All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
வள்ளியம்மையோட சேர்த்து அப்படியே அந்த ராஜேஷ்க்கும் ரஞ்சனிக்கும் ஒரு அறை விட்ருந்தா நல்லா இருந்திருக்கும் 😉.....

ஆகமா அப்படியே அந்த புள்ள மனசு மாறங்குள்ள தாலிய கட்டிரு 😊😊...

நைஸ் எபிஸ் சிஸ்😊...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional episode.... அந்த ராஜேஷ் ku avvallavu thimiru இருந்தா ava kita thappa நடந்துக்க முயற்சி பண்ணுவான் இந்த ranjini avana தடுக்காமல் அதை photo எடுத்து thum இல்லமா evvallavu avala avamaanam paduthi pesura.... இந்த வள்ளியம்மை pesinathu romba romba anniyaayam pa che enna மாறி மனுஷங்க இவங்க illam..... அஞ்சு வருஷம் ah avala பாக்குறாங்க அவங்களுக்கு அது theriyathu avala எப்படியாவது வீடு வீடு விட்டு anupanum இந்த chance ah பயன் paduthikitaan ga நல்ல வேளை aagaman correct time ku வந்தான்... Niranthani oda feelings ah arumai describe panni இருந்திங்க mam... அவன் Enna சொன்னாலும் kekanum nu avanoda chain la மாங்கல்யம் ah kookuraan... Niranthari என்ப panna pooralo... Super Super Super... Eagerly waiting for next episode
 
Top