All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Santhalakshmi Narayanan

Well-known member
நெகிழ்ச்சியான எபி.. ஒரு எபி மிஸ் ஆனது தெரியவே இல்லை.. நானும் ஆகமனை சைட்டடிக்கறதுலயே இருந்துட்டேன்.. ஆனா பிரகாஷ்க்கு எப்படி லவ் மேட்டர் தெரிஞ்சதுன்னு யோசிச்சேன் அப்போ.. அந்த தண்டு துளிர் விட ஆரம்பிச்சிடுச்சு.. ஆகமனோட நம்பிக்கை ஜெயிச்சுடுச்சி.. அவன் உடலளவில் மட்டுமில்லாமல் காதலிலும் உயரமானவன்னு காட்டறான்.. நிரந்தரியோட காதலை வெளிய கொண்டு வர ஆகமனுக்கு இப்படி ஒரு ஆபத்து தேவைபட்டிருக்கு.. இப்போ மனசு மாறின மாதிரி காட்டிக்கறா.. திரும்ப கூட்டுக்குள்ள போய்டுவாளா பழையபடின்னு யோசிக்க வைக்கறா.. புள்ள தாலி எல்லாம் வாங்கி வச்சி இருக்கான்.. எப்போ கட்ட போறான்.. வெயிட்டிங்😍😍😍😍
 

vijirsn1965

Bronze Winner
semma superb mam miss aana 26 ud padithuvitean inthaudyil thaan niranthani mele vaithirukkum kaadalai prakashyidamum thamaraiyidamum terivithuvittan 28udyil niranthari aagaman mele vaiyhirukkum kaadal velipadukirathu aagamam sentra idathi kudu veaitha seithiyaikevipattu kadavulidam niranthari mantraadi veanduvathukaneerai varavazhaithathu paavam vaai pesa mudiyathathal thaanveandinal kadavulukku kezhkuma enna ninaikiraal aagamanidathil seikaiyal neengal kadavvul ungalai thoozhthan mudiyum urimai kodada mudiyaathu enru solluvathu ennasoluvathentrea teriyavillai aagaman avalai tirimanam seivathil uruthiyaga irukkiraneppadiyaavathu avalukku valliyammaikudubbathilirunthu viduthalai kidaithu aagamanudan makizhchiyaga vazha veandum very nice ud mam superb(viji)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nirathari Oda thavippa pathu yennakku appidiye pullarichupochu.... semaaaaaaaaaa Mass....

Eppidiyo avaloda love pathi aagaman therijittane athuve pothum...

Aduthu ????
Thank you so much Sumi.. aduththenna koncham romance thaan. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெகிழ்ச்சியான எபி.. ஒரு எபி மிஸ் ஆனது தெரியவே இல்லை.. நானும் ஆகமனை சைட்டடிக்கறதுலயே இருந்துட்டேன்.. ஆனா பிரகாஷ்க்கு எப்படி லவ் மேட்டர் தெரிஞ்சதுன்னு யோசிச்சேன் அப்போ.. அந்த தண்டு துளிர் விட ஆரம்பிச்சிடுச்சு.. ஆகமனோட நம்பிக்கை ஜெயிச்சுடுச்சி.. அவன் உடலளவில் மட்டுமில்லாமல் காதலிலும் உயரமானவன்னு காட்டறான்.. நிரந்தரியோட காதலை வெளிய கொண்டு வர ஆகமனுக்கு இப்படி ஒரு ஆபத்து தேவைபட்டிருக்கு.. இப்போ மனசு மாறின மாதிரி காட்டிக்கறா.. திரும்ப கூட்டுக்குள்ள போய்டுவாளா பழையபடின்னு யோசிக்க வைக்கறா.. புள்ள தாலி எல்லாம் வாங்கி வச்சி இருக்கான்.. எப்போ கட்ட போறான்.. வெயிட்டிங்😍😍😍😍
My dear Santhammaa thank you so much pa. aamaa avaloda kaathala purinchikkirathukku avanukku intha aapaththu thevayaa thaan irunthiruku. aanaa, aval ilakuvil avana kattikka sammathkkamaattal. than kaathalaivida, avanudaya uyir avaluku romba mukkiyam. aduththu ennannu poruththu paarunkappaa.:love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma superb mam miss aana 26 ud padithuvitean inthaudyil thaan niranthani mele vaithirukkum kaadalai prakashyidamum thamaraiyidamum terivithuvittan 28udyil niranthari aagaman mele vaiyhirukkum kaadal velipadukirathu aagamam sentra idathi kudu veaitha seithiyaikevipattu kadavulidam niranthari mantraadi veanduvathukaneerai varavazhaithathu paavam vaai pesa mudiyathathal thaanveandinal kadavulukku kezhkuma enna ninaikiraal aagamanidathil seikaiyal neengal kadavvul ungalai thoozhthan mudiyum urimai kodada mudiyaathu enru solluvathu ennasoluvathentrea teriyavillai aagaman avalai tirimanam seivathil uruthiyaga irukkiraneppadiyaavathu avalukku valliyammaikudubbathilirunthu viduthalai kidaithu aagamanudan makizhchiyaga vazha veandum very nice ud mam superb(viji)
Thank you so much viji. romba alakaa aalntu padichirukkeenka. itha vida enna venum. ennathaan avan meethu avaluku kaathal irunthaalum, thannudaya soolnilaya karuthil kondu avalaal avanai ethuppathu kashtam. koncham siramappada vendiththaan irukkum. aval maruththaalum avan vidappovathillai enpathu mattum uruthi. :love::love::love::love:
 

Simmiha vadivel

Active member
நிரந்தரியின் உணர்வுகளின் காதலின் வெளிப்பாடு super. Update miss ஆனது தெரியவில்லை அந்த அளவுக்கு எங்களைகவர்ந்து விட்டது கதை. 😍😍😍😍😍😘😘
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரியின் உணர்வுகளின் காதலின் வெளிப்பாடு super. Update miss ஆனது தெரியவில்லை அந்த அளவுக்கு எங்களைகவர்ந்து விட்டது கதை. 😍😍😍😍😍😘😘
how nice of you Simmiha. REally I am happy. :love::love::love::love:
 
Top