Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சில புதிர் இப்போ போட்ட யூடியில் வெளிப்படும்Ya waiting for the moment
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சில புதிர் இப்போ போட்ட யூடியில் வெளிப்படும்Ya waiting for the moment
நன்றி..Nice ud
நன்றி..wow awesome
மிக்க நன்றி.. அடுத்த யூடி போட்டுட்டேன்..Send sema . interesting and thrilling , can't wait for next ud...
அந்த யூடிகளை போடும போது உங்க அனைவரின் ரியாக்ஷனை காண நானும் ஆவலாக இருக்கிறேன்S
Adu kidaikanum
Kidaika vum vaipa parkalam epdinu
மிக்க நன்றிகள்...Lovely update dear..
Meera ellathum parents kita sollitathala mind free
konjam yosika mudiyum..
Analum petravargala avanga kovam nayam thana poruthukalam..
Meera tan than kudumbathuku sariya varuvana yosichu senjurukane super
Aathi ku meera mela lv Iruka ila adu apuram
Athi vitalum meera vida maata ha ha..
Appa keta kelviku nethiyadi padil super
jeysangarar punnagai edrko
நன்றி..Nice
ஆமாம்.. ஆதி தான் பாவம்.. ஏன் அவன் வீட்டில் அப்படி என்று போக போக தெரியும்.. அடுத்த யூடியில் சிலவற்றை சொல்லியிருப்பேன்..Aadhi romba pavam avana yen avanga V2la romba control Panni vechirukkanga i think meera va veda aadhi than pavam sis egarly waiting for next ud
அந்த குட்டி ரொமென்ஸ் சீனை நானும் இரசித்து எழுதினேன்..மீரா வீட்ல சொன்னதும் அவங்க கோவப்பட்டாலும் அவங்க கோவத்தை காண்பிக்கற விதம் வேற.மீராவுக்கு முழு சுதந்திரம் குடுத்திருக்காங்கனு தெரியுது.. ஆனால் ஆதி வீட்ல கன்னம் பழுக்கிற மாதிரி அறைஞ்சிட்டாங்க (என்னய்யா இது பொண்ணு வீட்ல வரவேண்டிய சீன் பையன் வீட்ல வருது)..
மீரா ஆதிகிட்ட போன்ல பேசறது அருமை..
நன்றி..nice update sis