All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Santhalakshmi Narayanan

Well-known member
ராஜேஷ் ஆகமன்கிட்ட செமயா வாங்க போறான்.. நல்லா தெரிஞ்சிடுச்சி.. ஏற்கனவே நிரந்தரி தன்னால ஆகமனுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு கவலைபட்டுகிட்டு இருக்கா.. இதுல அவன் முல்லை தீவுக்கு போறதை வேற கேட்டுட்டா.. இப்போ இந்த குண்டு போட்ட சம்பவம் வேறு😐😐😐 மனதை பிசைந்த காட்சி.. இனி என்ன ஆகும்😳😳😳
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

semaya vaankuvaa paarunka seekkiram santhammaa. aamaa sariya kanichitteenka.. velli kilamai paarunka. mukkiya scene irukku santhamma. :love::love::love::love:
 
Simmiha vadivel

Active member
ஏன் மா நீங்களும் குண்டு போட்டு பிரச்சினை பண்ணுகிறீர்கள் அந்த நிருபுள்ளஅதிர்ஷ்டம் இல்லாததால் தான் இதெல்லாம் நடக்கிறதா நினைக்கும். what next.🤨🤨😋😋😋
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் மா நீங்களும் குண்டு போட்டு பிரச்சினை பண்ணுகிறீர்கள் அந்த நிருபுள்ளஅதிர்ஷ்டம் இல்லாததால் தான் இதெல்லாம் நடக்கிறதா நினைக்கும். what next.🤨🤨😋😋😋
haa haa illaattikkum etho thaan athirshtam ullavalnnu enniduvaa pola... ada ponka Simmiha. :love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Very very emotional episode... Athu varaikum paravala Prakash correct time துரிதமா செய்யல் பட்டு aagaman ah safe இருக்க vechitaan.... Enna கொடுமை la கொஞ்சம் nerathuku முன்னாடி avvallavu santhosh ah இருந்தவங்க... With in second la எல்லாம் thalaikizh aagidichi.... Aagaman Prakash avangala முடிஞ்ச help ah செஞ்சிட்டு தான் வந்தாங்க... Ranjini.. Rajesh.. Avanga pozhacha pothum மத்த படி avangalluku கவலை இல்ல.. Niranthari oda உணர்வுகள் semma ah describe panni இருந்திங்க arumai.... Eppadi thuduchitaa la ava அவன் illana ava இல்ல semma mam.... niranthari aagaman பாத்த ஒடனே avalloda தடை எல்லாம் engayo காணமல் poidichi avaluku avan முழுசா ava முன்னாடி நிக்கிறான் athuve போதுமானது ah irunthuthu.... Semma lovely irunthuthu அவங்க ரெண்டு peroda conversation at last avalloda காதல் ah ava avanuku expose pannitaa... இனிமேல் என்ன aaga pooguthunu paakalam.... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
Thank you so much Chitra. REally I am happy. aama oruvarudaya uyiir pokapokuthunnu therinchappuramthaan, namma aalmanathin unmaikal thadayai udaithu velivarum. niranthariyin nilayum appadithaan. enke avanudaya uyirukku ethaavathu aakidumo enkira payathil irunthavalukku, avanai muluthaaka kandathum erppatta antha unarvu, avaludaya thadayai udaitherinthu vittathu. :love::love::love::love:
 
Top