All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் **மா
யா ஹூ.... !!! நிரந்தரி நம்ம டார்லியோட லவ்வ ஏத்துக்கிட்டா.... "கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்வாங்க "...நிரந்தரி விசயத்துல அது உண்மையாகிருச்சு.... ஆகமனுக்கு ஆபத்துன்ன உடனே அவன் மேல இவ வச்சிருந்த காதல் தன்னால மனச விட்டு வெளிய வந்துருச்சு.... ஆகமனக்கு ஆபத்துன்ன உடனே நிரந்தரியோட தவிப்பும், துடிப்பும்... அதே நேரம் அவன திரும்ப பாத்த உடனே அவளோட reaction ம் செம்ம ***மா...
அதை நீங்க describe பண்ணியிருந்த விதம் ரொம்ப ரொம்ப அருமை dear....ஆகமனோட காதலுக்கு சப்போர்ட் கூடிட்டே போகுதே superb....
அம்மா தாயே வள்ளியம்மை.... !இந்த வயசுலயும் உன் வீட்டுக்காரரு நல்ல படியா வந்துட்டாருன்னு அவர பாத்து இந்த ஓட்டம் ஓடுறியே... ஆனா பாவம் உன் மருமக வாழ வேண்டிய வயசுல இப்பிடி இருக்காளே... அதப்பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறயா ... பாக்கலாம் ஆகமன் நிரந்தரிய கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறத சொல்லும் போதும் நீ என்ன பண்றன்னு.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரந்தரி..தன் கூட்டில் இருந்து வெளியே வந்துட்டா...சர்வாமகனுக்கு ஹேப்பினா...நாங்க ஹேப்பியோ ஹேப்பி💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

குண்டுவெடிப்பு பற்றி படித்த போது மிக வேதனையா இருந்தது மேம்...😥😥😥😪😪😪😪😪என்று தீருமோ...இந்த மிருகங்களின் ரத்ததாகம்😥😥😥😥


இடையில ஒரு பதிவு மிஸ் ஆனது தெரில(நம்ம ஃபோகஸ் முழுசும் ஆகமன் மேல இருக்கே)..ப்ரகாஷ் தாமரை ட்ட ஆகமன் தன்காதலை சொல்லி சப்போர்ட் வாங்கிட்டாரு போல(அது இல்லாட்டியும்...அவரு காரியம் சாதிச்சுப்பாருங்குறது தனி விஷயம்😎😎😎😎😎) கதை விறுவிறுப்புல நிஜமாவே எனக்கு அது தெரியல..அதையும் நோட் பண்ணி சொன்ன நல்உள்ளம்...வாழ்க💐💐💐💐

அடுத்த பதிவு விரைவா போடுங்க வ்ரைட்டர் மேம்..😂👍😂👍😂
Thank you so much Thamarai. aamaappaa naane kavanikkala. srimathaan sonnaanka yaro sonnathunnu. naa appadiye shock aayitten. intha pathiva podaama irunthirukkalamthaan. aanaa itu pinnaadi koncham thevai pattuthu enkirathaala add pannitten. appuram thamu madam.. aduththathu aduththathellaam, koncham heavy yaa poikittirukkum enkirathaala, next MOnday than madam. Thank you madam. I am so happy madam. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mam, ethula ennum uththam midivuku varathamariya kattoringa man?
aamaa namma eelaththu por mudiya 34 varusham eduthuchchu. athila enakku therinchu 20 varusham. seekkirama muidyala. munnam mozhikidayeyana por. ippo mathatukkidayeyana por. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமனோட லவ்வுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போகுது..... பிரகாஷ்ஷும் தாமரையும் அவங்க சந்தோசத்தை சூப்பரா வெளிப்படுத்தியிருக்காங்க 😍😍😊😊....

குண்டு வெடிப்பு சீன்ஸ்... ரொம்ப திகைப்பா இருந்தது..... என்ன கொடுமை😥😥.....

