... பேசாம hit அடிச்சு விட்டுருங்க ***மா... ஒழிஞ்சு போகட்டும்... என்ன செய்ய போறாளோன்னு பயமா வேற இருக்கு......
நிரந்தரிக்கு எப்போ தான் விடிவு காலம் வருமோ??
aamaappaa romba kadupethukirar my lord. aanaa aval paathippu romba athikam enkirathaala ilakuvil avala maaththa mudiyaathu. appuram antha kosuvaala oru nanmayum iruku puthan paarunka. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Ava lv ku avale ethiriya iruka avaluku puriya veika aahaman thala keela kutti karanam ellam potutu irukan ye ma ranji ithu theriyama nee vera thaniya pln poduriya
aval plan pottu enna pannurathu aakaman pakkathila irukkaanla. puthan mukkiya turning iruku paarunka. :love::love::love::love:
 
Top