All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Vijiwini

Member
Aadhi romba pavam avana yen avanga V2la romba control Panni vechirukkanga i think meera va veda aadhi than pavam sis egarly waiting for next ud
 

K.Venigovind

Well-known member
மீரா வீட்ல சொன்னதும் அவங்க கோவப்பட்டாலும் அவங்க கோவத்தை காண்பிக்கற விதம் வேற.மீராவுக்கு முழு சுதந்திரம் குடுத்திருக்காங்கனு தெரியுது.. ஆனால் ஆதி வீட்ல கன்னம் பழுக்கிற மாதிரி அறைஞ்சிட்டாங்க (என்னய்யா இது பொண்ணு வீட்ல வரவேண்டிய சீன் பையன் வீட்ல வருது:rolleyes::rolleyes::rolleyes:)..
மீரா ஆதிகிட்ட போன்ல பேசறது அருமை..
 

Hanza

Bronze Winner
Sila per kadhalai sollal solluvanga.. Aadhi unarvugalal unara vaikkiran... Avanai avoid panna tan Meera kitta avlo pechu pesirukkan...
I guess Meera voda paatti kku ennamo therinjirukku Aadhi family pathi.
Enna appan avan😡😡😡 oru vayathukku vandha paiyanai ellarda munnuka adikkiran.
Aadhi pawam... Avan bommaigal nu solrathu ellaroda wives um working women a? I mean panathukku pinnadi poravanga la...???
Meeravum Meerakkaga Aadhiyum romba porada vendi irukkume😢😢😢
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo..... அவன் தாத்தா தானே ஆதி sonnathuku sirichathu..... Appo மீரா vuku அவரு support இருக்குமா.... Avanga solrathuku எல்லாம் தலை ஆற்ற பொம்மை vennaam nu தான் மீரா va kalyanam pannenu sollamal sollitaan.... Super da ஆதி.... Enna enna நெருக்கடி தர poraangalo அது naala romba மன அழுத்தம் thuku aalaavano அது அப்படியே மீரா kita kaamipaana..... Enna aaga pooguthoo... Eppadi மீரா சமாளிக்க poraalo.... India porathuku ticket 🎫 book psnniyaacha....ஆதி avanodaya உணர்வை ava காட்ட kudaathu nu அந்த maari oru முக முடி போட்டு இருக்கான் போல...... வெக்கம் எல்லாம் padraaru pa நம்ம ஆளு..... Karthik ku avvallavu santhosham... மீரா vaala அவன் வாழ்க்கை சரி ஆகும் nu ninaikiraan paakalam... Super Super maa... Semma semma episode...
நன்றி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super 😘😘😘 Meera pavam ava parents nilamai Partha kastama erukku athi. Neeya pesiyathu
மீராவின் நிலைமை பாவம் தான்..

ஹா.. ஹா.. ஆமா ஆதி எப்பவும் உண்மையை தான் பேசுவான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow... Ennodaya comment yum வந்துடுச்சி.... Thankyou thankyou sooo much raji maa....
தொடர்ந்து கமெண்ட்ஸ் தெரிவித்து உற்சாகப்படுத்துவதற்கு நன்றி..
 
Top