All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi Meera vanthu enna kastapadaporalao
நன்றி...

அதுக்கு முன் நான் கொஞ்சம் கதையில் ஆட்டம் காட்டுகிறேன்..😁😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Anand Shankar what a man he is.he can be a business magnet but in personal life he is a sadist,he doesn't think about children feelings.he wanted to dominate others.he is going to any extreme to full fill his wishes and didn't mind their feelings and how strongly he is hurting them.she should be very strong to fight against his father-in-law and never Fall on his trap.wow awesome.as usual you are rocking on your style of writing.
ஆனந்த்சங்கர் போன்ற பெரிய மனிதர்கள் உண்டு..

மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீரா ஆதியை அவன் அப்பாவிடம் விட்ட சாவலில் வெற்றி பெற செய்வாளா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அவள் முதலில் காதலில் வெற்றி பெற வேண்டும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் கனமான பதிவு சிஸ்..
சிறு வயதிலேயே தாய் தந்தையரை பிரிந்த ஆதி ..பிறகு குடும்பத்தில் பொருந்திப்போகமுடியாமல் இருந்தது.. அதுவும் ஆதி கூடப்பிறந்த வங்க பேசறத பார்த்தா அன்பு பாசம்னா என்னனு கேட்பாங்க போல இருக்கு.. ஆதியோட அப்பா அவருக்கு உடம்பெல்லாம் மூளையோ.. என்னமா ப்ளான் பண்றாரு...ஆனா பாருங்க உங்க பையனுக்கு அதுல கொஞ்ச மாச்சும் இருந்ததுனால தான் உடனடியா கல்யாணம் செய்துகிட்டான் ....என்ன இருந்தாலும் ஆதிய ட்ரீட்மென்ட் போகச் சொல்றப்ப நமக்கே கண்கலங்குது..அப்ப
காவ்யாவோட காதல் தெரிஞ்சு மிரட்டிருக்காங்க ..கார்த்திக் என்ன பண்ணான் அவனோட தொழிலையே அழிச்சிட்டாங்க...
மீராவ அவ்வளவு ஈசியா வாழ விட்ருவாங்களா என்ன..ஆதிய மட்டுமே நம்பி வர்றா...
அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சிஸ்..
ஆதி.. முழுமையாக மீண்டால்.. அவன் அப்பனை விட பதினாறு அடி பாயுவான்.. ஆனால்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aanatha Shankar yean hitler madhiri irukkaru... Ellarum adimiya irukkanum nu.. che... Than sertha sotha pullainga anupavicha enna... Aadhi ya enakku weak aakkuraru... Very cunning... Ennamo kurukku valila Meera vai pirikka paarparu... Pesama ivarukku sothula vishathe vechiranum...😡😡😡😡
ஹா.. ஹா.. வச்சுட்டா.. அப்பறம் கதையோட கதி..😂
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo..... அந்த doctor avana kuzhappathulaye vechi இருக்க தான் treatment kodukuraan....மீரா va pathi negative thoughts vara maari pannithu poitaan.... யாரு kita phone panni பேசினா... அவன் அப்பா va இருக்காது ஏன்னா அவன் அவர்தான் paakka போனா phone 📱 பேசிட்டு யாரோ இருக்காங்க........ அவன் அப்பா correct ah guess pannitaan மீரா avana romba love 😍 பண்றா nu so avala avan kita தப்பா project panni avana வெறுப்பை sambaarichita avala அவனே annuppi vittu duvaan nu ninaikiraan.... Oooooo மீரா எப்படி சமாளிக்க போற எல்லாருமே உன்ன எதோ ஒரு vazhi la attack panna போறாங்க eppadi jaichi ஆதி ah கை பிடிக்க போற..... அவன் இருக்கற kozhappathula.... Ava அப்பா avan parents kita pesi சமாதானம் panni avangaluku சின்ன reception maari veikka lam sonna ஒடனே avanuku avan appa kita sonna சவால்... அந்த doctor kozhappi vitaathu... வார்த்தை ah vittutaan.... அவன் இருந்த stress la sollitaan... Ava அப்பா இனிமேல் மீரா avanuku இல்ல nu sollitu vechi taaru... Enna aaga pooguthoo... மீரா enna react panna pora.... Super Super maa... Semma semma episode
 
Top