All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo..... அந்த doctor avana kuzhappathulaye vechi இருக்க தான் treatment kodukuraan....மீரா va pathi negative thoughts vara maari pannithu poitaan.... யாரு kita phone panni பேசினா... அவன் அப்பா va இருக்காது ஏன்னா அவன் அவர்தான் paakka போனா phone 📱 பேசிட்டு யாரோ இருக்காங்க........ அவன் அப்பா correct ah guess pannitaan மீரா avana romba love 😍 பண்றா nu so avala avan kita தப்பா project panni avana வெறுப்பை sambaarichita avala அவனே annuppi vittu duvaan nu ninaikiraan.... Oooooo மீரா எப்படி சமாளிக்க போற எல்லாருமே உன்ன எதோ ஒரு vazhi la attack panna போறாங்க eppadi jaichi ஆதி ah கை பிடிக்க போற..... அவன் இருக்கற kozhappathula.... Ava அப்பா avan parents kita pesi சமாதானம் panni avangaluku சின்ன reception maari veikka lam sonna ஒடனே avanuku avan appa kita sonna சவால்... அந்த doctor kozhappi vitaathu... வார்த்தை ah vittutaan.... அவன் இருந்த stress la sollitaan... Ava அப்பா இனிமேல் மீரா avanuku இல்ல nu sollitu vechi taaru... Enna aaga pooguthoo... மீரா enna react panna pora.... Super Super maa... Semma semma episode
நன்றி.. அடுத்து என்ன நடந்தது என்று படிச்சுக்கோங்க.. யூடி போட்டாச்சு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear..
En ellarum aathi matume target seiranga
Nenachada pola ve tan nadakudu aathi ah kulappi kariyam sadikuranga
hoom anda Dr yar kita pesonan innum ethana per irukangapa ivankita nallavan vesam podra Dr ivan kita irunde visangala karakuran

Deii dr avan telityarapa unakku irukudi
Aathin nizhal meera ku triume varai kulapam tan
Athi ha ha modaluku moasam pannita
Ipa meera perents ah convins seiya mudiyadu
hoom Analum pooitana aganum aathi kita lv ah proof pannanume
Pakalam enna nadakudunu
நன்றி... மீராவின் முடிவு அடுத்த யூடியில்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந்த் சங்கர் உங்களுக்கு மேலே யாரோ வில்லன் இருக்கான் போல.டாக்டர்மகிழன் நல்லா குழப்பி விட்டாச்சு ஆதியை . மீரா பாவம் அவ பேரண்டஸ் கேட்குறது நியாயம் தானே 😣😣😌 இந்த மீரா எவ்வளவு பெரிய பிரச்சினல மாட்டிக்கிட்டு
ஆமாம்.. மீராவிற்கு பிரச்சனைகள் இன்னும் உண்டு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு சிலரோட வாழ்க்கை ஏருக்கு மாறாக இப்படித்தான் போகும்போல....🤔🤔
🙁🙁🙁🙁🙁🙁🙁
ம்ம்ம்... ஆமாம்.. உண்டு.. எல்லாரும் இந்த நிலையை ஒரு கட்டத்தில் அனுபவிப்பார்கள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர்ஜி.... பொண்ணு இந்தியாவுக்கு வந்தபின்னாடி தான் பிரச்சினை ஆரம்பிக்கும்னு பார்த்தா.. இங்க வர்றதே பிரச்சினையாயில்ல இருக்கு.. ஏம்மா மீரா ஆதி ஏடாகூடமா
பேசுவான்னு தெரியுமில்ல நீ தனியா போயி பேசவேண்டியதுதான எதுக்கு லவுடு ஸ்பீக்கர் போட்ட..:love::love::love:
அய்யா டாக்டரு நீதான் முதல் வில்லனா உம் பேரபார்த்து நாங்க ஏமாந்து போய்ட்டோம் :mad::mad::mad:...
ஆதி ..பேசறதுக்கு முன்னாடி உங்கப்பாகிட்ட விட்ட சவால நினைச்சுப் பார்த்தியா நீ.. அது என்ன என்னை பார்த்ததும் கார்த்திக்க விட்டுட்டனு பேசுறது .. மீரா உன் பின்னாடி வந்ததுனால அவ அருமை தெரியல உனக்கு.. ஈசியா கிடைச்சது னால அவ மதிப்பு தெரியலையா..:mad::mad::mad:..
ஆமாம்.. ஆதிக்கு மீராவின் அருமை இன்னும் புரியலை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam eppadi ellam stop panakudathu....mam . Plz next ud soon mam
ஹா.. ஹா.. போட்டுட்டேன். அடுத்த யூடியும படிச்சிட்டு இப்படி கேட்க கூடாது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் வாழ்க்கையில் நேரடியான வில்லனாக அவன் அப்பா இருப்பது போல் மறைமுகமாக இருப்பது யாரு சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
யார் என்று கண்டுபிடிங்க...
 
Top