All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

saru

Bronze Winner
Nice update dear..
En ellarum aathi matume target seiranga
Nenachada pola ve tan nadakudu aathi ah kulappi kariyam sadikuranga
hoom anda Dr yar kita pesonan innum ethana per irukangapa ivankita nallavan vesam podra Dr ivan kita irunde visangala karakuran

Deii dr avan telityarapa unakku irukudi
Aathin nizhal meera ku triume varai kulapam tan
Athi ha ha modaluku moasam pannita
Ipa meera perents ah convins seiya mudiyadu
hoom Analum pooitana aganum aathi kita lv ah proof pannanume
Pakalam enna nadakudunu
 

Ambika V

Well-known member
ஆனந்த் சங்கர் உங்களுக்கு மேலே யாரோ வில்லன் இருக்கான் போல.டாக்டர்மகிழன் நல்லா குழப்பி விட்டாச்சு ஆதியை . மீரா பாவம் அவ பேரண்டஸ் கேட்குறது நியாயம் தானே 😣😣😌 இந்த மீரா எவ்வளவு பெரிய பிரச்சினல மாட்டிக்கிட்டு
 

K.Venigovind

Well-known member
ரைட்டர்ஜி.... பொண்ணு இந்தியாவுக்கு வந்தபின்னாடி தான் பிரச்சினை ஆரம்பிக்கும்னு பார்த்தா.. இங்க வர்றதே பிரச்சினையாயில்ல இருக்கு.. ஏம்மா மீரா ஆதி ஏடாகூடமா
பேசுவான்னு தெரியுமில்ல நீ தனியா போயி பேசவேண்டியதுதான எதுக்கு லவுடு ஸ்பீக்கர் போட்ட..:love::love::love:
அய்யா டாக்டரு நீதான் முதல் வில்லனா உம் பேரபார்த்து நாங்க ஏமாந்து போய்ட்டோம் :mad::mad::mad:...
ஆதி ..பேசறதுக்கு முன்னாடி உங்கப்பாகிட்ட விட்ட சவால நினைச்சுப் பார்த்தியா நீ.. அது என்ன என்னை பார்த்ததும் கார்த்திக்க விட்டுட்டனு பேசுறது .. மீரா உன் பின்னாடி வந்ததுனால அவ அருமை தெரியல உனக்கு.. ஈசியா கிடைச்சது னால அவ மதிப்பு தெரியலையா..:mad::mad::mad:..
 

Hanza

Bronze Winner
Aanandha Shankar illama innoru black sheep um Aadhi kku against a vela pakuthu polaye...
ivan ellam oru thagappan... Che... Ellame ivanukku branding tan pola.😡😡😡

nalla iruntha Aadhi manasa ipdi keduthuttangale... Ivan Meera mela kottittan... But his feelings and words are contradicting... 😢😢😢
He loves Meera...
ippo Meera kitta tan irukku. Meera parents meeri powala???
Meeravum illatti Aadhi thani maran aagiduwan
 
Top