All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

AnuSu

Active member
முன்னொரு அத்தியாயத்தில் இதிகாசக் கதைக்கு அருமையான விளக்கம் அளித்திருந்தீர்கள். ஆதிக்கம் எப்படி கதையை புனைந்திருக்கும் என்பதை அழகாகச் சொல்லி இருந்தீர்கள். அறிவுச் சிறப்புடன் வாழ்ந்த நம்மால் எளிதாகவே பாலம் கட்ட முடிந்திருக்கும் என்கிற விளக்கம் எனக்குப் புதிது. இத்தனை நாள் இவ்வாறு யோசிக்கவில்லை.
கதையின் மூலம் அழிவுகளை இழப்புகளை படம் பிடித்துக் காட்டிய விதம் அருமை. போர் காட்சி கண்ணில் நீரை வரவைத்தது. போரென்று கூறி பலரை அழித்துவிட்டார்கள். காயங்களுடன் பலர் வாழ்கின்றார்கள். அவர்களின் அவலத்தை போக்க இளைய தலைமுறை எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So sweet.nice ud.renduperukkum oru understanding vanthirukku ippothan.anaa oru karadi edayil erukke.eagerly wating for next ud :love::love:👍
haa haa aamaa ippothaan vidinchirukku.. karadiya thookki aakaman oramaa pottuduvaan paarunka. :love::love::love::love::love:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னொரு அத்தியாயத்தில் இதிகாசக் கதைக்கு அருமையான விளக்கம் அளித்திருந்தீர்கள். ஆதிக்கம் எப்படி கதையை புனைந்திருக்கும் என்பதை அழகாகச் சொல்லி இருந்தீர்கள். அறிவுச் சிறப்புடன் வாழ்ந்த நம்மால் எளிதாகவே பாலம் கட்ட முடிந்திருக்கும் என்கிற விளக்கம் எனக்குப் புதிது. இத்தனை நாள் இவ்வாறு யோசிக்கவில்லை.
கதையின் மூலம் அழிவுகளை இழப்புகளை படம் பிடித்துக் காட்டிய விதம் அருமை. போர் காட்சி கண்ணில் நீரை வரவைத்தது. போரென்று கூறி பலரை அழித்துவிட்டார்கள். காயங்களுடன் பலர் வாழ்கின்றார்கள். அவர்களின் அவலத்தை போக்க இளைய தலைமுறை எப்போதும் தயாராக இருக்கவேண்டும்.
மிக மிக நன்றி அணு. உங்களைப்போன்ற வாசகர்களின் ஊக்கமே எனக்கு கிடைத்த பெரும் வரம். ஆம், மகாபாரதம், இராமாயணம் இரண்டும் தமிழரின் திறமைகளை அளிப்பதற்காக தம்மை கடவுள் என நம்மை நம்பவைக்க வந்த கதைகளே. அதுவும் இராமாயணம், வாடா நாட்டு பெண்களின் மனதிலிருந்து, தென்னிந்தியர்கள் கெட்டவர்களாக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனால், தெரிந்தையர்கள் அழகற்றவர்களாகவும், ராட்சதர்களாகவும், பெண்களை கவனக்குறைவாக இருந்தால் பெண்களை கவர்ந்துவிடுவார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்த எழுதப்பட்டவையே. பாலம் கூட தமிழன் கட்டியதாக மட்டுமே இருக்கமுடியும். ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற தமிழனின் வாழ்வியல் அதற்க்கு பட்டியமிட்டுக் கூறும். :love::love::love::love:ஈழத்தின் அழிவு இன்னும் முடியவில்லை. தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
 
Puneet

Bronze Winner
ரஞ்சி க்கு ரெண்டு அறை கொடுக்காம விட்டுட்டானே ஆகமன்😓
மனசாட்சி இல்லாதவ😡😡

இந்த சம்பவத்தில் நடந்த ஒரே நல்லது நிரந்தரிக்கே தன் மனசு புரிஞ்சதுதான்😍😍
ஆகமன்'காக என்ன ஒரு தவிப்பு😍😍😍😍

ஆனா இப்பவும் லூசு போல பேசி வைக்கறா நான் வேணான்னு 🤦‍♀️🤦‍♀️
ஏதோ எங்க பையன் தெளிவா இருக்கவும் அவளை Off பண்ணிட்டான்😁😁😁

பிரகாஷ் மத்தவங்களுக்கு கதை சொல்லுறேன்னு ஆகமன் நிரந்தரிக்கு அழகா ஏற்படுத்திக்கொடுத்த தனிமை சூப்பர்😄😄

நைஸ் எபி சிஸ்😘😘
 
mika mika mika nandri puneet. romba santhosamaa irukku. arai illa konnirukkanum. aanaa suyanalam ulla manitharkal irukkaththaane seraanka. avankala onnum panna mudiayathu. niranthariyoda manasu purinchiduchchu. aanaa aval innum thannoda kootta vittu velila varala. prakaash mikamika nallavan. ethartham purinthavan. :love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
நைஸ் எபி 😍😍....
நிரந்தரிக்கு அவன் மேல இருக்க காதலை விட அவனுக்கு ஏதும் ஆகிடுமோங்கிற பயம் தான் அதிகமா இருக்கு..... ஆகமன் எப்படி அந்த பயத்தை நீக்குவானோ 🙄....

இந்த ரஞ்சனிக்கு வேற தெரிஞ்சுடுச்சா....இது என்ன பண்ண போகுதோ 🤔.....
 
Top