All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

K.Venigovind

Well-known member
மிகவும் கனமான பதிவு சிஸ்..
சிறு வயதிலேயே தாய் தந்தையரை பிரிந்த ஆதி ..பிறகு குடும்பத்தில் பொருந்திப்போகமுடியாமல் இருந்தது.. அதுவும் ஆதி கூடப்பிறந்த வங்க பேசறத பார்த்தா அன்பு பாசம்னா என்னனு கேட்பாங்க போல இருக்கு.. ஆதியோட அப்பா அவருக்கு உடம்பெல்லாம் மூளையோ.. என்னமா ப்ளான் பண்றாரு...ஆனா பாருங்க உங்க பையனுக்கு அதுல கொஞ்ச மாச்சும் இருந்ததுனால தான் உடனடியா கல்யாணம் செய்துகிட்டான் ....என்ன இருந்தாலும் ஆதிய ட்ரீட்மென்ட் போகச் சொல்றப்ப நமக்கே கண்கலங்குது..அப்ப
காவ்யாவோட காதல் தெரிஞ்சு மிரட்டிருக்காங்க ..கார்த்திக் என்ன பண்ணான் அவனோட தொழிலையே அழிச்சிட்டாங்க...
மீராவ அவ்வளவு ஈசியா வாழ விட்ருவாங்களா என்ன..ஆதிய மட்டுமே நம்பி வர்றா...
அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சிஸ்..
 

Hanza

Bronze Winner
Aanatha Shankar yean hitler madhiri irukkaru... Ellarum adimiya irukkanum nu.. che... Than sertha sotha pullainga anupavicha enna... Aadhi ya enakku weak aakkuraru... Very cunning... Ennamo kurukku valila Meera vai pirikka paarparu... Pesama ivarukku sothula vishathe vechiranum...😡😡😡😡
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ooooooooo..... பணக்கார அப்பா.... எல்லாத்துலயும் status paakuraaru... Ellame thanakku நிகரா இருக்கனும் nu ninaikiravaru... Athuku ethaamaari avanga family members yum ஆட்டி veikiraaru.... Avaruku தோல்வி இருக்க kudaathu... வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே இருக்கனும் athuku enna vennum naalum செய்வாரு... Avaruku முன poganum nu ninaikiravana piduchi இழுத்து அடிச்சாவது vitaavathu முன்னாடி poiduvaaru... அதுல ஆதி romba romba athigama paathichi இருக்கான்.... அவ vishayathula மட்டும் அந்த ஆளு sarikiraaru..... அவன் மட்டும் வித்தியாசமா இருக்கான் avangala இருந்து காரணம் avan avangaloda senthu valarala..... அவன neriya விஷயம் paathichi இருக்கு... மூணு சம்பவம்.... அவன ஏன் பைத்தியம் nu solraanga ethuku doctor check up.... அந்த ஆளு solrathu kekaamal எதிர்த்து pesurathunaalaya avana pathiyam nu solraan..... அவன் அம்மா மட்டும் தான் avanuku support பண்றாங்க but avangala அதுனால எதாவது pannuvaangalo payapuraan போல.... அந்த கல்யாணம் kuda business kaaga அதுல vara aathayathukaaga.... Engagement நிறுத்த sollitaan... அவல yaarukum அவன் wife nu introduce panna kudaathu... அவல vittutu poita அந்த ஆளு solra பொண்ணு ah கல்யானம் pannikanum avana samathikka vechitaare அந்த ஆளு... மீரா vuku romba பெரிய task இருக்கு இங்க... Semma cunning ah naa aala இருக்கானே அந்த ஆளு avala enna எல்லாம் panna poraangalo.... Ava என்ன panna pora.... Romba romba ushara romba நுணுக்கமா இந்த விஷயத்தை anukanum... ஆதி ah yum அதுல இருந்து kaapaathi kutikitu வரணும்.... Ava eppome கடினமான ஒன்னை தான் therntheduthu வெற்றி yum பெற்று இருக்க இதுலயும் ava வெற்றி peranum.... அந்த pa pesinathu romba romba thappu... Super Super maa.... Semma semma episode

வாவ் அருமையான விமர்சனம் மிக்க நன்றி..

என் கதையை தொடர்ந்து படிக்கறீங்க தானே.. நான் எப்படி பிளேட்டை திருப்பி போடுவேன் என்று தெரியும் தானே.. இந்த யூடியை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma superb so he is into the status life it's true people can't come out if it but he can only with love💕💕💕💕💕💕 of Meera I guess🤔🤔🤔🤔🤔 just waiting for Meera n aadhi to over come struggle
நன்றி... ஆமாம்.. அவனின் இந்த இறுக்கதிற்கு பின்னால் பல சம்பங்கள் உண்டு.. மீராவின் காதலை அவனை வெளிக் கொண்டு வரும்..

ஆனால்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear .
Ivenellam che
Inda aall tan panam pugal peru kaga mental ah triyaran ana maganiku paithiyakara pattam..

Anda medicine ellam aathi ah dum pannava

Hoom meera vandalum inga ulla nizhai trindalum aathi help avalukku irukradu..
ada purinjukave konja naal agum

Analum inda aaal meera kita thorkanum athi teliyanum idu kandipa nadakanum
Waiting aaavaludan dear
வாவ்.. அருமையான விமர்சனம் மிக்க நன்றி..

மீராவின் நிலையை அழகா சொல்லிட்டிங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema sema.mam when book will ready,, can't wait mam
நன்றி..

புத்தகமாகவா.. இன்னும் இந்த கதையை முடிக்கலைங்க..
 
Top