ஒருவழியா நிரந்தரியோட காதல் வெளில வந்துடுச்சு😍😍...... தன்னோட காதலை வெளிப்படுத்திட்டா 😍😍😍..... சூப்பர்😊😊....
Thnak you so much Sudha. velippaduththi enna punniyam. ada ponka, appuram katta maattennittaale. ivala enna pannalam. enakkke thala suththuthupaa. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma superana update mam ranji ennna oru suyanalam unakku mam agaman love sollittan niru baby agamanin kaianaipil neer vazka indril irunthu unga mama daily ungaluku 1000times love u solluvar ithu agaman mel sathiyam 😍😍😍😍
haa haa haa 1000 thadavayaa... athu sari anthalukku veetta nikkave neramilla. ithila 1000 tadava eppadi sollurathu. aana thank you thank you thank yoiu sooo much. neenka sonnathe avar sonnamaathiri happyyaa iruku. enna solla... :love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kundu vedippula sarvaku nalalthu nadanthuruchu visayam kelvi pattu Niranthari alugai sarvava ninaichu vara bayam, avan vantha udane kattina vekam alugai,ava kathal solli athuku maruppu sonnathu pavama irukku...analum sarva viduvana pesiyea avala avanoda katahluku samathikka veachuruvan....
Ranjan manusiyea illa ippa kooda manithapimanam illama yosikkaralea....
Thank you Priya. aamaa manam evvalavu suyanalamaanathu. naan mattume ulakam endru ninaikkira suyanalam pidiththa ulakathilthaane vaalkirom. niranthariyin kaathal parisuthamaanathu. ilakuvil thannavanai thirumanam mudikka sammathkka maattaal. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் எப்படியோ என் டார்லிங் நினைத்ததை சாதித்துக் காட்டி விட்டான் நிரந்தரி இனி அவனுக்கு தான் ஐயாம் ஹாப்பிடியர்😍😍😘😘😘
Thank you so much Banuma. really I am so happy. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் **மா
யா ஹூ.... !!! நிரந்தரி நம்ம டார்லியோட லவ்வ ஏத்துக்கிட்டா.... "கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்கும்னு சொல்வாங்க "...நிரந்தரி விசயத்துல அது உண்மையாகிருச்சு.... ஆகமனுக்கு ஆபத்துன்ன உடனே அவன் மேல இவ வச்சிருந்த காதல் தன்னால மனச விட்டு வெளிய வந்துருச்சு.... ஆகமனக்கு ஆபத்துன்ன உடனே நிரந்தரியோட தவிப்பும், துடிப்பும்... அதே நேரம் அவன திரும்ப பாத்த உடனே அவளோட reaction ம் செம்ம ***மா...
அதை நீங்க describe பண்ணியிருந்த விதம் ரொம்ப ரொம்ப அருமை dear....ஆகமனோட காதலுக்கு சப்போர்ட் கூடிட்டே போகுதே superb....
அம்மா தாயே வள்ளியம்மை.... !இந்த வயசுலயும் உன் வீட்டுக்காரரு நல்ல படியா வந்துட்டாருன்னு அவர பாத்து இந்த ஓட்டம் ஓடுறியே... ஆனா பாவம் உன் மருமக வாழ வேண்டிய வயசுல இப்பிடி இருக்காளே... அதப்பத்தி கொஞ்சமாவது யோசிக்கிறயா ... பாக்கலாம் ஆகமன் நிரந்தரிய கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறத சொல்லும் போதும் நீ என்ன பண்றன்னு.....
மிக மிக நன்றி லட்சுமி. உண்மைதான், தன கணவனுக்கு ஒன்று என்றதும் துடிக்கும் வள்ளியம்மை, தன வீட்டில் வாழவேண்டிய வயதில் வாழ்விழந்திருக்கும் பெண்ணை பற்றி யோசிக்காமல் இருக்கிறாள். மனம்தான் எத்தனை விசித்திரமானதும், சுயநலம் மிக்கதும்.

நிரந்தரியின் காதல் பரிசுத்தமானது. நிச்சயமாக, அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளாது. ஏன்னா தன்னால் அவனுக்கு ஆபத்து வந்திடுமோ என்கிற ஐயத்திலேயே அவள் அவனை மணக்க சம்மதிக்க மாட்டாள்... எப்படி இணையப்போகிறார்கள் என்பதுதான் கேள்வியே. :love::love::love::love::love:
 
Top